Tag: புரோட்டோன்
புதிய தேசிய கார் உற்பத்தி நிறுவனம் – மகாதீர் அதிரடித் திட்டம்!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில், புதிதாக தேசிய கார் உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றை நிறுவும் எண்ணம் தனக்கு இருப்பதை முன்னாள் பிரதமர் துன் டாக்டர்...
கெந்திங் வரை புரோட்டோன் கார்களை ஓட்டியிருக்கிறேன் – மகாதீர் பதிலடி!
கோலாலம்பூர் - புரோட்டோன் தயாரித்த அனைத்து இரக கார்களையும் தானே ஓட்டி சோதனை செய்து பார்த்திருப்பதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார்.
தனக்கு எதிராக விமர்சித்து வருபவர்களுக்கு பதிலளித்திருக்கும் 92 வயதான...
புரோட்டோன்: “எனது குழந்தையை இழந்தேன்! கூடிய விரைவில் எனது நாட்டையும்…” – மகாதீர் உருக்கம்!
கோலாலம்பூர் – புரோட்டான் கார் நிறுவனத்தின் 49.9 சதவீதப் பங்குகள் சீனாவின் நிறுவனம் ஒன்றுக்கு விற்கப்பட்டது குறித்து தனது சோகத்தையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தியிருக்கும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது, “எனது குழந்தையை...
புதிய புரோட்டோன் சாகா கார் அறிமுகம்!
ஷா ஆலாம் – மலேசியாவின் கார் தயாரிப்பு நிறுவனமான புரோட்டோன் ஹோல்டிங்ஸ் நிறுவனம், புரோட்டோன் சாகா ரக கார்களின் மூன்றாவது தலைமுறை தயாரிப்பான புதிய வடிவிலான 1.3எல் (1.3L) கார்களை நேற்று அறிமுகப்படுத்தியது.
இளைஞர்,...
புதிய பெர்சோனா காரை அறிமுகம் செய்தது புரோட்டோன்!
ஷா ஆலம் - 46,000 ரிங்கிட்டிலிருந்து 59,800 ரிங்கிட் வரையில் விலையுள்ள புதிய பி-செக்மெண்ட் இரக புரோட்டோன் பெர்சோனா காரை புரோட்டோன் ஹோல்டிங்க்ஸ் பெர்ஹாட் நிறுவனம் இன்று செவ்வாய்கிழமை அறிமுகம் செய்தது.
இந்தப் புதிய...
புதிய புரோட்டோன் பெர்டானா அறிமுகம் ஆனது!
புத்ராஜெயா - புதிய நான்காம் தலைமுறை புரோட்டோன் பெர்டானாவை இன்று செவ்வாய்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது புரோட்டோன் ஹோல்டிங்க்ஸ் பெர்ஹாட் நிறுவனம்.
புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் இன்று நடைபெற்ற அறிமுக விழாவில், பிரதமர்...
புரோட்டோன் கார் நிறுவனத்திற்கு அரசாங்கம் 1.5 பில்லியன் நிதி உதவி!
கோலாலம்பூர் – நாட்டின் தேசிய கார் உற்பத்தி நிறுவனமான புரோட்டோன் நிறுவனத்திற்கு அரசாங்கம் 1.5 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்திற்கான உபரிப் பாகங்களை விநியோகிக்கும் வணிக நிறுவனங்களுக்கு வைக்கப்பட்டிருக்கும் பாக்கிப்...
புரோட்டோன் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் மகாதீர்!
கோலாலம்பூர் - புரோட்டோன் ஹோல்டிங்க்ஸ் தலைவர் பதவியிலிருந்து தான் விலகுவதாக அறிவித்துள்ளார் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்.
இன்று அவரது வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பத்திரிகை அறிக்கையில், நேற்று தனது ராஜினாமா கடிதத்தை...
கோளாறான பாகத்தை மாற்றிக் கொடுக்க 95,000 கார்களுக்கு புரோட்டோன் அழைப்பு!
ஷா ஆலம் - புரோட்டோன் கார்களில் எஞ்சின் அதிக சூடாவதற்குக் காரணமாக இருக்கும் கோளாறான சிஎப்இ எண்ணெய் குளிரூட்டிகளை (CFE oil cooler hoses) மாற்றிக் கொடுக்கவுள்ளதாக புரோட்டோன் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனம்...
‘புரோட்டோனை வாங்குங்கள் இல்லையேல் மலேசியா தோல்வியுற்ற நாடாக மாறும்’
கோலாலம்பூர் - புரோட்டோன் கார் உள்ளிட்ட உள்ளூர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மலேசியர்கள் ஆதரவு அளிக்கவில்லை என்றால், தோல்வியுற்ற மூன்றாம் உலக நாடாக மலேசியா மாறும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர்...