Home Tags பான் கி மூன்

Tag: பான் கி மூன்

ஏமனில் உள்நாட்டு போரை நிறுத்த வேண்டும் – ஐநா பொதுச்செயலாளர் வேண்டுகோள்!

ஏடன், ஏப்ரல் 18 - ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐநா பொதுச்செயலாளர் பான் கி மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏமனில் உள்நாட்டு போர் தீவிரமடைந்து...

கென்யாவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு மோடி, பான் கி மூன் கடும் கண்டனம்!

புதுடெல்லி, ஏப்ரல் 3 - கென்யாவில் கரிஸ்ஸா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா பொதுச்செயலாளர் பான் கி மூன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக டுவிட்டரில்...

இந்தியாவில் இருந்தது தாய்நாட்டில் இருந்ததாக உணர்ந்தேன் – பான் கி மூன்!

நியூயார்க், ஜனவரி 28 - இந்தியாவில் இருந்த நாட்களின் போது, தாய்நாட்டில் இருப்பதாகவே உணர்கிறேன். இதில் ஆச்சரியப்பட வேண்டியதற்கு எதுவுமில்லை என ஜநா பொதுச்செயலாளர் பான் கி மூன் உணர்ச்சிப்பூர்வமாக கூறியுள்ளார். ஐநா பொதுச்செயலாளராக...

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் தொடர் அத்துமீறல்: பான் கீ மூன் கடும் கண்டனம்!

ஜெனிவா, அக்டோபர் 14 - பாலஸ்தீனத்தின் மேற்கு கரைப் பகுதியை தொடர்ச்சியாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்து வருவதற்கு ஐ.நா. பொது செயலாளர் பான் கீ மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஹமாஸ் தீவிரவாதிகளுடனான சண்டையில், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை உருக்குலைத்த இஸ்ரேல் தற்போது அந்நாட்டின் மேற்குக்...

இந்தியா அத்துமீறுகிறது – பாகிஸ்தான் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனுக்குக் கடிதம்!  

இஸ்லாமாபாத், அக்டோபர் 13 - இந்திய இராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் படைகளை தாக்கி வருவதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனுக்கு அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. இந்திய...

பருவநிலை மாறுபாடு மாநாட்டில் மோடி பங்கேற்க வேண்டும் – பான் கி-மூன்!

ஜெனிவா, செப்டம்பர் 19 - பருவநிலை மாறுபாடு தொடர்பான ஐநா மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க வேண்டும் என்று ஐநா. பொதுச் செயலாளர் பான் கி-மூன் விருப்பம் தெரிவித்துள்ளார். இம்மாதம் 27-ம் தேதி நடைபெற இருக்கும் ஐ.நா.சபை கூட்டத்தில் இந்தியப்...

தீவிரவாதத்தை எதிர்த்து அனைத்துலக சமூகம் ஒன்றுபடும் – ஐ.நா. செயலாளர் பான் கி மூன்

நியூயார்க், செப்டம்பர் 18 - தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்துலக சமுதாயம் ஒன்றுபட்டு நிற்கும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஈராக் மற்றும்...

இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனைகளை பேசி தீர்க்க வேண்டும் – பான் கி மூன்

ஜெனிவா, ஆகஸ்ட் 28 - இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுக்கு இடையே உள்ள பிரச்சனைகளை  பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஐ.நா.  பொதுச்செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும்  இடையே வெளியுறவுச்...

இந்தியாவில் இரு மைனர் பெண்கள் கற்பழித்து கொலை – பான் கி மூன் அதிர்ச்சி!

ஜெனீவா, ஜூன் 5 - இந்தியாவில் உள்ள உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டு மைனர் பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தன்னை மிகவும் அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக ஐ.நா. பொது...

ஐ.நா உச்ச மாநாட்டில் பங்கேற்க மோடிக்கு பான் கி மூன் அழைப்பு!

நியூயார்க், மே 21 - இந்தியப் பிரதமராக விரைவில் பொறுப்பேற்க இருக்கும் நரேந்திர மோடி, ஐ.நா. சபையில் நடைபெறவுள்ள பருவநிலை மாற்றம் தொடர்பான உச்ச மாநாட்டில் பங்கேற்க விரைவில் அமெரிக்காவுக்கு வருகை தருவார் என...