Home Tags பக்காத்தான் ஹாராப்பான்

Tag: பக்காத்தான் ஹாராப்பான்

பேராக், மலாக்கா சட்டமன்றங்களில் நம்பிக்கைக் கூட்டணி பெரும்பான்மையை இழந்தது

கோலாலம்பூர் - மலேசியாவின் அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி செய்து வரும் இரண்டு மாநிலங்களில் அது பெரும்பான்மையை இழந்துள்ளது. அவ்வாறு மயிரிழையில் ஊசலாடிக் கொண்டிருக்கும் - அகமட் பைசால் அசுமு (படம்)...

பதவி மாற்றம் தேதி நிர்ணயிக்கப்பட்டால் பெர்சாத்து கூட்டணியை விட்டு வெளியேறுவதாக எச்சரிக்கை!

டாக்டர் மகாதீருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால் நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து பெர்சாத்து வெளியேறுவதை பரிசீலிக்கும் என்று அக்கட்சி எச்சரித்ததாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

“பதவி விலகலைப் பற்றி நானே முடிவு செய்வேன்!”- துன் மகாதீர்

பிரதமர் பதவியை விட்டுக் கொடுப்பதா இல்லையா என்பதை தாம் முடிவு செய்ய இருப்பதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

பிப்ரவரி 21 நம்பிக்கைக் கூட்டணி கூட்டத்தில் பதவி விலகல் தேதி நிர்ணயிக்கப்பட வேண்டும்!

பிப்ரவரி இருபத்து ஒன்று நம்பிக்கைக் கூட்டணி கூட்டத்தில் பதவி விலகல் தேதி நிர்ணயிக்கப்பட வேண்டும் சிலாங்கூர் பிகேஆர் இளைஞர் அணி கேட்டுக் கொண்டுள்ளது.

138 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாதீருக்கு ஆதரவாக கையொப்பம், அன்வாரின் நிலை என்ன?

நூறுக்கும் மேற்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாதீருக்கு ஆதரவாக கையொப்பமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

“நம்பிக்கைக் கூட்டணி பிரதமரை ஆதரிக்கிறது, பாஸ் கட்சியின் நடவடிக்கை நகைப்புக்குரியது!”- வான் அசிசா

மகாதீர் முகமட் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை அமைச்சரவைக்கு கொண்டு வருவதற்கான பாஸ் கட்சியின் நடவடிக்கையை துணை பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் விமர்சித்துள்ளார்.

“பிரதமர் பதவி மாற்றத்தை நிறுத்துவதற்கான சத்தியப் பிரமாணமா? எனக்கு தெரியாது!”- அன்வார்

மகாதீர் முகமட் இந்த ஒரு தவணை முடியும் வரையில் பிரதமராக இருப்பதை ஆதரிக்கும் சத்தியப்பிரமாணம் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து தமக்குத் தெரியாது என்று அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

“இவர்கள் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காகவா மக்கள் வாக்களித்தனர்?”- ராம் கர்பால்

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பின்னணியில் எந்தவொரு அரசியல் சூழ்ச்சிகளும் இருக்கக்கூடாது என்று ராம்கர்பால் சிங் கூறினார்.

யுஇசி தேர்வுச் சான்றிதழை அங்கீகரிக்காவிட்டால் ஜசெக நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து விலகும்!

யுஇசி பரிட்சையை நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் அங்கீகரிக்க மறுத்தால் ஜசெக அரசாங்கத்திலிருந்து விலகும் என்று ஜசெக துணை பொதுச்செயலாளர் எங் கோர் மிங் தெரிவித்தார்.

பிரதமர் பதவி மாற்றம் குறித்து பகிரங்கமாக பேச வேண்டாம்!- அன்வார்

அதிகாரத்தை மாற்றுவது குறித்து பகிரங்கமாக பேச வேண்டாம் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் நம்பிக்கைக் கூட்டணியில் உள்ள அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டார்.