Tag: பக்காத்தான் ஹாராப்பான்
பெர்சாத்து வேட்பாளர்கள் மகாதீரின் புகைப்படத்தைப் பயன்படுத்தலாம் – அறிக்கை தகவல்!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பிரச்சாரப் பொருட்களில் பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் புகைப்படத்தைப் பயன்படுத்துவதில் உள்ள வரம்புகள் குறித்து தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர்...
வான் அசிசா: ‘பிகேஆரில் ஒரே அணி தான் – அது எனது அணி’
கோலாலம்பூர் - பிகேஆர் வேட்பாளர்கள் பட்டியலில், சிலரது பெயர் விடுபட்டிருப்பதால், அக்கட்சியில் பிளவு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுவதை பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் மறுத்திருக்கிறார்.
இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய வான்...
பக்காத்தான் வெற்றி பெற்றால் மே 10, 11 இரண்டு நாட்கள் பொதுவிடுமுறை: மகாதீர்
கோலாலம்பூர் - வரும் மே 9-ம் தேதி நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெற்றால், அதற்கு அடுத்த நாளான மே 10-ம் தேதியும், 11-ம் தேதியும் இரண்டு நாட்கள்...
தேர்தல் 14: பாடாங் செராயில் கருப்பையா போட்டி- சுரேந்திரனுக்கு வாய்ப்பு இல்லை!
கோலாலம்பூர் - கெடா மாநிலத்தின் கீழ் வரும் நாடாளுமன்றத் தொகுதியான பாடாங் செராயில் இந்த முறை பிகேஆர் மத்திய ஆட்சிக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் சுரேந்திரனுக்குப் பதிலாக எம்.கருப்பையா நிறுத்தப்படுகிறார்.
கடந்த 2013-ம் ஆண்டுப்...
பக்காத்தானுக்கு தாவப் போகும் தே.முன்னணி தலைவர்கள் யார்?
கோலாலம்பூர் - சில முக்கிய தேசிய முன்னணித் தலைவர்கள் பக்காத்தான் கூட்டணிக்குத் தாவத் தயாராக இருக்கிறார்கள் என துன் மகாதீர் அதிரடியாக அறிவித்திருப்பதைத் தொடர்ந்து அந்தத் தகவல் வெறும் அரசியல் பரபரப்புக்காக வெளியிடப்பட்டதா...
ஹராப்பான் ஆட்சியில் மலேசியா, சீனாவிடம் கடன் வாங்காது: மகாதீர் உறுதி!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெற்றால், சீனாவில் இருந்து மலேசியா வாங்கும் கடன்கள் மற்றும் முதலீடுகளை மறு ஆய்வு செய்வதாக அக்கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர்...
பக்காத்தான் வேட்பாளர்கள் பிகேஆர் சின்னத்தை தாராளமாகப் பயன்படுத்தலாம்
புத்ரா ஜெயா - பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் வேட்பாளர்கள் அனைவரும் ஒரே சின்னமாக பிகேஆர் சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு மலேசியத் தேர்தல் ஆணையம் சிக்கல்களை அல்லது தடைகளை விதிக்கலாம் என்ற அச்சத்தை பக்காத்தான் தலைவர்கள்...
தேர்தல் 14: சிலாங்கூரில் 10 தொகுதிகளில் அமானா போட்டி!
து கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், சிலாங்கூர் மாநிலத்தில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமானா நெகாரா கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடவிருக்கிறது.
இதனை அமானா தகவல் தொடர்பு இயக்குநர் காலிட் சமட் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
நேற்று...
தேர்தல்-14: தே.முன்னணி ஏப்ரல் 15; பக்காத்தான் ஏப்ரல் 25 – வேட்பாளர்கள் அறிவிப்பு
கோலாலம்பூர் - பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் யார் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார், யாருக்கு வாய்ப்பு, யார் வேட்பாளர் பட்டியலில் இருந்து விடுபடப் போகிறார் என்பது போன்ற ஆரூடங்கள் தினமும் பத்திரிக்கைகளில்...
ஹிண்ட்ராப்பை பிரதிநிதியாக்க இந்தியர்கள் விரும்புகின்றனர்: வேதமூர்த்தி
கோலாலம்பூர் - நாடாளுமன்றத்தில் தங்கள் சார்பில் ஹிண்ட்ராப் பிரதிநிதிக்க வேண்டுமென்று மலேசிய இந்திய சமுதாயத்தினர் விரும்புகின்றனர் என ஹிண்ட்ராப் தலைவர் பொன்.வேதமூர்த்தி இன்று வியாழக்கிழமை தெரிவித்திருக்கிறார்.
புத்ராஜெயாவில் இன்று பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன்...