Tag: பி.உதயகுமார்
485 நாட்கள் சிறை வாசத்திற்குப் பின் உதயகுமார் இன்று விடுதலையானார்!
கோலாலம்பூர், அக்டோபர் 3 - காஜாங் சிறையில் இருந்து 485 நாட்களுக்குப் பிறகு இன்று விடுதலையான இண்ட்ராப் தலைவர் பி.உதயகுமாருக்கு சிறைக்கு வெளியே சுமார் 60 இண்ட்ராப் ஆதரவாளர்கள் ஆரவார வரவேற்பளித்தனர்.
"பொதுமக்களுக்களின் நலனுக்காக...
இண்ட்ராப் போராட்டவாதி உதயகுமார் இன்று விடுதலை
கோலாலம்பூர், அக்டோபர் 3 - கடந்த 6 மாத காலமாக சிறைவாசம் அனுபவித்து வந்த இண்ட்ராப் இயக்கத்தின் போராட்டவாதியும் வழக்கறிஞருமான பி.உதயகுமார், இன்று காஜாங் சிறைச்சாலையில் இருந்து விடுதலை ஆவார் என இண்ட்ராப்...
“உதயகுமாரை விடுதலை செய்திருக்க வேண்டும்” வேதமூர்த்தி கருத்து
பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 18 - தண்டனைக் காலத்தை குறைத்ததற்குப் பதிலாக, ஹிண்ட்ராஃப் நிறுவனர் பி.உதயகுமாரை மேல் முறையீட்டு நீதிமன்றம் விடுதலை செய்திருக்க வேண்டும் என பி.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
"இந்து கோவில்கள் அராஜகமாக இடிக்கப்படுவதை தனிப்பட்ட வகையில் இன...
உதயகுமார் தண்டனை 6 மாதங்கள் குறைப்பு – மேல் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு
புத்ராஜெயா, செப்டம்பர் 18 - ஹிண்ட்ராஃப் நிறுவனர் பி.உதயகுமாரின் தண்டனைக் காலத்தை ஆறு மாதங்களுக்கு குறைத்து மேல் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து அவர் அக்டோபர் மாதமே சிறையில் இருந்து விடுதலையாகக் கூடும் என
எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2007ஆம்...
சிறையில் இருக்கும் உதயகுமார் பிரச்சனை அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தின் பார்வைக்கு செல்கிறது
கோலாலம்பூர், ஜூன் 1 – சிறையில் வாடும் ஹிண்ட்ராஃப் தலைவர்களில ஒருவரான உதயகுமாரின் பிரச்சனையை அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தின் பார்வைக்கு ஹிண்ட்ராஃப் இயக்கம் கொண்டு செல்கின்றது.
உதயகுமார் சிறையில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து உண்மையைக்...
உதயகுமாரின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது!
கோலாலம்பூர், பிப் 19 - தேச நிந்தனை குற்றச்சாட்டிற்காக 30 மாதங்கள் சிறை தண்டனை பெற்ற ஹிண்ட்ராப் தலைவர் பி.உதயகுமார், தனது தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டில் தோல்வி கண்டார்.நேற்று...
காஜாங் சிறையில் உடல் நலக்குறைவால் அவதிப்படும் உதயகுமார்!
பெட்டாலிங் ஜெயா, ஜன 27 - தேச நிந்தனை சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு காஜாங் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹிண்ட்ராப் தலைவர் பி. உதயகுமார் தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் நஜிப்...
ஜனவரி 15 ல் உதயகுமாரின் மேல்முறையீடு விசாரணை!
கோலாலம்பூர், டிச 12 - ஹிண்ட்ராப் தலைவர் பி.உதயகுமாரின் தேச நிந்தனைக் குற்றச்சாட்டு குறித்த மேல்முறையீட்டு விசாரணை வரும் ஜனவரி 15 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது.
இந்த மேல்முறையீட்டு...
“கட்டளைகளுக்குக் கீழ்படியாத உதயகுமார் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்” – சிறை நிர்வாகம் அறிக்கை
கோலாலம்பூர், அக் 25 - தேச நிந்தனை வழக்கில் காஜாங் சிறையில் அடைக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் ஹிண்ட்ராப் தலைவர் பி.உதயகுமார், 13 நாட்கள் தனிமைச்சிறையில் மாற்றப்பட்டது தொடர்பாக சிறை நிர்வாகம்...
இருட்டறையில் 13 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டேன்! சிறையில் பாதுகாப்பு இல்லை! – உதயகுமார்
கோலாலம்பூர், அக் 25 - தேச நிந்தனை வழக்கின் மேல்முறையீட்டிற்காக நேற்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஹிண்ட்ராப் தலைவர் பி.உதயகுமாரை நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் சந்தித்தனர்.
அப்போது உதயகுமார் கூறியதாவது:-
“என் நிலை குறித்து எழுதிய...