Home Tags பிரசல்ஸ் பெல்ஜியம்

Tag: பிரசல்ஸ் பெல்ஜியம்

துப்பாக்கிச் சூடு நடத்தி சந்தேகப் பேர்வழிகளை கைது செய்தது பெல்ஜியம் போலீஸ்!

பிரசல்ஸ் – பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அதற்குப் பின்னணியில் இருந்தவர்களைக் கைது செய்ய, மேற்கு ஐரோப்பா நாடுகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வரும் வேளையில் பெல்ஜியம் காவல் துறையினர், பல பேரைக்...

பிரசல்சில் மீண்டும் குண்டுவெடிப்பு – போலீஸ் வேட்டையில் துப்பாக்கிச் சூடுகள்!

பிரசல்ஸ் - பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்சில் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த தாக்குதல்காரர்களை அடையாளம் கண்டு கைது செய்ய தேடுதல் வேட்டையில் பெல்ஜியம் காவல் துறையினர் இறங்கியுள்ளனர். இந்த அதிரடித் தேடுதல் வேட்டையின்போது,  வெடிகுண்டுகள் வெடித்ததாகவும்,...

பிரசல்ஸ் தாக்குதலில் தொடர்புடையை ஆறு குற்றவாளிகள் கைது!

பிரசல்ஸ் - பெல்ஜியம் நாட்டு தலைநகரான பிரசல்ஸ் விமான நிலையத்தின்மீது தாக்குதல் நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய ஆறுபேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இவர்களில் மூன்றுபேர் அரசு வழக்கறிஞர் அலுவலக வாசலிலும், இருவர்...

பிரசல்ஸில் சிக்கித் தவித்த 242 இந்தியர்கள் டெல்லி வருகை!

பிரசல்ஸ் - குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்த பிரசல்ஸில் சிக்கித் தவித்த 242 இந்தியர்களை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது விமானம் மூலம் டெல்லி அழைத்து வந்துள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் உள்ள விமான...

பிரசல்ஸ் தாக்குதல்: பலியான தீவிரவாதி கணிணியில் எழுதிவைத்த குறிப்பு சிக்கியது!

பிரசல்ஸ் - பெல்ஜியம் நாட்டில் பிரசல்ஸ் நகரில் விமான நிலையம், சுரங்க ரெயில் நிலையம் ஆகியவற்றில் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்திய தற்கொலைப்படை தீவிரவாதிகள் 2 பேர் சகோதரர்கள் என்பது நேற்று விசாரணையில் தெரியவந்தது. இருவரில்...

பிரசல்ஸ் தாக்குதல்: சந்தேக நபர் கைது – தற்கொலைப் படையினர் அடையாளம் காணப்பட்டனர்!

பிரசல்ஸ் - பிரசல்ஸ் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு சகோதரர்களை பெல்ஜியம் புலனாய்வு அதிகாரிகள் விமான நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த புகைப்படக் கருவிகள் மூலம் அடையாளம் கண்டுள்ளனர். தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் காலிட் எல்...

பெல்ஜியம் குண்டுவெடிப்பில் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் 2 பேர் படுகாயம்!

புதுடெல்லி - பெல்ஜியம் பிரசல்ஸ் விமான நிலையத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ்ஸில் உள்ள ஜாவென்டம் விமான...

பெல்ஜியம் வெடிகுண்டு தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்!

புதுடெல்லி - பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் விமான நிலைய இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ்ஸில் உள்ள ஜாவென்டம் விமான நிலையத்தில்...

பெல்ஜியம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் படங்கள் வெளியீடு!

புரூசெல்ஸ் - பெல்ஜியம் தலைநகர் புரூசெல்சில் உள்ள ஸவன்டெம் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்த சம்பவத்தில் 34 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். ஸவன்டெம் விமான...

பிரசல்ஸ் தாக்குதல்: ஐஎஸ்ஐஎஸ் நடத்தியதை ஒப்புக் கொண்டது!

பிரசல்ஸ் - நேற்று நடந்த வெடிகுண்டுத் தாக்குதல்களுக்கு பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. அதேவேளையில் முதல் கட்ட புலனாய்வுகளின்படி, கடந்த ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி நடந்த பாரிஸ் தாக்குதலைத் திட்டமிட்ட...