Tag: பராக் ஒபாமா
ஒபாமாவின் ஆரோக்கிய இரகசியம் – வெள்ளை மாளிகை கூறும் தகவல்!
வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு அண்மையில் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்ட அவரது தனிப்பட்ட மருத்துவர் டாக்டர் ரோனி ஜாக்சன், அவரது உடல்நிலை மிகுந்த ஆரோக்கியத்துடன் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளார்.
இது...
ஹிலாரி தான் அமெரிக்க அதிபராக வேண்டும் – ஒபாமா விருப்பம்!
வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் தேர்தல், வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், அதிபர் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு தற்போதைய அதிபர் பராக் ஒபாமா...
வெங்காயத்தைத் தேய்த்துக் கொண்டு அழுதாரா ஒபாமா? – ஃபாக்ஸ் நியூஸ் கேலி!
நியூ யார்க் - அமெரிக்காவில் பெருகி வரும் துப்பாக்கிக் கலாச்சாரத்தை தடுப்பதற்கு சட்டம் இயற்றுவது தொடர்பாக, அந்நாட்டு அதிபர் ஒபாமா சமீபத்தில் மக்கள் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது, 3 ஆண்டுகளுக்கு முன்பு 20...
உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியல்: முதலிடத்தில் ஒபாமா, ஏழாவது இடத்தில் மோடி!
லண்டன் - உலக அளவில் மிகப் பிரபலமாக இருக்கும் தலைவர்களின் பட்டியலை சமீபத்தில் பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று வெளியிட்டது. இந்த பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமா முதலிடத்தில் உள்ளார். இந்தியப் பிரதமர்...
65 நாடுகள் சேர்ந்து வான்வெளித் தாக்குதல்: ஐஎஸ்-க்கு முடிவு கட்ட ஒபாமா சபதம்!
வாஷிங்டன் - 65 நாடுகளுடன் இணைந்து வான்வெளித் தாக்குதல் மூலமாக ஐஎஸ் தீவிரவாதிகள் ஒழிக்கப்படுவார்கள் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உறுதியளித்துள்ளார்.
நேற்று வெள்ளை மாளிகையில் இது குறித்து உரையாற்றிய ஒபாமா தனது...
ஒபாமாவிற்கு நோபல் பரிசு வழங்கியது தவறு – நோபல் குழுவின் முன்னாள் செயலர் ஆவேசம்!
நியூ யார்க் - கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்ற பிறகு, அவருக்கு நார்வே நோபல் பரிசுக் குழு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கியது. இது அப்போது...
கென்யாவைப் பார்வையிடும் முதல் அமெரிக்க அதிபர் நான் – ஒபாமா பெருமிதம்
வாஷிங்டன், ஜூலை 25 - அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது தந்தை பிறந்த நாடான கென்யாவுக்கு நேற்று புறப்பட்டு சென்றார்.
அதற்கு முன்பாக அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "கென்யாவைப் பார்வையிடும்...
ஒபாமா, ராவுல் காஸ்ட்ரோ சந்திப்பு: அமெரிக்கா-கியூபா பகை முடிவிற்கு வருமா?
பனாமாசிட்டி, ஏப்ரல் 12 - அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோ இடையே நேற்று நடைபெற்ற சந்திப்பு, உலக நாடுகளிடையே ஒரு வரலாற்று நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இரு நாடுகளுக்கு...
இந்தியா, சீனாவால் சுற்றுச் சூழல் மாசடைகின்றது – ஒபாமா குற்றச்சாட்டு!
வாஷிங்டன், ஜூன் 28 - சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தும் நாடுகளில், ஆசியாவில் சீனாவும், இந்தியாவும் முக்கிய பங்கு வகிக்கின்றன என அமெரிக்க அதிபர் ஒபாமா குற்றம்சாட்டி உள்ளார்.
இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் ஒபாமா கூறியதாவது:-
"ஃபுளோரிடா போன்ற...
2016-ல் அமெரிக்கப் படைகள் ஆப்கனிலிருந்து முழுவதுமாக வெளியேறும் – ஒபாமா தகவல்
வாஷிங்டன், மே 29 - ஆப்கானிஸ்தானில் இருந்து 2016-ம் ஆண்டில் அமெரிக்கப் படைகள் முழுமையாக திரும்பப் பெறப்படும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அண்மையில், ஆப்கானிஸ்தானுக்கு திடீர் சுற்றுப் பயணம்...