Home Tags பெங்களூர்

Tag: பெங்களூர்

பெங்களூர் கலவரம்: காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

பெங்களூர் - காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, பெங்களூரின் ஹெக்கனஹள்ளி அருகே நடந்த வன்முறைச் சம்பவத்தின் போது, போராட்டக்காரர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒருவர் படுகாயம்...

பெங்களூரில் 30 பஸ்கள் எரிப்பு – மத்திய துணை இராணுவம் அழைக்கப்பட்டது!

பெங்களூரு - காவேரி நதி நீர் பிரச்சனை காரணமாக பெங்களூருவில் தொடர்ந்து நடந்து வரும் கலவரங்களைத் தொடர்ந்து, தமிழ் நாட்டு வாகனப் பதிவு எண்களைக் கொண்ட 30 பேருந்துகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் எரித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து...

பெங்களூரில் கனமழையால் வெள்ளம் – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

பெங்களூர் - கர்நாடக மாநிலம் பெங்களூரில் கனமழை காரணமாக, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே,...

பெங்களூரின் முதல் பெண் வாடகைக் கார் ஓட்டுநர் தற்கொலை!

பெங்களூரு - பெங்களூரில் பிரபல உபெர் (Uber Taxi) நிறுவனத்தில் வாடகைக் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்த பாரதி வீரத், தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் காணப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர்...

ரசிகர்கள் வைத்த பேனரால் ரஜினிக்கு வந்திருக்கும் சிக்கல்!

பெங்களூரு - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படங்கள் வெளியாகும் சமயங்களில், ரசிகர்கள் அவருக்கு பிரம்மாண்ட பேனர்கள் கட்டுவது, கட்அவுட்கள் வைப்பது, பால் அபிஷேகம் செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவது வாடிக்கை தான். ஆனால் ரசிகர்களின்...

பெங்களூரில் மாரியம்மன் கோயில் திருவிழாவில் தீக்குண்டத்தில் விழுந்து 70 பேர் காயம்!

பெங்களூரு -  துமகூரு ஆதிசக்தி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவின் போது, ஒருவர் மீது ஒருவர் தடுக்கி விழுந்ததில் 70 பேர் படுகாயமடைந்தனர். இதில் 20  பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்...

பெங்களூர் அல்சூர் ஏரியில் செத்து மிதந்த இலட்சக்கணக்கான மீன்கள் – மக்கள் அதிர்ச்சி!

பெங்களூர் - பெங்களூரில் உள்ள அல்சூரி ஏரியில் நேற்று ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்தது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பெங்களூர் நகரின் மத்திய பகுதியில் உள்ளது அல்சூர் ஏரி. சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள்...

பெங்களூர் பள்ளியில் பிடிபட்ட சிறுத்தை கூண்டிலிருந்து தப்பியது!

பெங்களூர் - கடந்த பிப்ரவரி 8-ம் தேதி பெங்களூரில் பள்ளி ஒன்றில் புகுந்து, 6 பேரைத் தாக்கிய சிறுத்தை வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு, பன்னெர்காட்டா தேசியப் பூங்காவில் கூண்டில் அடைக்கப்பட்டது. இந்நிலையில், அச்சிறுத்தை மீண்டும் கூண்டில்...

பெங்களூர் பள்ளியில் மேலும் ஒரு சிறுத்தை – அதிர்ச்சியில் பள்ளி நிர்வாகம்!

பெங்களூரு - கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் பெங்களூரில், தனியார் பள்ளி ஒன்றில் சிறுத்தை ஒன்று சுற்றித் திரிந்தது. பின்னர், அதை வனத்துறையினர் 14 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு பிடித்தனர்....

பெங்களூரில் தனியார் பள்ளியில் புகுந்த சிறுத்தை 3 பேரை தாக்கியது!

பெங்களூர் - கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நுழைந்த சிறுத்தை ஒன்று, அங்கிருந்த 3 பேரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு விப்ஜியார் பள்ளி வளாகத்தில் சிறுத்தை...