Tag: பக்காத்தான் ஹாராப்பான்
ஐந்து இடைத்தேர்தல்களில் நம்பிக்கைக் கூட்டணியின் தோல்விக்கு மகாதீர் பொறுப்பேற்க வேண்டும்!- ராம் கர்பால் சிங்
கிமானிஸ் இடைத்தேர்தல் உட்பட ஐந்து இடைத்தேர்தல்களில் நம்பிக்கைக் கூட்டணியின் தோல்விக்கு அரசாங்கத்தின் தலைவராக டாக்டர் மகாதீர் முகமட் பொறுப்பேற்க வேண்டும் என்று ராம் கர்பால் சிங் தெரிவித்தார்.
“நம்பிக்கைக் கூட்டணி ஒரு தவணை அரசாங்கமா? நான் கூறினேனா?”- துன் மகாதீர்
சில தரப்பினர் கனவு காணுவது போல நம்பிக்கைக் கூட்டணி ஒரு தவணை அரசாக இருக்காது என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.
நம்பிக்கைக் கூட்டணி ஒரு தவணை மட்டுமே ஆட்சியில் நிலைக்கலாம், பிரதமர் எச்சரிக்கை!
ஆளும் கூட்டணியான நம்பிக்கைக் கூட்டணி தமது நிலைபாட்டை மாற்றிக் கொள்ளாவிட்டால், ஒரு தவணை மட்டுமே ஆட்சி செய்த கூட்டணியாக இருக்கும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எச்சரித்துள்ளார்.
“அரசாங்கம் மாறாததற்கு அம்பிகாவும் பொறுப்பேற்க வேண்டும், ‘ஹீரோ’வாக நடிக்கக்கூடாது!”- கெராக்கான்
அரசாங்கம் மாறாததற்கு அம்பிகாவும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஹீரோவாக நடிக்கக்கூடாது என்றும் கெராக்கான் தெரிவித்துள்ளது.
“ஒரே இரவில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றினால், அது ஆச்சரியம்!”- துன் மகாதீர்
ஒரே இரவில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றினால், அது ஆச்சரியமான விசயம் என்று துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.
“நம்பிக்கைக் கூட்டணி கண்ட வெற்றிகளை பிரபலப்படுத்த வேண்டிய அவசியமில்லை!”- மகாதீர்
நம்பிக்கைக் கூட்டணி கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் நிர்வாகத்தை எடுத்துக் கொண்டபின் அது அடைந்த வெற்றிகளையும், எடுத்த முயற்சிகளையும் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கும் அரசு அல்ல என்று பிரதமர் துன் மகாதீர் கூறியுள்ளார்.
“பிரதமர் பதவியை அன்வாருக்கு ஒப்படைக்கக் கோரும் நிர்ணயிக்கப்பட்ட தேதி ஒன்றுமில்லை!”- சைபுடின் அப்துல்லா
பிரதமர் பதவியை அன்வாருக்கு ஒப்படைக்கக் கோரும் நிர்ணயிக்கப்பட்ட தேதி ஒன்றுமில்லை என்று சைபுடின் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
“அடுத்த பிரதமர் யாரென்பதை தீர்மானிக்கும் உரிமை மகாதீருக்கு இல்லை!”- பெர்சே
நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், கீழ்தரமான அரசியல் கலாச்சாரத்தை அனுமதித்து, இன மற்றும் மத கருத்துகளை வளர்த்து வருவதாக பெர்சே குற்றம் சாட்டியுள்ளது.
“மக்கள் தொடர்ந்து அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும்!”- துன் மகாதீர்
மக்கள் தொடர்ந்து அரசாங்கத்துடன் நிலைத்திருக்க வேண்டும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கேட்டுக் கொண்டார்.
கோலா தெர்லா: மாநில அரசு மனிதாபிமான அடிப்படையில் செயல்பட்டிருக்கலாம்!
கேமரன் மலை காய்கறி விவசாயிகளை பகாங் மாநில அரசாங்கம் வெளியேற்றியது குறித்து பகாங் மாநில நம்பிக்கைக் கூட்டணித் தலைவர் புசியா சல்லே வருத்தம் தெரிவித்துள்ளார்.