Tag: பாஜக
உ.பிரதேசத்தில் 11 சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவுக்குத் தாவல்!
புதுடில்லி - சூடு பிடித்து வரும் உத்தரப் பிரதேச அரசியலில் அதிரடித் திருப்பமாக, மாயாவதியின் பிஎஸ்பி, காங்கிரஸ், முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்வின் சமஜ்வாடி கட்சி ஆகிய கட்சிகளிலிருந்து 11 சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவிற்கு...
குஜராத் முதல்வராக விஜய் ருபானி – துணை முதல்வராக நிதின் பட்டேல்!
அகமதாபாத் - குஜராத் முதல்வராக ஆனந்தி பென் பதவி விலகியதைத் தொடர்ந்து, இன்று குஜராத்தின் புதிய முதல்வராக விஜய் ருபானியும், துணை முதல்வராக நிதின் பட்டேலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலத்தின் அடுத்த முதல்வர் அமித் ஷா!
புதுடில்லி - குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த ஆனந்தி பென் பதவி விலகியுள்ளதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் அடுத்த முதல்வராக பாஜக தலைவர் அமித் ஷா பதவியேற்பார் என ஆரூடங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அமித் ஷாவின் நெருக்குதலால்தான்...
நவ்ஜோத் சிங்கின் மனைவி இன்னும் பாஜகவில் நீடிக்கின்றார்!
புதுடில்லி - நேற்று இந்தியாவின் ராஜ்ய சபா உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ள நவ்ஜோத் சிங் சித்து (படம்) தனது அடுத்த கட்ட நடவடிக்கையை இன்னும் அறிவிக்காதது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு ஊகங்களுக்கு...
சமஸ்கிருதத்தைத் திணித்தால் பேரபாயம் ஏற்படும் – கருணாநிதி எச்சரிக்கை!
சென்னை - மத்திய அரசு சமஸ்கிருதத்தை மீண்டும் திணிக்க முயற்சித்தால், பேரபாயம் ஏற்படும் என்று, தி.மு.க தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.
இது குறித்து பேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ள தகவலில்,
"பா.ஜ.க. அரசு மத்தியில் அமைந்ததற்குப் பிறகு இந்தி...
நெப்போலியன் தமிழக பா.ஜ.க. துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்!
சென்னை – நீண்ட காலமாக தீவிரமாக திமுகவுடன் இணைந்து அரசியல் நடத்தி வந்தவர் நடிகர் நெப்போலியன் (படம்). வில்லிவாக்கம் தொகுதியின் திமுக சார்பிலான சட்டமன்ற உறுப்பினராகவும் 2001 முதல் 2006 வரை பணியாற்றியவர்.
பின்னர்,...
பாட்லா விவகாரம்: சோனியா வீட்டை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம்!
புதுடெல்லி - சர்ச்சைக்குரிய டெல்லி பாட்லா ஹவுஸ் என்கவுண்ட்டர் விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் கருத்துக்கு எதிராக அக்கட்சித் தலைவர் சோனியா காந்தியின் வீட்டை முற்றுகையிட்டு பாரதிய ஜனதா கட்சியினர் நேற்று...
பாஜக விழாவில் அமிதாப் பச்சன் பங்கேற்க காங்கிரஸ் எதிர்ப்பு!
புதுடெல்லி - மோடி அரசின் 2-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள அமிதாப் பச்சன் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை நடத்துவதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
டெல்லி இந்தியா கேட்டில் மோடி அரசின்...
திமுக-அதிமுக ஊழலால் மின் வாரியத்துக்கு ரூ.73,000 கோடி இழப்பு – மத்திய அமைச்சர் புகார்!
சென்னை - தமிழகம் கடந்த 30 ஆண்டுகளாகவே ஊழலில் சிக்கி தவிக்கிறது என்றும், ஊழல் செய்வதில் திமுக - அதிமுக இடையே போட்டி நடைபெறுவதாகவும் மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்...
பாஜக கூட்டணியில் ஐஜேகவிற்கு 45; தேவநாதன் கட்சிக்கு 24 தொகுதிகள் ஒதுக்கீடு!
சென்னை - பாரதிய ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 45 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேவநாதனின் இந்து மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்திற்கு 24 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
சென்னையிலுள்ள பாரதிய ஜனதா...