Home Tags பக்காத்தான் ஹாராப்பான்

Tag: பக்காத்தான் ஹாராப்பான்

மலாக்காவில் சட்டமன்ற இடைத் தேர்தலா? அவசர கால ஆட்சியா?

மலாக்கா : கலைக்கப்பட்டிருக்கும் மலாக்கா சட்டமன்றத்திற்கு இடைக்காலத் தேர்தல் நடத்தப்படுமா அல்லது அந்த மாநிலத்தில் அவசரகாலம் சட்டம் பிறப்பிக்கப்பட்டு இடைத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாக இழுபறியில்...

மலாக்கா: காபந்து அரசாங்கம் செல்லாது! பக்காத்தான் நீதிமன்றம் செல்கிறது!

மலாக்கா :மலாக்கா மாநில சட்டமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 5) கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த சட்டமன்ற இடைத் தேர்தல்வரை நடப்பு முதலமைச்சர் சுலைமான் முகமட் அலி தலைமையிலான மாநில அரசாங்கம் காபந்து அரசாங்கமாக...

செல்லியல் செய்திகள் காணொலி : மலாய் தொகுதிகளில் 3 முனைப் போட்டிகள்

https://www.youtube.com/watch?v=hu6ec_Xr0Xw செல்லியல் செய்திகள் காணொலி : மலாய் தொகுதிகளில் 3 முனைப் போட்டிகள் Selliyal News Video | Malay Seats : 3 cornered fights | 03-10-2021 15-வது பொதுத் தேர்தலில் அம்னோவும் பெர்சாத்துவும்...

அரசாங்கம் – எதிர்கட்சிகள் ஒப்பந்தம் – இந்தியர்களுக்குப் பயன் என்ன? – டத்தோ பெரியசாமி...

(அண்மையில் ஆளும் அரசாங்கத்திற்கும் எதிர்கட்சிகளுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட அரசியல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினால் இந்தியர்கள் ஏதும் பயனடைவார்களா? தனது கண்ணோட்டத்தில் விவரிக்கின்றார், முன்னாள் பினாங்கு மாநிலத்தின் தகவல் இலாகாவின் இயக்குனரும் அரசியல் ஆய்வாளருமான டத்தோ...

செல்லியல் செய்திகள் காணொலி : பக்காத்தான்-இஸ்மாயில் சாப்ரி வரலாற்று ஒப்பந்தம்

https://www.youtube.com/watch?v=VhbEWX95i6o செல்லியல் செய்திகள் காணொலி | "பக்காத்தான்-இஸ்மாயில் சாப்ரி வரலாற்று ஒப்பந்தம் | Selliyal News Video | "Pakatan-Ismail Sabri Historic pact | பிரதமரானதும், மலேசிய அரசியலில் புதிய இருதரப்பு ஒத்துழைப்பு பாதையொன்றைத் திறந்து...

பக்காத்தான் ஹாரப்பான் – அரசாங்கம் இடையில் வரலாற்றுபூர்வ உடன்பாடு

கோலாலம்பூர் : எதிர்கட்சிக் கூட்டணியான பக்காத்தான் ஹாரப்பானுக்கும் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி தலைமையிலான அரசாங்கத்திற்கும் இடையில் இன்று திங்கட்கிழமை (செப்டம்பர் 13) வரலாற்றுபூர்வ உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்படவிருக்கிறது. இதற்கு முன்னர் இதுபோன்ற உடன்பாடுகள் மலேசிய...

பிரதமருடன் கைகோர்க்க பக்காத்தான் இணக்கம்

புத்ரா ஜெயா : பிரதமர் முன்மொழிந்திருக்கும் நாடாளுமன்ற, சட்ட சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதற்காக, மக்களின் நலன்களை முன்னிறுத்தி பிரதமருடன் கைகோர்க்க பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி இணக்கம் தெரிவித்திருக்கிறது. நேற்று சனிக்கிழமை (செப்டம்பர் 11) மாலை பக்காத்தான்...

இட்ருஸ் ஹாருண் பதவி விலக வேண்டும் – பக்காத்தான் கூட்டணி வலியுறுத்து

கோலாலம்பூர் : மாமன்னரின் உத்தரவுக்கு முரண்பாடான சட்ட ஆலோசனையை வழங்கியிருக்கும் சட்டத் துறை தலைவர் (அட்டர்னி ஜெனரல்) இட்ருஸ் ஹாருண் தனது பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டுமென பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி இன்று...

முருகையா – “பிரதமர்-எதிர்கட்சித் தலைவர்கள் சந்திப்பு பாராட்டுக்குரியது”

கோலாலம்பூர் : நாட்டு மக்களின் நலன்களுக்காக, எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து, பிரதமரைச் சந்தித்துக் கலந்துரையாடியதற்காக மஇகாவின் தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா வரவேற்பு தெரிவித்துள்ளார். இஸ்மாயில் சாப்ரி முன்வைத்துள்ள "ஒரே மலேசியக் குடும்பம்" என்ற...

“பிரதமருடன் சந்திப்பு – பக்காத்தான் தலைவர்களின் முதிர்ச்சி” – டான்ஸ்ரீ குமரன் வரவேற்பு

கோலாலம்பூர் : கொவிட்-19 நிலைமையைச் சமாளிக்க பேரரசரின் ஆலோசனையை ஏற்று எதிர்கட்சித் தலைவர்கள் அன்வார் இப்ராகிம், லிம் குவான் எங், முகமட் சாபு மூவரும் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க முன்வந்திருப்பதும், பிரதமரை அவரின் அலுவலகம்...