Tag: பெரிக்காத்தான் நேஷனல்
தேசிய கூட்டணியுடன் உடன்படாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக செயல்பட வேண்டும்!
கோலாலம்பூர்: தேசிய கூட்டணி உடன் உடன்படாத அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக தீர்மானித்து, தங்கள் ஆதரவை சம்பந்தப்பட்டவருக்கு தெரிவிக்குமாறு பெஜுவாங் கட்சியின் இளைஞர் பிரிவு பரிந்துரைத்தனர்.
மாமன்னர் தனது முழுமையான அதிகாரத்தைப் பயன்படுத்தி மத்திய...
சபாவைச் சேர்ந்த 2 தலைவர்கள் தேசிய கூட்டணியின் துணைத் தலைவர்களாக நியமனம்
கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி இரண்டு சபா தலைவர்களை, துணைத் தலைவர்களாக நியமித்துள்ளது.
ஸ்டார் தலைவர் ஜெப்ரி கித்திங்கான் மற்றும் சபா முற்போக்கு கட்சி (எஸ்ஏபிபி) தலைவர் யோங் டெக்...
கொள்கையுடன் இருந்தால் அம்னோ அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும்
கோலாலம்பூர்: அம்னோ இப்போது எதிர்க்கட்சியைப் போல பார்க்கப்படுவதாக லிம் குவான் எங் கூறினார். ஆனால், அக்கட்சி தேசிய கூட்டணி அரசாங்கத்துடன் இருக்கும் வரை அது கொள்கையுடன் இருப்பதாகக் கருதப்படாது என்று அவர் குறிப்பிட்டார்.
தேசிய...
அம்னோ முடிவுக்காக பாஸ் ஜனவரி 31 வரை காத்திருக்கும்
கோலாலம்பூர்: பெர்சாத்துவுடனான உறவைத் துண்டிக்க அம்னோ எடுத்த முடிவு குறித்து பாஸ் கண்காணிக்கும் என்று கூறியுள்ளது.
இந்த விவகாரம் இன்னும் இறுதி செய்யப்படாததால், ஜனவரி 31- ஆம் தேதி அம்னோ பொதுக் கூட்டத்தில் மட்டுமே...
அம்னோ, பெர்சாத்துவிடமிருந்து பிரிந்தால், மாமன்னர் தற்காலிக அரசை நியமிக்கலாம்
கோலாலம்பூர்: ஜனவரி 31-ஆம் தேதி கட்சியின் பொதுக் கூட்டத்தின் போது பெர்சாத்துவுடனான உறவைத் துண்டிக்க அம்னோ முடிவு செய்தால், அதனால் பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு அவசியமில்லை என்று நஸ்ரி அசிஸ்...
நீதிமன்ற வழக்குகளை தேசிய கூட்டணி தொடர்வதே, அம்னோவின் அதிருப்திக்கு காரணம்!
கோலாலம்பூர்: அம்னோ மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிரான நீதிமன்ற வழக்கைத் தொடர தேசிய கூட்டணி எடுத்த நடவடிக்கை தான் அம்னோ தேசிய கூட்டணி அரசாங்கத்தில் அதிருப்தி அடைவதற்கு ஒரு முக்கிய காரணம் என்று...
சாஹிட், அன்வார்- ஜசெகவுடன் இணைய இருந்ததை அனுவார் மூசா உறுதிப்படுத்தினார்
கோலாலம்பூர்: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு தனது ஆதரவைத் தெரிவித்த சத்தியப்பிரமாணம் ஒன்றை முன்னாள் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அனுவார் மூசா இன்று வெளியிட்டு...
14 மாநிலங்களுக்கான தேசிய கூட்டணி தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
கோலாலம்பூர்: தேசிய கூட்டணி 14 தலைவர்களை மாநிலங்களில் நியமித்துள்ளது.
இது தேசிய கூட்டணியின் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும், ஏனெனில் பாரம்பரியமாக, ஒரு கூட்டணியின் மாநிலத் தலைவர் பொதுவாக மந்திரி பெசார் அல்லது முதலமைச்சருக்கான வேட்பாளரைக் குறிக்கும்....
“தேசியக் கூட்டணியிலிருந்து வெளியேறுவோம்” – பூலாய் அம்னோ அறைகூவல்
ஜோகூர் பாரு : ஆளும் தேசிய கூட்டணியிலிருந்து அம்னோ வெளியேற வேண்டும் என ஜோகூர் மாநிலத்தின் பூலாய் அம்னோ தொகுதி அறைகூவல் விடுத்திருக்கிறது. பெரிக்காத்தான் நேஷனல் எனப்படும் தேசியக் கூட்டணியில் இடம்பெற்றிருப்பதால் அதன்...
அடுத்தாண்டு ஜூன் மாதம் பொதுத் தேர்தல் நடக்கலாம்
கோலாலம்பூர்: அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 15- வது பொதுத் தேர்தல் நடைபெறும் என்று பாஸ் தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தற்போதைய அரசியல் நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கும்படி கேட்டபோது, பாஸ் உதவித் தலைவர் முகமட்...