Home Tags பெங்களூர்

Tag: பெங்களூர்

சசிக்கு சகல வசதி: அம்பலப்படுத்திய டிஜிபி ரூபா இடமாற்றம்!

பெங்களூரு - சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். ஆரம்பத்தில், மற்ற கைதிகளைப் போல் தான் சிறையில் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் மாதங்கள் செல்லச் செல்ல...

பரப்பன அக்ரஹாரா சிறையில் 36 பேருக்கு எயிட்ஸ் – அதிர்ச்சித் தகவல்!

பெங்களூர் - கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சுமார் 4,400 கைதிகளுக்கு, அண்மையில் நடத்தப்பட்ட முழு உடல் பரிசோதனையில், பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதில் சுமார் 36...

பெங்களூரில் ஐபோன் தொழிற்சாலை – கர்நாடக அமைச்சர் அறிவிப்பு!

பெங்களூர் - இனி ஐபோன்கள் இந்தியத் தயாரிப்பாகவும் இருக்கப் போகின்றது. காரணம், கர்நாடக மாநிலம் பெங்களூரில் மிக விரைவில் ஆப்பிள் தொழிற்சாலை ஒன்று அமையவுள்ளதாக நேற்று வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து கர்நாடக...

சென்னையிலிருந்து பெங்களூர் இனி 30 நிமிடப் பயணத்தில்!

சென்னை - சென்னையிலிருந்து பெங்களூருக்கு 30 நிமிடங்களில் சென்று விட முடியும் என்றால் நம்ப முடிகின்றது. ஆம்.. நம்பித்தான் ஆக வேண்டும். அப்படி ஒரு அதிவேக இரயில் திட்டத்தை அமெரிக்காவைச் சேர்ந்த ஹைப்பர்லூப்...

பிரவாசி: பெங்களூரு களை கட்டியது! (படக் காட்சிகள்)

பெங்களூரு - பிரவாசி பாரதிய திவாஸ் 2017 மாநாடு நடைபெறும் பெங்களூரு மாநிலம் உலகெங்கிலுமிருந்து வருகை தந்துள்ள பேராளர்களின் வருகையால் களை கட்டத் தொடங்கியுள்ளது. பெங்களூரு அனைத்துலக கண்காட்சி மையத்தில் இந்த மாநாடு இன்று...

பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பல பெண்கள் மீது பாலியல் அத்துமீறல்!

பெங்களூர் - கடந்த சனிக்கிழமை இரவு, பெங்களூர் எம்ஜி ரோடு பகுதியில், புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் பலர், சில ஆண்களால் மிக மோசமான வகையில் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ள சம்பவம்...

இரண்டு நாள் தேடுதலுக்குப் பிறகு கன்னட நடிகர் உதயின் சடலம் மீட்பு!

பெங்களூர் - மஸ்திகுடி படப்பிடிப்பின் போது ஏரியில் மூழ்கிய இரு கன்னட நடிகர்களின் உடல்கள் கடந்த இரண்டு நாட்களாகத் தேடப்பட்டு வந்த நிலையில், நடிகர் உதயின் சடலம் இன்று புதன்கிழமை மீட்கப்பட்டது. எனினும் அனிலின்...

2 கன்னட நடிகர்கள் மரணம்: தயாரிப்பாளரை சிறையில் தள்ள வேண்டும் – ஜான் ஆப்ரஹாம்...

பெங்களூர் - கடந்த திங்கட்கிழமை பெங்களூர் அருகே நடந்த 'மஸ்திகுடி' என்ற கன்னட படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பின் போது, ஹெலிகாப்டரில் இருந்து ஏரியில் குதித்த இரு ஸ்டன்ட் நடிகர்களான உதய், அனில்...

“எங்களுக்கு சரியாக நீச்சல் வராது” – நீரில் மூழ்குவதற்கு முன் கன்னட நடிகர்கள் பேட்டி!

பெங்களூர் - சண்டைக் காட்சி ஒன்றில் நடிப்பதற்காக ஹெலிகாப்டரில் இருந்து ஏரியில் குதித்த கன்னட நடிகர்கள் இருவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. 'மஸ்தி குடி' என்ற படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் திப்பகொண்டனஹள்ளி...

பெங்களூரில் 7 மாடிக் கட்டிடம் இடிந்து விபத்து!

பெங்களூர் - கர்நாடகா மாநிலம் பெங்களூரில், கட்டுமானப் பணியில் இருந்த 7 மாடிக் கட்டிடம் இன்று வியாழக்கிழமை சரிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் அதில் பணியாற்றிக் கொண்டிருந்த 20 கட்டுமானத் தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகத்...