Tag: பி.உதயகுமார்
ஹிண்ட்ராப் போராட்டத்தின் நினைவு நாள் : இந்தியர் பிரச்சனைகளைத் தீர்க்காத மகாதீரைச் சாடினார் உதயகுமார்
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஹிண்ட்ராப் போராட்டத்தின் நினைவு நாளில் பேசிய பி.உதயகுமார், நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியின் கீழ் இந்தியர்களின் பிரச்சனைகளைத் தீர்க்காத துன் மகாதீரை சாடினார்.
மூவர் சுட்டுக் கொலை: சுட்டுக் கொல்லும் நோக்கம் இல்லையென்றால், ஏன் காலில் சுடவில்லை?
சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று பேர் மீதான துப்பாக்கிச் சூட்டின் காயங்கள், காவல் துறையினரின் காரணத்திற்கு முரணாக உள்ளது என்று உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அம்னோ காலத்து இனரீதி அரசியலை ஒழித்து இந்தியர்களுக்கு உதவுவீர் – உதயகுமார் அறைகூவல்
கோலாலம்பூர் – “கடந்த பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி தேசிய முன்னணியைத் தோற்கடித்து ஆட்சியைப் பிடித்தாலும், அம்னோ காலத்து இனரீதியான கொள்கைகளும், அரசியலும் இன்னும் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதன் காரணமாக அடிமட்டத்தில் இருக்கும் 75...
“வெளிநாட்டுத் தொழிலாளர் கொள்கையால் இந்தியர்கள் வேலைவாய்ப்பை இழப்பர்” உதயகுமார் எதிர்ப்பு
கோலாலம்பூர் - வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான அங்கீகாரத்தை வைத்திருக்கும் முதலாளிகள் அந்த அங்கீகாரம் காலாவதியானால் அதற்குப் பதிலாக அதே எண்ணிக்கையில் மாற்று வெளிநாட்டுத் தொழிலாளர்களை பணிகளுக்கு அமர்த்திக் கொள்ளலாம் என அரசாங்கம் எடுத்திருக்கும் முடிவுக்கு...
தேமு, நம்பிக்கைக் கூட்டணி இந்தியர்களுக்காக குரல் எழுப்பவில்லை!- உதயகுமார்
கோலாலம்பூர்: இந்தியர்கள் அதிகமாக வாழும் இடங்களில் தேர்தல் ஆணையம் ஏழு நாடாளுமன்ற இடங்களை ஏற்படுத்த வேண்டும் என ஹிண்ட்ராப் 2.0 அமைப்பு வலியுறுத்தி உள்ளது. அதாவது, பாடாங் செராய், பத்து காவான், ஈப்போ...
மாரா சர்ச்சை: அன்வார் பதில் என்ன?
கோலாலம்பூர் –மாரா தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தை அனைத்து இனத்தினருக்கும் திறந்து விட வேண்டும் என விடுக்கப்பட்டிருக்கும் கோரிக்கைகளுக்கு பிகேஆர் ஆலோசகர் அன்வார் இப்ராகிம் பதிலளித்துள்ளார்.
"அந்த பரிந்துரை தவறானதல்ல. ஆனால் அதற்கான தருணம்...
“மாரா பல்கலைக் கழகத்தைத் திறந்து விடுங்கள்” – உதயகுமார் எழுப்பும் சர்ச்சை
கோலாலம்பூர் – ‘ஹிண்ட்ராப் 2.0’ அமைப்பின் தலைவர் எனத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள வழக்கறிஞர் பி.உதயகுமார் கடந்த திங்கட்கிழமை (மே 28) அரசு அமைப்புகளுக்கான மறுசீரமைப்புக்கான குழுவிடம் 25 அம்சங்கள் அடங்கிய கோரிக்கை...
“இனி போர் இல்லை – இணைந்து நாட்டை நிர்மாணிப்போம்” – வேதமூர்த்தி
கோலாலம்பூர் – “தேசிய முன்னணி தோற்கடிக்கப்பட்டதோடு நமது போர் ஓய்ந்து விட்டது. இனி ஆளும் அரசாங்கத்தோடு மோதல் போக்கைக் கைவிட்டு விட்டு புதிய மலேசியாவை நிர்மாணிக்கப் புறப்பட்டிருக்கும் அணியினரோடு இணைந்து பணி செய்வோம்”...
ஹிண்ட்ராப்: ஒன்றா? இரண்டா? எடுத்துச் சொல்ல!
கோலாலம்பூர் - கடந்த சில மாதங்களாக பகிரங்கமாக அறிக்கைகள் எதுவும் விடுக்காமல் - 14-வது பொதுத் தேர்தலிலும் பங்கெடுக்காமல் ஒதுங்கியிருந்த ஹிண்ட்ராப் தலைவர்களில் ஒருவரான உதயகுமார் தற்போது திடீரென முன்வந்து 25 அம்ச...
சிறை இயக்குநருக்கு எதிரான உதயகுமாரின் மனுவிற்கு நீதிமன்றம் அனுமதி!
கோலாலம்பூர், நவம்பர் 14 - ஹிண்ட்ராப் தலைவர் பி.உதயக்குமாரை அரசியல் குற்றங்கள் புரிந்தவர்கள் இருக்கும் அறைக்கு மாற்றுமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்தும், அதனை பின்பற்றாத காஜாங் சிறைச்சாலை இயக்குநர் மீது நீதிமன்ற அவமதிப்பிற்காக வழக்கு தொடுக்க...