Home Tags பிகேஆர்

Tag: பிகேஆர்

அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரம்: தியான் சுவா, பிரபாகரன் மீது காவல்துறை விசாரணை!

கோலாலம்பூர் - பத்து நாடாளுமன்றத் தொகுதியில், சுயேட்சையாகப் போட்டியிடும் பிரபாகரனுக்கு ஆதரவாக நேற்று வெள்ளிக்கிழமை இரவு பிகேஆர் கட்சி நடத்திய பிரச்சாரக் கூட்டத்திற்கு தேர்தல் ஆணையத்திடம் முறையான அனுமதி பெறவில்லை எனக் காவல்துறை...

“பத்துவை பக்காத்தான் தற்காக்க வேண்டும்” – சுயேட்சை வேட்பாளர் பிரபாகரனுக்கு தியான் சுவா ஆதரவு!

கோலாலம்பூர் - எதிர்பார்க்கப்பட்டது போலவே பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவின் வேட்புமனு நிராகரிப்பு வழக்கை உயர்நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஏற்கனவே தியான் சுவா அறிவித்திருந்தது போல், பத்து நாடாளுமன்றத்...

தேர்தல் 14: தியான் சுவாவின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், பத்து நாடாளுமன்றத் தொகுதியில், தான் வேட்புமனுத் தாக்கல் செய்ய அனுமதிக்காத தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா, தாக்கல் செய்திருந்த மனுவை...

பத்து நாடாளுமன்றம்: சுயேட்சை வேட்பாளர்கள் பிகேஆர் உடன் கைகோர்க்க விருப்பம்!

கோலாலம்பூர் - பத்து நாடாளுமன்றத் தொகுதியில், பிகேஆர் சார்பில் தியான் சுவா போட்டியிடுவதாக இருந்து கடைசி நேரத்தில் வழக்கு ஒன்றின் காரணமாக அவர் வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், தனது...

“புக்கிட் மெலாவத்தி கிடைத்தது அதிருஷ்டம்” – சிவமலருக்குப் பதில் போட்டியிடும் ஜூவாய்ரியா பேட்டி!

கோலாலம்பூர் - கடந்த ஏப்ரல் 28-ம் தேதி நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலின் போது, கோல சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் புக்கிட் மெலாவத்தி தொகுதியில், பிகேஆர் சார்பில் போட்டியிட வந்த வழக்கறிஞர்...

பண்டான் தொகுதியில் போட்டியிடுவது ஏன்? – வான் அசிசா விளக்கம்!

கோலாலம்பூர் - பண்டான் தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லியின் கடும் உழைப்பைத் தற்காப்பதற்காகவே, 14-வது பொதுத்தேர்தலில், அவரது தொகுதியில் தான் போட்டியிடுவதாக பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான்...

வேட்புமனு நிராகரிப்பு தொடர்பாக தியான் சுவா நீதிமன்றம் செல்லலாம்: தேர்தல் ஆணையர்

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் பத்து நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடவிருந்த பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவின் வேட்புமனு கடைசி நேரத்தில் நிராகரிக்கப்பட்டது. வழக்கு ஒன்றில் ஷா ஆலம் நீதிமன்றம் அவருக்கு விதித்த 2000...

புக்கிட் மெலாவத்தி: மைகார்டு பிரச்சினையால் சிவமலருக்குப் பதிலாக ஜவாரியா சுல்கிப்ளி போட்டி!

கோலாலம்பூர் - பிகேஆர் சார்பில் புக்கிட் மெலாவத்தி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடவிருந்த பிகேஆர் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவமலர் கணபதியின் அடையாள அட்டை பிரச்சினையால், இறுதி நேரத்தில் அவர் வேட்புமனுத் தாக்கல் செய்ய...

வாங்சா மாஜூ: அடையாள அட்டை கொண்டு வராததால் டான் இயூ கியூவுக்கு அனுமதி மறுப்பு!

கோலாலம்பூர்  - வாங்சா மாஜூ நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் சார்பில் போட்டியிடும் டத்தின் படுகா டான் இயூ கியூ தனது அடையாள அட்டையை மறந்துவிட்டு வந்ததால், அவர் வேட்புமனுத் தாக்கல் செய்ய அனுமதி...

சிலாங்கூரில் 3 நாடாளுமன்றம் – 3 சட்டமன்றத் தொகுதிகளில் மஇகா-பிகேஆர் நேரடி மோதல்

கோலாலம்பூர் – சிலாங்கூரில் போட்டியிடும் பிகேஆர் மற்றும் மஇகா வேட்பாளர்களின்  பட்டியல்படி 3 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 3 சட்டமன்றத் தொகுதிகளிலும் மஇகா மற்றும் பிகேஆர் கட்சிகள் நேரடியாக மோதுகின்றன. காப்பார் தொகுதியில் மஇகா-தேசிய முன்னணி...