Home Tags பிரிட்டன்

Tag: பிரிட்டன்

பிரிட்டன்: புதிய கொவிட்-19 பிறழ்வு அதிகமான இறப்பை ஏற்படுத்தும்

இலண்டன்: பிரிட்டனில் 47 மாநிலங்களில் கண்டறியப்பட்ட கொவிட்-19 பிறழ்வு கணிசமாக அதிக இறப்புகளை ஏற்படுத்தக் கூடியது. பி.எம்.ஜே இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், பி .1.1.7 அல்லது விஓசி -202012 / 01 என அழைக்கப்படும்...

மலேசியாகினிக்கு கனடா, பிரிட்டன் தூதரகங்கள் ஆதரவு

கோலாலம்பூர்: மலேசியாகினி செய்தித்தளத்திற்கு ஆதரவாக கனடா மற்றும் பிரிட்டன்  தூதரகம் வருத்தம் தெரிவித்துள்ளன. இது குறித்து அவை டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளன. "இன்றைய தீர்ப்பு குறித்து நாங்கள் வருந்துகிறோம். அனைவரின் பாதுகாப்பு, முன்னேற்றம் மற்றும் நல்வாழ்வுக்கு...

எலிசபெத் இராணியார் கணவர் மருத்துவமனையில் அனுமதி

இலண்டன் : பிரிட்டனின் எலிசபெத் இராணியாரின் கணவர் இளவரசர் பிலிப்ஸ் (படம்) உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 99 வயதான அவர் இலண்டனில் உள்ள மருத்துவமனைக்கு கார் மூலம் கொண்டு செல்லப்பட்டார்...

உலகையே அழிக்கும் புதிய கொவிட்-19 நச்சுயிரி உருவாகி உள்ளது

இலண்டன்: பிரிட்டனில் கெண்ட் பகுதியில் புதிய கொவிட்-19 நச்சுயிரி உருமாறி அண்மையில் பரவத் தொடங்கியுள்ளது. இந்த நச்சுயிரி உலகத்தையே கூட அழித்துவிடக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இது மிக ஆபத்தானது என்று பிரிட்டன் அரசு...

பிபிசி செய்தி சேவைகளுக்கு சீனா தடை

இலண்டன் : ஹாங்காங் விவகாரத்தில் பிரிட்டனுக்கும் சீனாவுக்கும் இடையில் முற்றிவரும் மோதல்களைத் தொடர்ந்து பிபிசி உலகச் செய்திகளின் ஒளிபரப்புகளுக்கு சீனா தடை விதித்துள்ளது. இந்தத் தகவலை சீனாவின் தேசிய வானொலி, தொலைக்காட்சி நிர்வாகம் அறிவித்தது. ஆப்கோம்...

இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பிய 20 பேருக்கு கொவிட்-19 தொற்று

புது டில்லி: இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த 20 பேருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை, டில்லி, கொல்கத்தா என பல்வேறு விமான நிலையங்களுக்கு இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் குறைந்தது 20 பேருக்கு...

பிரிட்டனில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 புதிய திரிபு குறித்த தகவல்கள் இல்லை!

கோலாலம்பூர்: மலேசியாவில் கொவிட் -19 தொற்றின் புதிய திரிபு குறித்த எந்த அறிக்கையும் சுகாதார அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார். பிரிட்டனில் ஏற்பட்டுள்ள புதிய திரிபு...

இங்கிலாந்தில் 130,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது

பிரிட்டன்: இங்கிலாந்தில் இதுவரையிலும் 137,000- க்கும் மேற்பட்டவர்களுக்கு கொவிட்-19 தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே முதல் முறையாக இங்கிலாந்தில் பிபைசர் நிறுவனத்தின் கொவிட்-19 தடுப்பு மருந்தை பொதுமக்களுக்கு செலுத்த கடந்த வாரம்...

கொவிட்-19 நச்சுயிரி வேகமாகப் பரவும் நிலைக்கு உருமாறியுள்ளது

பிரிட்டன்: கொவிட்-19 தொற்று தற்போது முன்பை விட கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் நிலைக்கு மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கோடிக்கணக்கானவர்களை பாதித்து மில்லியன் கணக்காணவர்கள் உயிர் இழந்துள்ள நிலையில், இந்த நச்சுயிர் தற்போது அதிக...

பிரிட்டனில் முதல் முறையாக கொவிட்-19 தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது

பிரிட்டன்: பிபைசர் மற்றும் பயோஎன்டெக் உருவாக்கிய கொவிட் -19 தடுப்பு மருந்து செவ்வாயன்று, பிரிட்டன் உலகின் முதல் நாடாக 90 வயதிற்கு உட்பட்டவருக்கு செலுத்தியது. ஆரம்பக் கட்டத்திற்கு 50 மருத்துவமனைகளில் இந்த தடுப்பு மருந்து...