Tag: பிகேஆர்
பிகேஆர் கட்சித் தலைவருக்கு அன்வார் போட்டி
கோலாலம்பூர் - இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சியின் தேர்தல்களில் கட்சித் தலைவருக்குத் தான் போட்டியிடவிருப்பதை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து நடப்பு பிகேஆர் தலைவரும் தனது துணைவியாருமான டத்தோஸ்ரீ டாக்டர் வான்...
ஷாஹிடான் காசிம் சகோதரர் பிகேஆர் கட்சியில் இணைந்தார்
கங்கார் - பெர்லிஸ் அம்னோவில் நேர்ந்த சர்ச்சை, அம்மாநில மந்திரி பெசார் விவகாரத்தில் உருவான போராட்டங்கள் - ஆகியவற்றின் நடுநாயகமாகத் திகழ்ந்த அம்னோ சட்டமன்ற உறுப்பினர் இஸ்மாயில் காசிம் கெடா மாநில பிகேஆர்...
பிகேஆர் தலைவராக அன்வார் போட்டியிடலாம்!
கோலாலம்பூர் - இதுநாள்வரை பிகேஆர் ஆலோசகர் என்றும் பொதுத் தலைவர் என்றும் அழைக்கப்பட்டு வந்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சித் தேர்தல்களில் நேரடியாகத் தலைவர் பதவிக்குப்...
பிகேஆர் தலைவராக அன்வார் பதவி ஏற்க வேண்டும் – சம்சுல் கருத்து!
கோலாலம்பூர் - டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு பொது மன்னிப்புக் கிடைத்து அவர் விடுதலையாகிவிட்டார். இனியும் அவர் பிகேஆர் ஆலோசகராகச் செயல்படத் தேவையில்லை. அன்வார் பிகேஆர் தலைவராகப் பதவியேற்க வேண்டும் என சம்சுல் இஸ்கண்டார்...
நம்பிக்கைக் கூட்டணி அமைச்சரவையில் 3 இந்திய அமைச்சர்கள்
புத்ரா ஜெயா - விரைவில் விரிவாக்கப்படவிருக்கும் நம்பிக்கைக் கூட்டணி அமைச்சரவையில் 3 இந்திய அமைச்சர்கள் இடம் பெறுவதன் மூலம் மலேசிய இந்தியர்களின் அரசியல் வரலாற்றில் புதிய சாதனையோடு கூடிய அத்தியாயம் தொடங்கும் என...
அடுத்த சிலாங்கூர் மந்திரி பெசார் பிகேஆர் கட்சியிலிருந்து வருவார்
கோலாலம்பூர் - இன்று வியாழக்கிழமை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சிலாங்கூர் சுல்தான் ஷரபுடின் இட்ரிஸ் ஷாவைச் சந்தித்ததைத் தொடர்ந்து அஸ்மின் அலிக்குப் பதிலாக புதிய மந்திரி பெசாராகப் பதவியேற்கப் போகும் சட்டமன்ற உறுப்பினர்...
ரபிசி ரம்லி வழக்கு மேல்முறையீடு – விசாரணைக்கு வருகிறது! விடுதலையாவாரா?
கோலாலம்பூர் – பிகேஆர் கட்சியின் தவிர்க்க முடியாத முக்கியமான போராளி அதன் உதவித் தலைவர் ரபிசி ரம்லி. மிகவும் பிரபலமானவர். அடுத்த கட்டத் தலைவர்களில் ஒருவராகப் பார்க்கப்படும் இளைஞர். அன்வார் குடும்பத்திற்கும் நெருக்கமானவர்.
ஆனால்,...
அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரம்: தியான் சுவா, பிரபாகரன் மீது காவல்துறை விசாரணை!
கோலாலம்பூர் - பத்து நாடாளுமன்றத் தொகுதியில், சுயேட்சையாகப் போட்டியிடும் பிரபாகரனுக்கு ஆதரவாக நேற்று வெள்ளிக்கிழமை இரவு பிகேஆர் கட்சி நடத்திய பிரச்சாரக் கூட்டத்திற்கு தேர்தல் ஆணையத்திடம் முறையான அனுமதி பெறவில்லை எனக் காவல்துறை...
“பத்துவை பக்காத்தான் தற்காக்க வேண்டும்” – சுயேட்சை வேட்பாளர் பிரபாகரனுக்கு தியான் சுவா ஆதரவு!
கோலாலம்பூர் - எதிர்பார்க்கப்பட்டது போலவே பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவின் வேட்புமனு நிராகரிப்பு வழக்கை உயர்நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், ஏற்கனவே தியான் சுவா அறிவித்திருந்தது போல், பத்து நாடாளுமன்றத்...
தேர்தல் 14: தியான் சுவாவின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், பத்து நாடாளுமன்றத் தொகுதியில், தான் வேட்புமனுத் தாக்கல் செய்ய அனுமதிக்காத தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா, தாக்கல் செய்திருந்த மனுவை...