Home Tags பிகேஆர்

Tag: பிகேஆர்

காப்பாரில் இந்திய வேட்பாளர் தான் வேண்டும் – பிகேஆருக்கு மக்கள் கோரிக்கை!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் காப்பார் தொகுதியில் இந்திய வேட்பாளருக்குப் பதிலாக, டத்தோ அப்துல்லா சானி அப்துல் ஹமீத் என்ற மலாய் வேட்பாளரை பிகேஆர் கட்சி நிறுத்துவதற்கு ஆட்சேபம் தெரிவித்து, சுமார் 50-க்கும்...

தேர்தல் 14: காப்பார் எம்பி மணிவண்ணனை ஹூத்தான் மெலிந்தாங்குக்கு மாற்றிய பிகேஆர்!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் காப்பார் நாடாளுமன்ற தொகுதியிலிருந்து ஜி.மணிவண்ணனின் பெயரை நீக்கி, அதற்குப் பதிலாக, பேராக் மாநிலம் ஹூத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதி வழங்கியிருக்கிறது பிகேஆர் தலைமைத்துவம். மேலும், காப்பார் நாடாளுமன்றத் தொகுதியில்...

வான் அசிசா: ‘பிகேஆரில் ஒரே அணி தான் – அது எனது அணி’

கோலாலம்பூர் - பிகேஆர் வேட்பாளர்கள் பட்டியலில், சிலரது பெயர் விடுபட்டிருப்பதால், அக்கட்சியில் பிளவு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுவதை பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் மறுத்திருக்கிறார். இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய வான்...

தேர்தல் 14: பாடாங் செராயில் கருப்பையா போட்டி- சுரேந்திரனுக்கு வாய்ப்பு இல்லை!

கோலாலம்பூர் - கெடா மாநிலத்தின் கீழ் வரும் நாடாளுமன்றத் தொகுதியான பாடாங் செராயில் இந்த முறை பிகேஆர் மத்திய ஆட்சிக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் சுரேந்திரனுக்குப் பதிலாக எம்.கருப்பையா நிறுத்தப்படுகிறார். கடந்த 2013-ம் ஆண்டுப்...

பிகேஆர் ரவாங் சட்டமன்றம்: பெயர் நீக்கப்பட்டதால் கண்ணீர் சிந்தினார் கான் பெய் நீ!

ரவாங் - நேற்று திங்கட்கிழமை (23 ஏப்ரல்) இரவு கோலசிலாங்கூரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்த பக்காத்தான் கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில், பிகேஆர் கட்சித் தலைவர் வான் அசிசா, சிலாங்கூரில் போட்டியிடும் பிகேஆர்...

சிலாங்கூர் பிகேஆர் பட்டியல்: கோல லங்காட்டில் சேவியர் ஜெயகுமார் போட்டி

கோலசிலாங்கூர் - நேற்று திங்கட்கிழமை (23 ஏப்ரல்) இரவு கோலசிலாங்கூரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்த பக்காத்தான் கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில், பிகேஆர் கட்சித் தலைவர் வான் அசிசா, சிலாங்கூரில் போட்டியிடும் பிகேஆர்...

பக்காத்தான் வேட்பாளர்கள் பிகேஆர் சின்னத்தை தாராளமாகப் பயன்படுத்தலாம்

புத்ரா ஜெயா - பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் வேட்பாளர்கள் அனைவரும் ஒரே சின்னமாக பிகேஆர் சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு மலேசியத் தேர்தல் ஆணையம் சிக்கல்களை அல்லது தடைகளை விதிக்கலாம் என்ற அச்சத்தை பக்காத்தான் தலைவர்கள்...

தேர்தல் 14: பெர்மாத்தாங் பாவில் வான் அசிசாவை எதிர்த்து அஃப்னான் போட்டி!

கப்பளா பத்தாஸ் - 14-வது பொதுத்தேர்தலில் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற தொகுதியில், பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலை எதிர்த்து, பினாங்கு பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் அஃப்னான் ஹமீமி...

பண்டார் துன் ரசாக்கில் அம்னோ சார்பில் ஷாரிசாட் போட்டி – பிகேஆர் சார்பில் நூருலா?

கோலாலம்பூர் - எதிர்வரும் 14-வது பொதுத்தேர்தலில் கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள பண்டார் துன் ரசாக் தொகுதியில் அம்னோ மகளிர் அணித் தலைவி ஷாரிசாட் அப்துல் ஜாலில் போட்டியிடுவது உறுதியாகியிருக்கிறது. இதனை அம்னோ தலைமையகம் உறுதிப்படுத்தியிருப்பதாக மலேசியாகினி...

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்திற்கும் அதிகமான போனஸ் – அஸ்மின் அறிவிப்பு!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், பக்காத்தான் கூட்டணி வெற்றி பெற்று, சிலாங்கூர் மாநிலம் மீண்டும் எதிர்கட்சியின் ஆட்சியின் கீழ் வந்தால், அரசாங்க ஊழியர்களுக்கு 3 மாதத்திற்கும் அதிகமான போனஸ் (ஊக்கத்தொகை) வழங்கப்படும் என...