Tag: பி.ராமசாமி
5 ஆண்டுகளுக்குப் பின் இராமசாமி சென்னை வருகை – வரவேற்ற வைகோ!
சென்னை - இந்திய அரசாங்கம் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் இருந்தபோது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி பேசினார்-நடந்து கொண்டார் எனக் காரணம் காட்டி, அவர் இந்தியாவுக்கு வரமுடியாது...
பெர்சே 4 – இராமசாமி, கணபதி ராவ் தலைமையில் இந்தியர் அணிகள்!
கோலாலம்பூர் - இன்று பிற்பகல் 2.00 மணிக்குத் தொடங்கும் பெர்சே 4.0 பேரணியில் கலந்து கொள்ள இந்தியர்கள் திரளாகக் கலந்து கொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேரணியில் கலந்து கொள்ளவிருக்கும் பினாங்கு மாநில துணை...
நஜிப் இந்தியர் வாக்குகளை இழந்துவிடுவார் எனக் கவலைப்படும் ஒரே ஜசெக தலைவர்: இராமசாமி!
கோலாலம்பூர், ஜூன் 30 - ஜசெக தலைவரும், பினாங்கு துணை முதல்வருமான பேராசிரியர் பி.இராமசாமி மலேசியாகினி ஆங்கில இணையச் செய்தித் தளத்தில் வெளியிட்டிருக்கின்ற கருத்துக்களும், அதனை அடிப்படையாக வைத்து, நேற்று தமிழ் நாளேடுகளில் வெளிவந்திருக்கும் செய்திகளும்,...
கைதானவர்கள் விடுதலைப் புலிகள் என்பதை நிரூபிக்க முடியுமா? ஐ.ஜி.பிக்கு ராமசாமி சவால்
ஜோர்ஜ்டவுன், மே 28 – கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட மூவரும் விடுதலைப் புலிகள் தான் என்று தேசிய போலீஸ் தலைவர் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் நிரூபித்து, அதன் ஆதாரத்தைக் காட்ட முடியுமா? என்று...
மலேசியாவிற்கு கோத்தபய ராஜபக்சே வந்தது ஏன்? எதற்கு? –ராமசாமி கேள்வி
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:"Calibri","sans-serif";}
கோலாலம்பூர், ஏப்ரல் 22- அண்மையில் மலேசியாவிற்கு வருகை மேற்கொண்டு திரும்பியுள்ள கோத்தபய ராஜபக்சே எதற்கு இங்கு வந்தார் என்றும் இதுபற்றி...
மஇகா இனியும் தேசிய முன்னணியில் இருக்க வேண்டுமா?- ராமசாமி கேள்வி
பினாங்கு, ஏப்ரல் 11 - தமிழ்ப் பள்ளிகளுக்கு ஒதுக்கிய 56 கோடி ரிங்கிட் சம்பந்தமாக பிரதமர் அறிக்கை கேட்கும் அளவிற்கு மஇகா ஆளாகிவிட்டதா என்று பேராசிரியர் ராமசாமி கேள்வி எழுப்பினார்.
இந்த நிலை ஏற்பட்ட...
“ஜசெக இனவாதக் கட்சி அல்ல – கட்சியில் கட்டுப்பாடு மிகவும் முக்கியம்” – ராமசாமி...
கோலாலம்பூர், ஆகஸ்ட் 5 - ஜசெக கட்சி சீனர்களின் மேலாதிக்கம் கொண்டது,இனவாதமிக்கது என்று கூறப்படுவதை பினாங்கு துணை முதலமைச்சர் (II) ராமசாமி மறுத்துள்ளார்.அதோடு இது போன்ற குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஒரு அடிப்படை ஆதாரங்களும்...
இந்தியர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் – ராமசாமி உறுதி
பிறை, மே 28 - இந்தியர்கள் மத்தியில் வேலையில்லாமல் தவிப்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. அதை நிவர்த்தி செய்து அவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது தான் தனது முக்கிய அங்கம்...
பத்துகவான் இடுகாட்டுப் பிரச்சினை- பராமரிப்பு கடிதம் ஆலய நிர்வாகத்திடம் இராமசாமி ஒப்படைப்பு
பத்துகவான், ஏப்ரல் 2 - பினாங்கு, பத்து கவானிலுள்ள விளையாட்டு அரங்கத்திற்கு அருகில் உள்ள இடுகாட்டுப் பிரச்சினை கடந்த சில ஆண்டுகளாகவே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த...
வேண்டுமானால் நேரடி அரசியலுக்கு வாருங்கள் – மைக்கியைப் பயன்படுத்தாதீர்கள் – ஈஸ்வரனுக்கு ராமசாமி சவால்!
பினாங்கு, மார்ச் 26- ஏதாவது ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி என்னுடன் நேருக்கு நேருக்கு நேர் போட்டியிட துணிச்சல் இருக்கிறதா? என்று பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமி...