Tag: பள்ளிக்கூடங்கள்
4 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன
நான்கு மாத விடுமுறைக்கு பிறகு, புதிய இயல்பு நிலையின் கீழ், பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன
ஜூலை 15 முதல் பள்ளிகள் திறக்கப்படும்
ஜூலை 15 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின் தெரிவித்தார்.
பள்ளிகள் மீண்டும் திறக்கும்போது 3 இயக்க மாதிரிகளை தேர்வு செய்யலாம்
பள்ளிகள் மற்ற மாணவர்களுக்கு மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டவுடன், அவர்களுக்கு மிகவும் பொருத்தமான செயல்பாட்டு மாதிரியைத் தேர்வுசெய்ய பள்ளிகளுக்கு சுதந்திரம் உள்ளது என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாமன்னர் எளிமை : மாணவர்களுடன் ஒன்றாக உணவருந்தினார்
கோலாலம்பூர் - மாமன்னராக பவனி வந்தாலும், எளிமையின் சின்னமாகத் திகழ்கிறார் நமது மாமன்னர். நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 26) தலைநகர் ஸ்தாப்பாக் வட்டாரத்தில் உள்ள டானாவ் கோத்தா இடைநிலைப் பள்ளிக்கு வருகை மேற்கொண்டார்...
பள்ளிகளில் தொற்று கண்டறியப்பட்டால் மீண்டும் மூடுவதற்கு உத்தரவிடப்படும்
கோலாலம்பூர்: மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடையே கொவிட்19 தொற்றுகள் ஏற்பட்டால் பள்ளிகளை மூட உத்தரவிடலாம் என்று துணை சுகாதார அமைச்சர் டாக்டர் டத்தோ அஸ்மி கசாலி தெரிவித்தார்.
சமூகத்தில் இந்த தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த...
பள்ளிகள் தொடர்ந்து மூடப்படும்!- இஸ்மாயில் சப்ரி
பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.
புகை மூட்டம் மேம்பட்டது : செவ்வாய்க்கிழமை பள்ளிகள் மூடப்படாது
நாடு முழுமையிலும் புகைமூட்டமும், காற்றின் தூய்மையும் மேம்பட்டதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 24-ஆம் நாள் பள்ளிகள் எதுவும் மூடப்படாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
45,000 பள்ளி துப்புரவு பணியாளர்கள் வேலை இழக்கப் போவது உண்மையாகி கொண்டிருக்கிறது!
கோலாலம்பூர்: அண்மையில், கல்வி அமைச்சின் புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் 45,000 பள்ளி துப்புரவு பணியாளர்கள் வேலை இழக்கப்போவதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
கல்வி அமைச்சின் புதிய ஒப்பந்தத்தினால் இவர்கள் அனைவரும் வேலை இழக்கும் சூழல் ஏற்பட உள்ளதாக பூமிபுத்ரா...
45,000 பள்ளி கட்டிடம், வளாக துப்புரவு பணியாளர்கள் வேலை இழக்கவுள்ளனர்!
கோலாலம்பூர்: கல்வி அமைச்சின் புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் 45,000 பள்ளிக் கட்டிடம் மற்றும் வளாகத்தை சுத்தம் செய்யும் பணியாளர்கள் வேலை இழக்கப்போவதாகக் கூறப்படுகிறது.
பூமிபுத்ரா குத்தகையாளர் அமைப்பின் (திடமான கழிவு மற்றும் துப்புரவு சேவை)...
சிலாங்கூர்: 3,311 மாணவர்கள் பள்ளி படிப்பை நிறுத்தி விட்டனர்!
ஷா அலாம்: சிலாங்கூர் மாநிலத்தில் சுமார் 3,311 மாணவர்கள் இந்த ஆண்டில் பள்ளிப் படிப்பை தவறவிட்டிருக்கிறார்கள் என மாநிலக் கல்வி இலாகா தலைவர் முகமட் சாலெ முகமட் காசிம் கூறினார்.
பெரும்பாலான மாணவர்கள்...