Tag: பிரான்ஸ்
உலகக் கிண்ணம் : பிரான்ஸ் 0 – டென்மார்க் 0 (முழு ஆட்டம்)
மாஸ்கோ - (மலேசிய நேரம் 26 ஜூன் இரவு 11.55) உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் இன்று 4 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
மலேசிய நேரப்படி இரவு 10.00 மணிக்குத் தொடங்கிய 'சி' பிரிவுக்கான 2...
பெரு நாட்டிற்கு இனி வாய்ப்பில்லை – பிரான்ஸ் 1 – பெரு 0
மாஸ்கோ - நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பிரான்ஸ் 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் தென் அமெரிக்க நாடான பெருவை வெற்றி கொண்டது.
இதன் மூலம் இரண்டாவது சுற்றுக்கு பிரான்ஸ் தகுதி பெற்றுள்ளது.
சிறப்பாக...
உலகக் கிண்ணம்: பிரான்ஸ் 2 – ஆஸ்திரேலியா 1
மாஸ்கோ - நேற்று சனிக்கிழமை (ஜூன் 16) உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகள் தொடரில் மொத்தம் நான்கு ஆட்டங்கள் நடைபெற்றன.
முதலாவதாக நடைபெற்ற 'சி' (C) பிரிவு ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையிலான...
பிரான்ஸ்: துப்பாக்கிக்காரன் சுட்டுக் கொல்லப்பட்டான் – 3 பேர் மரணம்
பாரிஸ் - இன்று வெள்ளிக்கிழமை பிரான்ஸ் நாட்டின் டிரெபெஸ் நகரில் நிகழ்ந்த பயங்கரவாதம் சம்பவம் ஒன்றில், பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி ஒரு சிலரைப் பிணையாகப் பிடித்து வைத்திருந்த துப்பாக்கிக்காரன் பிரெஞ்சு...
பிரான்சில் ஜஎஸ் தீவிரவாதியின் துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகள்
பாரிஸ் - (மலேசிய நேரம் இரவு 8.00 மணி நிலவரம்) ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதக் கும்பலின் ஆதரவாளன் என்று கூறிக் கொண்ட ஒருவன் தென் மேற்கு பிரான்சில் ஒரு பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து துப்பாக்கிச்...
நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை – பிரான்ஸ் ஆய்வாளர் தகவல்
புதுடெல்லி - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், விமான விபத்தில் இறக்கவில்லை என பிரான்ஸ் வரலாற்று ஆய்வாளரான ஜேபிபி மோர் கூறியிருக்கிறார்.
பிரான்ஸ் நாட்டின் உளவுத்துறை இரகசிய ஆவணங்களில் இந்தத் தகவல் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும்...
இமானுவல் மெக்ரோன் பிரான்ஸ் அதிபராக வெற்றி!
பாரிஸ் - கடுமையான போட்டிக்கிடையில் பிரான்ஸ் நாட்டின் அடுத்த அதிபராக 39 வயதே ஆன இமானுவல் மெக்ரோன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
இதுவரை பிரான்ஸ் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிலேயே இவர்தான் இளமையானவர்.
வெற்றிக் களிப்பில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இமானுவல் மெக்ரோன்
பிரான்ஸ்...
பாரிசில் மீண்டும் துப்பாக்கிச் சூடு!
பாரிஸ் - பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் மீண்டும் நடத்தப்பட்டிருக்கும் பயங்கரவாதத் தாக்குலில் காவல் துறையைச் சார்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதோடு, தாக்குதல்காரனும் பதில் தாக்குதலில் மரணமடைந்தான்.
இந்தத் தாக்குதலை நடத்தியது எங்கள் இயக்கத்தின்...
கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருது!
சென்னை - நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரத்துறை அமைச்சு இந்த விருது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கமல்ஹாசனின் சிறந்த நடிப்பாற்றலை கௌரவிக்கும் வகையில் இந்த...
ஒற்றுமையை வலியுறுத்தி இத்தாலி தேவாலயத்தில் முஸ்லிம்கள் பிரார்த்தனை!
பிரான்ஸ் - பிரான்சிலுள்ள தேவாலயம் ஒன்றில் கடந்த வாரம், பாதிரியார் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, தீவிரவாதத்திற்கு எதிராக ஒற்றுமையை வலியுறுத்தி இத்தாலியில் தேவாலயம் ஒன்றில் கத்தோலிக்கர்களுடன், முஸ்லிம்களும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இத்தாலியின் இஸ்லாமிய...