Home Tags பிகேஆர்

Tag: பிகேஆர்

தேர்தல் 14: சரவாக் ஜசெக ‘ராக்கெட்’சின்னத்தைப் பயன்படுத்துகிறது!

கூச்சிங் - பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் பிகேஆர் சின்னத்தில் போட்டியிடும் என கடந்த வெள்ளிக்கிழமை பாசீர் கூடாங்கில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த 3 பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்...

பாஸ் சட்டமன்ற உறுப்பினர் கைருடின் ஒத்மான் பிகேஆரில் இணைந்தார்!

சுங்கை பூலோ - சிலாங்கூர் பாஸ் கட்சியைச் சேர்ந்தவரும், பாயா ஜெராஸ் சட்டமன்ற உறுப்பினருமான கைருடின் ஒத்மான், பாஸ் கட்சியிலிருந்து விலகி, பிகேஆரில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சுங்கை பூலோவில் நடைபெற்ற...

ஹராப்பான் கூட்டணி பிகேஆர் கொடியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்: தேர்தல் ஆணையம்

கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் பிகேஆர் சின்னத்தில் போட்டியிடும் பட்சத்தில், பிரச்சாரங்களுக்கு பிகேஆர் கொடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. "தேர்தல் பிரச்சாரங்களின் போது, போட்டியிடும் கட்சிகள்...

பிகேஆரில் உறுப்பினர் அல்லாத மகாதீர் அந்தச் சின்னத்தில் போட்டியிடுவது எப்படி?

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் பிகேஆர் சின்னத்தில் போட்டிடுவார்கள் என நேற்று வெள்ளிக்கிழமை இரவு பாசீர் கூடாங்கில் நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், துன் டாக்டர்...

நம்ப முடியாத திருப்பம்: அன்வார் கட்சியின் சின்னத்தில் மகாதீர் போட்டி

பாசிர் கூடாங் - அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பார்கள். ஆனால் இப்படியும் நடக்குமா என சில சம்பவங்கள் நடந்தேறி நம்மை ஆச்சரியப்பட வைக்கும். அத்தகைய ஒரு சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மலேசிய அரசியல் அரங்கில்...

தேர்தல் -14: பிகேஆர் சார்பில் ஃபாஹ்மி போட்டியிடுவது உறுதியானது!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் பிகேஆர் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தகவல் தொடர்பு இயக்குநர் ஃபாஹ்மி ஃபாட்சில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. எனினும், ஆரூடங்கள் கூறப்பட்டு வருவது போல், லெம்பா பந்தாய் தொகுதியில் நூருல் இசாவுக்குப்...

லெம்பா பந்தாயில் போட்டியிடத் தகுதியானவரை அறிவித்தார் நூருல் இசா!

கோலாலம்பூர் - லெம்பா பந்தாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான நூருல் இசா, 14-வது பொதுத்தேர்தலில் தனது தொகுதியைத் தக்க வைக்கப் போவதில்லை என ஆரூடங்கள் கூறப்பட்டு வந்தன. அது குறித்து மௌனம் காத்து வந்த...

ஹராப்பான் வேட்பாளர்கள் பிகேஆர் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு!

கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வேட்பாளர்கள், 14-வது பொதுத்தேர்தலில் பிகேஆர் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என கூறப்படுகின்றது. இது குறித்து, ஹராப்பான் கூட்டணி தலைவர்கள்...

பண்டான் தொகுதியில் மக்களின் ஆரவாரத்துடன் மேடை ஏறிய நூருல் இசா!

கோலாலம்பூர் - வழக்கு காரணமாக 14-வது பொதுத்தேர்தலில் பிகேர் பண்டான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லி போட்டியிட முடியாததால், அவரது தொகுதியில் மூத்தத் தலைவர் நிறுத்தப்படுவார் என பிகேஆர் அறிவித்திருக்கிறது. நேற்று திங்கட்கிழமை...

பிகேஆர் கட்சி சார்பில் போட்டியிடுகிறார் மரியா சின்!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், முன்னாள் பெர்சே 2.0 அமைப்பின் தலைவரான மரியா சின் அப்துல்லா, பிகேஆர் கட்சி சார்பில் போட்டியிடவிருக்கிறார். ஆனால், எந்தத் தொகுதியில் போட்டியிடவிருக்கிறார் என்பதை பிகேஆர் கட்சி இன்னும் முடிவு...