Tag: பக்காத்தான் ஹாராப்பான்
“நஜிப் தலைமறைவானால் இண்டர்போல் உதவியுடன் கைது செய்வோம்” – மகாதீர் கருத்து!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், தேசிய முன்னணி தோல்வியுற்று, பக்காத்தான் ஆட்சியமைக்கும் போது, பராமரிப்புப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும் அவரது குடும்பத்தினரும் நாட்டைவிட்டு வெளியேறி தலைமறைவாகிவிட வாய்ப்பு இருப்பதாக பக்காத்தான்...
1எம்டிபி கருத்தரங்கில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்கவில்லை: நஜிப் அதிருப்தி!
கோலாலம்பூர் - கிள்ளான் பள்ளத்தாக்கிலும், பினாங்கிலும் அண்மையில், 1எம்டிபி தலைமைச் செயலதிகாரி அருள் கந்தா கந்தசாமி ஏற்பாடு செய்திருந்த 1எம்டிபி கருத்தரங்கில் பக்காத்தான் தலைவர்கள் கலந்து கொள்ளாமல் இருந்தது தனக்கு மிகவும் அதிருப்தியை...
அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரம்: தியான் சுவா, பிரபாகரன் மீது காவல்துறை விசாரணை!
கோலாலம்பூர் - பத்து நாடாளுமன்றத் தொகுதியில், சுயேட்சையாகப் போட்டியிடும் பிரபாகரனுக்கு ஆதரவாக நேற்று வெள்ளிக்கிழமை இரவு பிகேஆர் கட்சி நடத்திய பிரச்சாரக் கூட்டத்திற்கு தேர்தல் ஆணையத்திடம் முறையான அனுமதி பெறவில்லை எனக் காவல்துறை...
“93 வயதில் தொடர்ந்து 1 மணி நேரம் பேசுகிறேன்” – ஆரோக்கியம் குறித்த கேள்விக்கு...
கோலாலம்பூர் - மே 9-ம் தேதி பொதுத்தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில், பக்காத்தான் ஹராப்பான் தலைவரும், லங்காவி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருமான துன் டாக்டர் மகாதீர் முகமது, தொடர்ந்து...
“பத்துவை பக்காத்தான் தற்காக்க வேண்டும்” – சுயேட்சை வேட்பாளர் பிரபாகரனுக்கு தியான் சுவா ஆதரவு!
கோலாலம்பூர் - எதிர்பார்க்கப்பட்டது போலவே பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவின் வேட்புமனு நிராகரிப்பு வழக்கை உயர்நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், ஏற்கனவே தியான் சுவா அறிவித்திருந்தது போல், பத்து நாடாளுமன்றத்...
தேர்தல் 14: தியான் சுவாவின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், பத்து நாடாளுமன்றத் தொகுதியில், தான் வேட்புமனுத் தாக்கல் செய்ய அனுமதிக்காத தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா, தாக்கல் செய்திருந்த மனுவை...
நஜிப் அலுவலக வாசலிலேயே பிரச்சாரம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய மகாதீர்!
பெக்கான் - 22 ஆண்டுகள் மலேசியப் பிரதமராக இருந்து ஓய்வு பெற்ற துன் டாக்டர் மகாதீர் முகமது, தனது 92 வயதில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து, எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைவராகி தற்போது 14-வது...
மகாதீர் கடிதத்தின் எதிரொலி: வாக்களிப்பு குறித்து கடற்படைத் தளபதி முக்கிய அறிவிப்பு!
கோலாலம்பூர் - வரும் மே 9-ம் தேதி நடைபெறும் 14-வது பொதுத்தேர்தலில், காவல்துறையினரும், இராணுவத்தினரும் அவர்கள் விரும்பும் அணிக்கு வாக்களிக்கும் முழு சுதந்திரத்தை, காவல்துறைத் தலைவர்களும், இராணுவத் தலைவர்களும் வழங்க வேண்டுமென பக்காத்தான்...
“உலகமே சிரிக்கும் படியாக ஊழல் நாடாக ஆக்கிவிட்டார் நஜிப்” – மகாதீர் முக்கிய அறிக்கை!
கோலாலம்பூர் - தாங்கள் போராடுவது அம்னோவுக்கு எதிராக அல்ல என்றும், அதன் தலைவராகத் தற்போது இருக்கும் நஜிப் துன் ரசாக்கால் அக்கட்சி அடைந்திருக்கும் மாற்றத்திற்கு எதிரானது என பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன்...
பத்து நாடாளுமன்றம்: சுயேட்சை வேட்பாளர்கள் பிகேஆர் உடன் கைகோர்க்க விருப்பம்!
கோலாலம்பூர் - பத்து நாடாளுமன்றத் தொகுதியில், பிகேஆர் சார்பில் தியான் சுவா போட்டியிடுவதாக இருந்து கடைசி நேரத்தில் வழக்கு ஒன்றின் காரணமாக அவர் வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், தனது...