Tag: பிலிப்பைன்ஸ்
அபு சயாஃப்பின் முக்கியத் தலைவன் சுட்டுக் கொல்லப்பட்டான்!
மணிலா - அபு சயாஃப் இயக்கத்தில் முக்கியத் தலைவர்களில் ஒருவனான முவாமர் அஸ்காலி என்ற அபு ராமியை, பிலிப்பைன்ஸ் படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றனர்.
போஹோல் அருகே நேற்று பிலிப்பைன்ஸ் படையினருக்கும், அபு...
அபு சயாப் பிடியில் இருந்து மேலும் 3 மலேசியர்கள் மீட்பு!
கோத்தா கினபாலு - அபு சயாப் தீவிரவாத இயக்கம் பிணைபிடித்து வைத்திருந்த 5 மலேசியர்களில் கடந்த வாரம் 2 பேர் மீட்கப்பட்டுவிட்ட நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மேலும் 3 பேரை பிலிப்பைன்ஸ் கடற்படை...
அபு சயாப் பிடியில் இருந்த 2 மலேசியர்கள் மீட்கப்பட்டனர்!
கோத்தா கினபாலு - கடந்த ஆண்டு ஜூலை மாதம் 18-ம் தேதி, அபு சயாப் இயக்கத்தினரால் கடத்தப்பட்ட 5 மலேசிய மீனவர்களில், இருவரை, தென் பிலிப்பைன்ஸ் அருகே, பிலிப்பைன்ஸ் கடற்படையினர் மீட்டனர்.
ஜோலோஸ் தீவு...
ஜெர்மன் பிணைக்கைதி கொலை: பிலிப்பைன்ஸ் அதிபர் மன்னிப்பு!
பிலிப்பைன்ஸ் – பிலிப்பைன்சில் ஜெர்மன் நாட்டவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு, பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூடெர்டே, ஜெர்மனி அரசாங்கத்திடம் தனது வருத்தத்தையும், மன்னிப்பையும் தெரிவித்திருக்கிறார்.
“உங்கள் நாட்டைச் சேர்ந்தவர் தலை துண்டித்துக் கொல்லப்பட்டதற்கு...
ஜெர்மன் பிணைக் கைதியின் தலையைத் துண்டித்தது அபு சயாப்!
மணிலா - பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த அபு சயாப் என்ற தீவிரவாத அமைப்பு, தாங்கள் கடத்தி வைத்திருந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 70 வயதான ஜார்ஜென் காந்தரை, நேற்று ஞாயிற்றுக்கிழமை தலையை துண்டித்துக்...
தென் பிலிப்பைன்சில் நிலநடுக்கம்! 6 பேர் மரணம்!
மணிலா -தென் பிலிப்பைன்ஸ் பகுதியை வெள்ளிக்கிழமை இரவு தாக்கிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இதுவரையில் 6 பேர் மரணமடைந்துள்ளனர்.
மிண்டானோ தீவிலுள்ள சுரிகாவ் நகரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி வெளியேறியுள்ளனர்.
இந்தப் பகுதி...
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: சபாவையும் தாக்கியது!
கோத்தாகினபாலு - பிலிப்பைன்ஸ் நாட்டை இன்று உலுக்கிய நிலநடுக்கத்தின் அதிர்வுகள் சபா மாநிலம் வரையில் உணரப்பட்டது.
கடலுக்கடியில் 380 மேல் ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம் 7.3 புள்ளிகள் சக்தி வாய்ந்ததாக இருந்தது....
பிலிப்பைன்சில் இரட்டை வெடிகுண்டுத் தாக்குதல்
மணிலா – பிலிப்பைன்ஸ் நாட்டின் லெய்ட் (Leyte) பிரதேசத்தின் தலைநகரான டக்லோபான் நகரில் (Tacloban) இரண்டு வெடிச் சம்பவங்களில் சுமார் 35 பேர்வரை காயமடைந்துள்ளனர்.
நேற்று புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் செல்பேசிகளின் மூலமாக...
வலிநிவாரணிக்கு அடிமையாகிவிட்ட பிலிப்பைன்ஸ் அதிபர்!
மணிலா - சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கிக் கொள்பவரான பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூடெர்ட்டேவின் உடல்நிலை குறித்து தற்போது புதிய சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது.
அதாவது தேர்தல் சமயத்தில் டூடெர்ட்டேவுக்குப் புற்றுநோய் இருந்ததாக பலர் சந்தேகிக்கின்றனர்....
படுகொலைகளை ஒப்புக் கொண்ட டூடெர்ட்டே மீது குற்றவிசாரணை!
மணிலா - டாவோ சிட்டியின் மேயராக இருந்த போது, 'தனிப்பட்ட' முறையில் பலரைக் கொலை செய்ததை பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூடெர்ட்டே ஒப்புக் கொண்டதால், குற்றவிசாரணைக்கு உட்படுத்தப்படுத்தும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக இரண்டு பிலிப்பைன்ஸ்...