Tag: பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல்
பக்காத்தானுக்கு ஆதரவு தர மறுத்த பாஸ் -அரசியல் ஆய்வாளர்களின் கருத்து என்ன?
கோலாலம்பூர், ஏப்ரல் 23 - பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் பக்காத்தானை ஆதரிக்க இயலாது என பாஸ் கட்சி அறிவித்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் பக்காத்தானை ஆதரிக்க மறுத்தால் பாஸ்...
“பெர்மாத்தாங் பாவ் பாஸ் முடிவை மதிக்கிறேன்” – ஹாடி அவாங்
ஷா ஆலம், ஏப்ரல் 23 - பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் பிகேஆருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யப் போவதில்லை என அத்தொகுதி பாஸ் பிரிவு எடுத்துள்ள முடிவை தாம் மதிப்பதாக பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல்...
பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல்: இருவரைப் பரிசீலிக்கும் பிகேஆர்!
புக்கிட் மெர்தாஜம், ஏப்ரல் 19 - பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை இறுதி செய்வதில் பிகேஆர் மும்முரமாக உள்ளது. இறுதியாக இருவரது பெயர்களைப் பரிசீலித்து வருவதாக பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ வான் அசிசா தெரிவித்துள்ளார்.
"வேட்பாளர் தேர்வு தொடர்பில்...
பெர்மாத்தாங் பாவ் ஒருங்கிணைப்பாளரா? – லோகா பாலமோகன் விளக்கம்
ஜோர்ஜ் டவுன், ஏப்ரல் 15 - அடுத்த மாதம் மே 7ஆம் தேதி நடைபெறவிருக்கும் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் இந்திய வாக்காளர்களுக்கு ஒருங்கிணைப்பாளராக கூட்டரசுப் பிரதேச துணையமைச்சரும், பிபிபி கட்சியின்...
இடைத்தேர்தலில் வான் அசிசாவை நிறுத்த வேண்டாம் – பெர்மாத்தாங் பாவ் பாஸ் திட்டவட்டம்!
பினாங்கு, ஏப்ரல் 15 - அடுத்த மாதம் நடைபெறவுள்ள பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் பிகேஆர் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயிலையோ அல்லது அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களையோ வேட்பாளராக நியமிக்கக் கூடாது என...
பெர்மாத்தாங் பாவ் இந்திய வாக்குகளின் பொறுப்பு மஇகாவுக்கே வழங்க வேண்டும் – ஹென்ரி வலியுறுத்து
பட்டவொர்த், ஏப்ரல் 14 – பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ள தகவல்களின்படி பிபிபி கட்சியின் பினாங்கு மாநிலத் தலைவரும், கூட்டரசுப் பிரதேச துணையமைச்சருமான டத்தோ லோகா பாலமோகன் பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் இந்திய வாக்குகளுக்கான பொறுப்பாளராக...
பெர்மாத்தாங் பாவை தக்க வைப்பது அவ்வளவு எளிதல்ல – பக்காத்தானுக்கு லிம் எச்சரிக்கை
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல் 13 - பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் எளிதில் வென்று விடலாம் என்ற அதிக நம்பிக்கையோடு இருக்க வேண்டாம் என பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் பக்காத்தான் கூட்டணி கட்சிகளுக்கு...
பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல்: இந்திய வாக்குகளுக்கு லோக பாலமோகன் பொறுப்பாளரா?
கோலாலம்பூர், ஏப்ரல் 13 – மே 7-ஆம் தேதி நடைபெற இருக்கும் பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் இந்திய வாக்குகளுக்கு பொறுப்பாளராக கூட்டரசு பிரதேச துணை அமைச்சரும், பிபிபி கட்சியின் பினாங்கு மாநில தலைவருமான டத்தோ லோக...
மே 7-ம் தேதி பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
புத்ரா ஜெயா, ஏப்ரல் 8 - எதிர்வரும் ஏப்ரல் 25-ம் தேதி பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலும், மே 7-ம் தேதி வாக்களிப்பும் நடைபெறும் என தேர்தல் ஆணையம்...
பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல்: வான் அசிசா வேட்பாளராக அறிவிக்கப்படலாம்!
கோலாலம்பூர், ஏப்ரல் 7 - பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், பிகேஆர் சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கான அறிவிப்பை பக்காத்தான் தலைமைத்துவம் இன்று...