Home Tags பாபநாசம்

Tag: பாபநாசம்

பாகுபலிக்குப் பிறகும் வசூல் குறையாத பாபநாசம்!

சென்னை, ஜூலை 23- கமலுடன் கௌதமி நடித்துக் குறைந்த முதலீட்டில் தயாரான படமான பாபாநாசம் ஜூலை3 -ஆம் தேதி வெளியாகி, நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்றது. 250 கோடி முதலீட்டில் தயாரான பிரம்மாண்டப்...

“உலகநாயகன் பட்டம் எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை’’- கமல்ஹாசன்!

சென்னை, ஜூலை 9- கமல்ஹாசன் நடித்த ‘பாபநாசம்’ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய கமல்ஹாசன், “40 நாட்களில் ஒரு நல்ல படம் கொடுத்துள்ளோம். தயாரிப்பாளர் லாபம் அடைந்துள்ளார். சில படங்களில்...

பாபநாசம் படத்தில் நடிக்க மறுத்த ரஜினி!

சென்னை, ஜூலை 4- கமல்,கெளதமி நடிப்பில் வெளி வந்துள்ள பாபநாசம் படம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மலையாளத்தில் அமோக வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படம் தான், தமிழில் கமல் நடிப்பில் பாபநாசம் என்கிற...

திரைவிமர்சனம்: பாபநாசம் – வித்தியாசமான கதை, அசத்தலான நடிப்பு

கோலாலம்பூர், ஜூலை 3 - மோகன்லால், மீனா நடிப்பில், 'திரிஷ்யம்' என்ற பெயரில் மலையாளத்தில் 2013-ல் எடுக்கப்பட்ட படம், அப்படியே கன்னடா, தெலுங்கு என இரண்டு மொழிகளில் முன்னணிk கதாநாயகர்களின் நடிப்பில் வெற்றி...

சிக்கல் தீர்ந்தது: திட்டமிட்டபடி ‘பாபநாசம்’ படம் வெளியாகும் – படக்குழுவினர் தகவல்!

சென்னை, ஜூன் 29 – கமலின் ‘பாபநாசம்’ படத்துக்குக் கடைசிநேரத்தில் விநியோகஸ்தர்களால் சிக்கல் ஏற்பட்டுப் பரபரப்பானது. ‘பாபநாசம்’ படத்தின் தயாரிப்பாளர்களுக்கும், இந்தச்சிக்கலுக்கும் சம்பந்தம் இல்லையென்பதால் இதுதொடர்பாகக் கமலைச் சந்திக்க விநியோகஸ்தர்கள் தரப்பு முயன்றதாம். இந்த...

கமலின் ‘பாபநாசம்’ படத்திற்குத் திடீர் சிக்கல்: படம் வெளியாகுமா?

சென்னை, ஜூன் 27 – ‘பாபநாசம்’ படம் வெளியாவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘உத்தமவில்லன்’ படத்தைத் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் கமல்ஹாசனுடன் இணைந்து தயாரித்தது. படம் வெளியான பிறகு...

கமலின் பாபநாசம் படத்துக்கு ‘யு’ சான்றிதழ்!

சென்னை, ஜூன் 25 - கமல்ஹாசன், கெளதமி, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் பாபநாசம். இப்படத்தை ஜூத்து ஜோசப் இயக்கியிருக்கிறார். படத்திற்கு இசை ஜிப்ரான். பாபநாசம் படம் நேற்று தணிக்கைக்குழுவின்...

சிறந்த நடிகையான கவுதமியை வீட்டில் பூட்டி வைத்துவிட்டேனே! – கமல் பேட்டி (காணொளியுடன்)!

சென்னை, ஜூன் 19 - சிறந்த நடிகையான கவுதமியை வீட்டில் பூட்டி வைத்துவிட்டேனே என, நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் வருத்தப்பட்டுப் பேசியுள்ளார் கமல்ஹாஸன். கமல் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘பாபநாசம்'....

‘பாபநாசம்’ படத்தின் இரண்டாம் முன்னோட்டம் வெளியானது!

சென்னை, ஜூன் 14 - 'உத்தம வில்லன்' திரைப்படத்திற்குப் பிறகு கமலஹாசன் நடிப்பில் வெளியாக இருக்கும் 'பாபநாசம்' படத்தின் இரண்டாம் முன்னோட்டம் நேற்று முன்தினம் வெளியானது. இரண்டு வருடங்களுக்கு முன்னர்  மலையாளத்தில் மோகன்லால், மீனா...

கமலின் ‘பாபநாசம்’ பட முன்னோட்டம் வெளியீடு!

சென்னை, மே 2 - உத்தம வில்லன் திரைப்படத்துக்குப் பிறகு கமல் நடித்திருக்கும் படம் பாபநாசம். இரண்டாண்டுகளுக்கு முன்பாக மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான வெற்றி படம் ‘திரிஷ்யம்’. இதே படத்தை இப்போது...