Home Tags பண்டிகார் அமின் மூலியா

Tag: பண்டிகார் அமின் மூலியா

சபாநாயகருக்கு எதிராகக் கருத்து: லிம் கிட் சியாங் 6 மாதங்களுக்கு இடைநீக்கம்!

கோலாலம்பூர் - நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ பண்டிகார் அமின் மூலியாவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன் வைத்த காரணத்திற்காக ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் 6 மாதங்களுக்கு தற்காலிக இடைநீக்கம்...

“நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்போரின் பட்டியலைத் தருக”: பண்டிகர்

கோலாலம்பூர்- பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்போரின் பட்டியலைத் தருமாறு எதிர்க்கட்சிகளிடம் நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ பண்டிகார் அமின் மூலியா அறிவுறுத்தி உள்ளார். எதிர்க்கட்சிகளில் 89 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பது தமக்குத் தெரியும் என்றும், அந்த...

நாடாளுமன்ற விவகாரங்களை கவனிக்கும் அமைச்சர் பதவியை நீக்க வேண்டும் – பண்டிகார்

கோலாலம்பூர், மே 19 - நாடாளுமன்ற விவகாரங்களை கவனித்துக் கொள்ளும் பிரதமர் துறையைச் சேர்ந்த அமைச்சர் பதவியை நீக்க வேண்டும் என சபாநாயகர் பண்டிகார் அமின் மூலியா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற சுதந்திரத்தின் மீது தவறான...

நஜிப்பிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தது உண்மை – பண்டிகார் ஒப்புதல்

கோலாலம்பூர், மே 19 - சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதிக் கொடுத்தது உண்மை தான் என டான்ஸ்ரீ பண்டிகார் அமின் மூலியா இன்று தனது இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில்...

நஜிப் பற்றி பண்டிகார் குறை கூறினார் – மகாதீர் குற்றச்சாட்டு

புத்ராஜெயா, மே 19 - அரசு மீதான தனது அதிருப்தி குறித்தும், நாடாளுமன்ற சபாநாயகராக தாம் நடத்தப்படும் விதம் குறித்தும் தன்னை சந்தித்த போது டான்ஸ்ரீ பண்டிகார் விவரித்ததாக துன் மகாதீர் தெரிவித்துள்ளார். சபாநாயகராக தன்னை நாடாளுமன்றம் நடத்தும்...

“பதவி விலகியதாக மகாதீரிடம் கூறவே இல்லை”: பண்டிகார் மறுப்பு!

கோலாலம்பூர், மே 17 - நாடாளுமன்ற சபாநாயகர் பதவியில் இருந்து விலகியதாக துன் மகாதீரிடம் தாம் ஒருபோதும் தெரிவிக்கவில்லை என டான்ஸ்ரீ பண்டிகார் அமின் முலியா தெரிவித்துள்ளார். சில நாடாளுமன்ற அமர்வுகளின்போது முக்கியமான விவகாரங்கள் புறக்கணிக்கப்பட்டு சில்லறை விவகாரங்கள் பெரிதாக...

“நான் பதவி விலகவில்லை” – பண்டிகார் அமின் மூலியா

கோலாலம்பூர், மே 17 – நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ பண்டிகார் அமின் மூலியா (படம்) பதவி விலகிவிட்டதாக துன் மகாதீர் அறிவித்த சில மணி நேரங்களில் அந்த செய்தியில் உண்மையில்லை என பண்டிகார்...

நாடாளுமன்ற சபாநாயகர் பண்டிகார் அமின் பதவி விலகலா?

கோலாலம்பூர், மே 16 - மலேசிய நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ பண்டிகார்  அமின் மூலியா (படம்) தனது பதவியை ராஜினாமா செய்தவிட்டதாக தன்னிடம் தெரிவித்ததாக, முன்னாள் பிரதமர் துன் மகாதீர் அறிவித்துள்ள வேளையில், எதிர்வரும் திங்கட்கிழமை தொடங்கவுள்ள...

நாடாளுமன்ற சபாநாயகராக பண்டிகார் அமின் மீண்டும் தேர்வு!

கோலாலம்பூர், ஜூன் 24 - நாடாளுமன்ற சபாநாயகராக மீண்டும் பண்டிகார் அமின் மூலியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று நடந்த 13 ஆவது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், 133 வாக்குகள் பெற்று பண்டிகார் மீண்டும் தனது...

பண்டிகார் அமின் மீண்டும் நாடாளுமன்ற சபாநாயகராக நியமனம்?

 ஜூன் 11 – 13வது நாடாளுமன்றம் இந்த மாத இறுதியில் கூடும்போது அதன் சபாநாயகராக டான்ஸ்ரீ பண்டிகார் அமின் மூலியா மீண்டும் நாடாளுமன்ற சபாநாயகராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்பு பிரதமர் துறை...