Tag: பெரிக்காத்தான் நேஷனல்
லுபோக் அந்து நாடாளுமன்ற உறுப்பினர் பிகேஆரிலிருந்து விலகல்- தேசிய கூட்டணிக்கு ஆதரவு
தேசிய கூட்டணி அரசு மற்றும் மாநில அளவில் காபுங்கான் பார்டி சரவாக் கூட்டணிக்கு ஆதரவாக பிகேஆரில் இருந்து விலகுவதாக லுபோக் அந்து நாடாளுமன்ற உறுப்பினர் தம்பாத் @ ஜுகா முயாங் அறிவித்தார்.
அம்னோ 15-வது பொதுத் தேர்தலுக்குத் தயார்!
கோலாலம்பூர்: நாட்டின் அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில், அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி தனது கட்சி 15- வது பொதுத் தேர்தலுக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் நேற்று இரவு...
விரைவில் நாடாளுமன்ற அமர்வு நடத்தப்பட வேண்டும்!- அன்வார்
எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் விரைவில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஒன்றை நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.
மகாதீர் பிரதமராக நிலைக்க அம்னோ விரும்பியது- சாஹிட் ஹமிடி
பிப்ரவரியில் நடந்த அரசியல் நெருக்கடியின் போது துன் டாக்டர் மகாதீர் முகமட் ஒரு புதிய கூட்டணியின் கீழ் பிரதமராக இருக்க வேண்டும் என்று அம்னோ விரும்பியதாக அகமட் சாஹிட் ஹமிடி கூறினார்.
கெடாவில் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
புதிய கெடா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களாக மொத்தம் 10 மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர்.
கெடா மாநில மந்திரி பெசாராக முகமட் சனுசி பணியைத் தொடங்கினார்
புதிய கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் தனது முதல் நாள் பணியை விஸ்மா டாருல் அமானில் தொடங்கினார்.
கெடா: 19 தேசிய கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் சுல்தானை சந்தித்தனர்
கெடாவில் 19 தேசிய கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் சுல்தான் சலேஹுடினை சந்தித்தனர்.
“மனசாட்சிபடி கட்சிக்காகப் போராட மகாதீர் உத்தரவிட்டார்!”- முகமட் பிர்டாவுஸ்
மனசாட்சிபடி கட்சிக்காகப் போராட மகாதீர் உத்தரவிட்டதாக குவா சட்டமன்ற உறுப்பினர் முகமட் பிர்டாவுஸ் தெரிவித்தார்.
தேசிய கூட்டணியை முறையாக பதிவு செய்வதில் அவசரம் தேவையில்லை!- அனுவார் மூசா
தேசிய கூட்டணியை முறையாக பதிவு செய்வதில் அவசரம் தேவையில்லை என்று அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.
மலாக்கா: சபாநாயகராக அப்துல் ராவூப் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு தொடுக்கப்படும்
மலாக்காவில் சபாநாயகராக அப் ராவூப் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு தொடுக்கப்படும் என்று நம்பிக்கைக் கூட்டணி தெரிவித்துள்ளது.