Tag: பெரிக்காத்தான் நேஷனல்
அம்னோ பொதுக் கூட்டம் மார்ச் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும்
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கடந்தாண்டுக்கான அம்னோ பொதுக் கூட்டம் மார்ச் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
அதன் பொதுச் செயலாளர் அகமட் மஸ்லான், கூட்டம் நேருக்கு மற்றும்...
சாஹிட் ஹமிடியை கட்சியிலிருந்து வெளியேற்றும் முயற்சிகள் தீவிரம்
கோலாலம்பூர்: அம்னோ தேசிய கூட்டணியை ஆதரிக்கிறதா அல்லது நேர்மாறாக இருக்கிறதா என்ற கருத்து வேறுபாடுகள், இப்போது அவர்களின் தலைவர் அகமட் சாஹிட் ஹமீடியை வெளியேற்றும் முயற்சிகள் வரை மோசமாகி வருவதாகக் கூறப்படுகிறது.
கட்சிக்குள்ளேயே, சாஹிட்டின்...
15-வது பொதுத் தேர்தலில் பெர்சாத்துவுடன் இணைய அம்னோ மறுப்பு
கோலாலம்பூர்: அவசரநிலை முடிந்தவுடன் பெர்சாத்து மற்றும் தேசிய கூட்டணி உடனான ஒத்துழைப்பை முடிவுக்கு கொண்டுவர அம்னோ முடிவு செய்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பகாங்கில் நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் அம்னோ தலைவர் அகமட் சாஹிட்...
நாட்டில் ஜனநாயகம் மடிந்து விட்டது- சாஹிட் ஹமிடி
கோலாலம்பூர்: மலேசியாவில் ஜனநாயகம் மடிந்து விட்டதாக அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
மக்கள் எழுப்பிய குறைகளையும் பிரச்சனைகளையும் முன்வைக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி கூட முடியாத நிலையை அவர் சுட்டிக் காட்டினார்.
இதற்கிடையில்,...
முவாபாக்காட் நேஷனலா, தேசிய கூட்டணியா? பாஸ் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்
ஜோகூர் பாரு: ஜோகூர் அம்னோ துணைத் தலைவர் நூர் ஜஸ்லான் முகமட், பாஸ் தனது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
முவாபாக்காட் நேஷனல் பக்கமா அல்லது தேசிய கூட்டணியுடன் பெர்சாத்து...
அரசியலுக்காக இன உணர்வுகளைத் தூண்டுவோரிடம் எச்சரிக்கையாக இருங்கள்
கோலாலம்பூர்: அரசியல் காரணங்களுக்காக இன உணர்வுகளை கையாளுவோர் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மக்களை வலியுறுத்தியுள்ளார்.
தேசிய ஒற்றுமை திட்டம் மற்றும் தேசிய ஒற்றுமை செயல் திட்டம்...
கெராக்கான் தேசிய கூட்டணியில் இணைந்தது
கோலாலம்பூர்: கெராக்கான் கட்சி இப்போது தேசிய கூட்டணியில் ஒரு கூட்டணி கட்சியாக இருப்பதை அதன் தலைவர் டொமினிக் லாவ் உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரதமரிடமிருந்து உறுதிப்படுத்தலைப் பெற்றதாக டொமினிக் லாவ் ஹோ சாய் கூறினார்.
"தேசிய கூட்டணியில் நாங்கள்...
தேர்தல் தேவையில்லை- மக்கள் ஆணை திருப்பித் தரப்பட வேண்டும்
கோலாலம்பூர்: பொதுத் தேர்தல் நடைபெறக் கூடாது என்ற நிலைப்பாட்டில் நம்பிக்கை கூட்டணி உள்ளது, ஆனால், அதற்கு பதிலாக மக்கள் ஆணையை மீட்டெடுக்க வேண்டும் என்று அது கூறியுள்ளது.
"மலேசியர்கள் இந்த நேரத்தில் தேர்தல்களை விரும்பவில்லை....
கொவிட் -19 கட்டுப்படுத்துவதில் தோல்வி- அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்
கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அமைச்சர்களின் தவறுகளால், மலேசியர்கள் வேலைகளையும், தொழில்களையும் இழந்து வருகிறார்கள். இந்த விவகாரத்திற்கு பொறுப்பானவர்கள் பதவி விலக வேண்டும் என்று ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் கூறியுள்ளார்.
நடமாட்டக்...
தேசிய கூட்டணியுடன் உடன்படாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக செயல்பட வேண்டும்!
கோலாலம்பூர்: தேசிய கூட்டணி உடன் உடன்படாத அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக தீர்மானித்து, தங்கள் ஆதரவை சம்பந்தப்பட்டவருக்கு தெரிவிக்குமாறு பெஜுவாங் கட்சியின் இளைஞர் பிரிவு பரிந்துரைத்தனர்.
மாமன்னர் தனது முழுமையான அதிகாரத்தைப் பயன்படுத்தி மத்திய...