Tag: பாஜக
ரஜினி இணைந்தால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது உறுதி: தமிழிசை
சென்னை - நடிகர் ரஜினிகாந்த் பாஜக கட்சியுடன் இணைந்தால், தமிழகத்தில் தாங்கள் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர்...
மோடியைச் சந்திக்கிறார் ரஜினி!
புதுடெல்லி - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, நடிகர் ரஜினிகாந்த் விரைவில் சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
தான் அரசியலுக்கு வருவது ஆண்டவனின் கையில் இருக்கிறது என்று ரஜினி சொன்னாலும் கூட, ஆளுங்கட்சியான பாஜக தொடர்ந்து...
குடியரசுத் தலைவர் பதவிக்குத் தகுதியானவர் யார்? – சு.சுவாமி கருத்து!
புதுடெல்லி - முன்னாள் குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் தான் இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்குத் தகுதியானவர் என்று பாஜக தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சுவாமி இன்று புதன்கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
'குடியரசுத்...
இந்தியாவில் அரசியல்வாதிகள் சிவப்பு சுழல்விளக்குப் பயன்படுத்தத் தடை!
புதுடெல்லி - இந்தியாவில் இனி அரசியல் தலைவர்கள், அரசாங்க உயரதிகாரிகள், முக்கியப் பிரமுகர்கள் ஆகியோர் தங்களது வாகனங்களில் சிவப்பு சுழல் விளக்கைப் பயன்படுத்தி வந்தனர்.
கௌரவச் சின்னமாகப் பார்க்கப்பட்ட சிவப்பு சுழல் விளக்கு, சாலைகளில்...
யார் இந்த யோகி ஆதித்யநாத்?
லக்னோ - உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் இன்று சனிக்கிழமை மாலை கூடிய பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், பாஜக தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் நடத்திய சந்திப்புக் கூட்டத்தில் யோகி ஆதித்யநாத்தை அடுத்த...
மணிப்பூரில் பாஜக ஆட்சி!
புதுடில்லி - காங்கிரசை விட குறைவான எண்ணிக்கையில் சட்டமன்றத் தொகுதிகளை வென்றிருந்தாலும், கோவா போலவே, மணிப்பூரிலும் மற்ற சிறு கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கிறது பாஜக.
மொத்தமுள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் 28 தொகுதிகளிலும்,...
“மோசடி ஆசாமியை அம்பலப்படுத்தப் போகிறேன்” – சுப்ரமணிய சுவாமி தகவல்!
புதுடெல்லி - நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில், தான் ஏற்பாடு செய்திருக்கும் செய்தியாளர் சந்திப்பில் பெரிய மோசடி ஆசாமி ஒருவரை அம்பலப்படுத்தப் போவதாக பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சுவாமி...
கோவாவில் பாஜக ஆட்சி – மனோகர் பாரிக்கர் முதல்வர்!
புதுடில்லி - பாஜக பெரும்பான்மை பெற முடியாத கோவா மாநிலத்தில் மற்ற சிறு கட்சிகளோடு இணைந்து, ஆட்சி அமைக்கும் முயற்சிகளில் அந்தக் கட்சி ஈடுபட்டு வருகின்றது.
கோவா மாநிலத்தின் முதல்வராக மத்திய தற்காப்பு அமைச்சர்...
உ.பி – பாஜக கூட்டணி 316 தொகுதிகளைக் கைப்பற்றியது
புதுடில்லி - (மலேசிய நேரம் மாலை 4.30 மணி நிலவரம்) உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில், யாரும் எதிர்பாராத வண்ணம், பாஜக தனித்து 309 தொகுதிகளையும், பாஜக கூட்டணி 316 தொகுதிகளிலும்...
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கிறது!
புதுடில்லி - (மலேசிய நேரம் நண்பகல் 12.30 மணி நிலவரம்) உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து 2000-ஆம் ஆண்டில் பிரிந்து தனி மாநிலமாக இயங்கி வரும் உத்தரகாண்ட் மாநிலத்தில் தனிப் பெரும்பான்மை பெற்று பாஜக...