Tag: பிகேஆர்
பிகேஆர் கட்சித் தலைவர்கள் ஹாடி அவாங்கைச் சந்தித்தனர்
கோலாலம்பூர் - கடந்த சனிக்கிழமை இரவு பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கை, பிகேஆர் தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இது குறித்து பிகேஆர் துணைத் தலைவரும் சிலாங்கூர் மந்திரி பெசாருமான அஸ்மின் அலி...
அடுத்த பிரதமர் அன்வார் தான் – எதிர்க்கட்சிகள் ஆதரவு!
கோலாலம்பூர் - பிகேஆர் கட்சியின் ஆண்டு மாநாட்டில் கலந்து கொண்ட ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங், பார்டி அமனா நெகாரா தலைவர் மாட் சாபு உள்ளிட்ட எதிர்கட்சியைச் சேர்ந்த முக்கிய...
பரபரப்பான சூழலில் பிகேஆர் மாநாடு
ஷா ஆலாம் – இன்று சனிக்கிழமை தொடங்கும் பிகேஆர் எனப்படும் மக்கள் நீதிக் கட்சியின் ஆண்டு மாநாடு பரபரப்பான, நெருக்கடியான அரசியல் சூழலில் நடைபெறுகிறது.
நேற்று இளைஞர், மகளிர் பிரிவுகளுக்கான மாநாடுகளை பிகேஆர் கட்சியின்...
பாஸ்-பிகேஆர் உறவு முறிவின் காரணம் என்ன? – அன்வார் கேள்வி!
கோலாலம்பூர் - பிகேஆர் கட்சியுடனான அரசியல் உறவை பாஸ் கட்சி முறித்துக் கொண்டது குறித்து சிறையில் இருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவரும், பிகேஆர் ஆலோசகருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஷரியா சட்டத்தில்...
பாஸ்-பிகேஆர் அதிகாரபூர்வமாகப் பிரிந்தன!
கோலாலம்பூர் - அண்மையில் நடைபெற்ற பாஸ் கட்சியின் மாநாட்டில் பிகேஆர் கட்சியுடனானத் தங்களின் அரசியல் உறவுகளை முறித்துக் கொள்வதாக பாஸ் எடுத்த முடிவை கட்சியின் உச்ச ஆட்சிக் குழுவான ஷூரா மன்றம் இன்று...
வான் அசிசா மருத்துவமனையில் அனுமதி!
கோலாலம்பூர் - பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் நேற்று திங்கட்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், அவர் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் இன்னும் ஊடகங்களிடம் தெரிவிக்கப்படவில்லை.
இதனிடையே, வான் அசிசா நலமாக இருப்பதாக,...
‘பிரிம் (BR1M) என்பது லஞ்சமா?’ – மகாதீர் கருத்தை ஏற்க மறுத்த வான் அசிசா!
கோலாலம்பூர் - ஒரே மலேசியா உதவித் தொகை (BR1M) என்பது ஒருவகையில் லஞ்சம் தான் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் கூறியிருக்கும் கருத்தை எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர்...
பிகேஆர் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகினார் ரஃபிசி!
கோலாலம்பூர் - பிகேஆர் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தான் விலகுவதாக, பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரஃபிசி ரம்லி இன்று வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
1எம்டிபி தணிக்கை அறிக்கையை சட்டத்திற்குப் புறம்பாக வைத்திருந்த குற்றத்திற்காக ரஃபிசிக்கு 18 மாதங்கள்...
நஜிப்பை வீழ்த்த வான் அசிசா-மொகிதின் யாசின் இணைகிறார்கள்!
கோலாலம்பூர் – அரசியலில் எதுவும் நடக்கலாம் என்ற வாசகத்திற்கு பொருத்தமாக ஒரு காலத்தில் எதிரும் புதிருமாக செயல்பட்டுக் கொண்டிருந்த முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினும், பிகேஆர் கட்சித் தலைவருமான டாக்டர் வான்...
பில் காயோங் கொலையை நேரில் பார்த்தவர்கள் விசாரணைக்கு உதவுங்கள் – காவல்துறை அறிவிப்பு!
கோலாலம்பூர் - இன்று காலை மிரி நகரின் லூத்தோங் பகுதியில் உள்ள சமிக்ஞை விளக்கு அருகே மர்ம நபரால் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த பில் காயோங் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து காவல்துறை முதற்கட்ட...