Tag: பக்காத்தான் ஹாராப்பான்
சட்டத்துறை தலைவரை நீக்க வேண்டும் – பக்காத்தான் தலைவர்கள் மன்றம் வலியுறுத்து
கோலாலம்பூர் : மாமன்னரின் வேண்டுகோளுக்கு எதிராக அறிக்கை விடுத்திருக்கும் சட்டத்துறைத் தலைவர் இட்ருஸ் ஹாருண் அவரின் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என பக்காத்தான் ஹாரப்பான் என்னும் நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர்கள் மன்றம் இன்று...
மொகிதினுக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதா என்று மாமன்னர் உறுதிபடுத்த வேண்டும்
கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் உடனடியாக நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட மறுத்ததை அடுத்து, அதற்கு பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தார்களா என்பதை உறுதிப்படுத்துமாறு நம்பிக்கை கூட்டணி நாடாளுமன்றக் குழு மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லாவிடம்...
நாடாளுமன்றத்தைக் கூட்டவில்லை என்றால் பிரதமர் பதவி விலக வேண்டும்
கோலாலம்பூர்: விரைவில் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட மாமன்னருக்கு ஆலோசனை வழங்கத் தவறினால் பிரதமர் மொகிதின் யாசின் பதவி விலக வேண்டியிருக்கும் என்று நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் மன்றம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் உடனடியாக நடத்தப்பட...
நம்பிக்கை கூட்டணி, அம்னோவுடன் இணைந்து பணியாற்றலாம்
கோலாலம்பூர்: பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா சானி அப்துல் ஹமீட் எதிர்காலத்தில் நம்பிக்கை கூட்டணி மற்றும் அம்னோ இடையே ஒத்துழைப்புக்கான வாய்ப்பை முன்வைத்துள்ளார்.
அம்னோ தேசிய கூட்டணியில் இருந்து வெளியேறினால், இந்த சாத்தியத்தை கணக்கில்...
மாகெரான் திட்ட முன்மொழிவை நம்பிக்கை கூட்டணி நிராகரித்தது
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட்டின், தேசிய நடவடிக்கை மன்றத்தை (மாகெரான்) மீண்டும் நிறுவுவதற்கான முன்மொழிவை நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் மன்றம் இன்று நிராகரித்தது.
நாடாளுமன்ற ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் கட்சியாக அவர்களின்...
3 மாதங்களுக்கும் குறைவான தண்டனை உள்ள கைதிகளை சேவை செய்ய விடுவிக்கவும்
கோலாலம்பூர்: சிறைச்சாலைகள் மற்றும் தடுப்புக்காவல் நிலையங்களில் கூட்ட நெரிசலைக் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நம்பிக்கை கூட்டணி பாதுகாப்புக் குழு உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடினுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
"செப்டம்பர் 2020- இல் கொவிட்...
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலை நிறுத்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு
கோலாலம்பூர்: இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலை நிறுத்தக் கோரி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மனுவை அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்புவார்கள் என்று நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் தெரிவித்தனர்.
இன்று ஒரு மெய்நிகர் சந்திப்பில் பேசிய பிகேஆர் நாடாளுமன்ர...
கொவிட்-19 பரிசோதனை விகிதத்தை அதிகரிக்க வேண்டும்
கோலாலம்பூர்: நோய் கண்டறிதல் மற்றும் தடுப்பூசி செயல்பாட்டில் ஏற்படும் சிக்கல்கள் தீர்க்கப்படாவிட்டால் மலேசியா தொடர்ந்து தொடர்ச்சியான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுகளை நம்பியிருக்க வேண்டியிருக்கும்.
நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையை தொடர்ந்து செயல்படுத்துவதால் தொற்றுநோய் பரவுதல் பிரச்சனையை...
நம்பிக்கை கூட்டணி ஒன்பது குழுக்களை அமைத்துள்ளது
கோலாலம்பூர்: நம்பிக்கை கூட்டணி மத்திய அதிகாரத்தை ஏற்றுக்கொண்ட மூன்றாம் ஆண்டு நினைவு நாளில், கூட்டணி கட்சிகளின் உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியில் மூன்று அங்கக் கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களைக் கொண்ட பல குழுக்களை...
சிலாங்கூர்: பள்ளிகளுக்கான நடைமுறைகளை அரசு உடனடியாக வெளியிட வேண்டும்
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் வைக்கப்படும் சிலாங்கூரில் உள்ள பள்ளிகளுக்கான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை உடனடியாக விவரிக்குமாறு நம்பிக்கை கூட்டணி தேசிய கூட்டணி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
சிலாங்கூரில் ஆறு மாவட்டங்கள் நாளை முதல்...