Home Tags பாஜக

Tag: பாஜக

‘சக்திமான்’ குதிரை இயல்பு நிலைக்குத் திரும்புகிறது!

டேராடூன் - அண்மையில் நடந்த பாஜக மாநாட்டில் கால் உடைந்த போலீஸ் குதிரையான 'சக்திமான்’ தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது என்று மருத்துவர் ராகேஷ் நாடியல் கூறியுள்ளார். சக்திமான் தற்போது சொந்த முயற்சியில்...

பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு: எச்.ராஜா, வானதி போட்டி!

புதுடெல்லி - தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களின் 54 பேர் கொண்ட முதல் பட்டியலை பா.ஜ.க. மேலிடம் நேற்று இரவு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், பா.ஜ.க. தேசிய செயலர் எச்.ராஜா, மாநில துணைத்...

நடிகர் விஜயகுமார் பாரதீய ஜனதாவில் சேர்ந்தார்!

சென்னை - கதாநாயகனாக அறிமுகமாகி 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் விஜயகுமார். நடிகர் சங்கத்தில் துணைத் தலைவராக இருந்தார். சமீபத்தில் நடந்த நடிகர் சங்க தேர்தலில் தோல்வியை தழுவினார். அவர் இன்று திடீரென...

பாஜக-தேமுதிக சிவராத்திரி-அமாவாசைக் கூட்டணியா?

புதுடில்லி – உலகம் எங்கும் உள்ள இந்துக்களுக்கு இன்று சிவராத்திரி என்னும் மற்றொரு புனித நாள். சிறப்பான சிவராத்திரியாக இந்த ஆண்டு கருதப்படுவதால், கோடிக்கணக்கான இந்துக்கள் இன்று இரவு முழுவதும் கண்விழித்து, பிரார்த்தனைகளில்...

பாஜக யாருடன் கூட்டணி? மீண்டும் சென்னையில் பிரகாஷ் ஜவடேகர்!

சென்னை - தமிழகத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரும் இன்னும் பாஜக, தேமுதிக போன்ற கட்சிகள் தங்களின் கூட்டணிகளை முடிவு செய்ய முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. கடந்த வாரம் சென்னை வந்த பாஜகவின் தமிழகத்...

பாஜகவின் பிரகாஷ் ஜவடேகர் – விஜயகாந்த் சந்திப்பு; ஒரு வாரத்தில் கூட்டணி முடிவு!

சென்னை : எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், யாருடன் கூட்டணி என்பது பற்றி முடிவு செய்ய சென்னை வந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தேர்தல் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் (படம்), தேமுதிக...

“கலைஞருக்கு வணக்கம் சொன்னதற்காக ஒரு கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன்” – எஸ்.வி.சேகருடன் பிரத்யேக நேர்காணல்!

கோலாலம்பூர் - நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என பன்முகங்களைக் கொண்டவர் எஸ்.வி.சேகர். அதிமுக-வில் இணைந்து, 2006-ல் மயிலாப்பூர் சட்டமன்றத்தில் வெற்றி பெற்று, எம்எல்ஏ-வாக தீவிரமாக இயங்கி வந்தவர் திடீரென...

2022-ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் சொந்த வீடு – மோடி அறிவிப்பு!

சட்டீஸ்கர் - எதிர்வரும் 2022-ம் ஆண்டிற்குள் மத்திய அரசு சார்பில் 5 கோடி வீடுகள் கட்டித் தரப்படும் என இந்தியப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சட்டீஸ்கர் மாநிலம் நயா ராய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்...

மீண்டும் தமிழக பாஜக தலைவரானார் தமிழிசை!

சென்னை - தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் அடுத்த மூன்றாண்டு காலத்துக்கு இப்பதவியில் நீடிப்பார். தமிழிசை மீண்டும் தமிழக பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசியத்...

பாஜக கூட்டணியில் திமுக, தேமுதிக இணைய வேண்டும் – சுப்பிரமணியன் சுவாமி கருத்து!

புதுடெல்லி - தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகள் இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்தின் முதல் வாரத்திலோ அறிவிக்கப்படலாம். இந்நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் யாவும் கூட்டணி குறித்து மும்முரமாக கலந்தாலோசித்து வருகின்றன. முன்னணி கட்சிகளான...