Tag: பெல்ஜியம்
பிரசல்ஸ் தாக்குதல்: சந்தேக நபர் கைது – தற்கொலைப் படையினர் அடையாளம் காணப்பட்டனர்!
பிரசல்ஸ் - பிரசல்ஸ் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு சகோதரர்களை பெல்ஜியம் புலனாய்வு அதிகாரிகள் விமான நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த புகைப்படக் கருவிகள் மூலம் அடையாளம் கண்டுள்ளனர்.
தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் காலிட் எல்...
பெல்ஜியம் குண்டுவெடிப்பில் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் 2 பேர் படுகாயம்!
புதுடெல்லி - பெல்ஜியம் பிரசல்ஸ் விமான நிலையத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ்ஸில் உள்ள ஜாவென்டம் விமான...
பெல்ஜியம் வெடிகுண்டு தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்!
புதுடெல்லி - பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் விமான நிலைய இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ்ஸில் உள்ள ஜாவென்டம் விமான நிலையத்தில்...
பெல்ஜியம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் படங்கள் வெளியீடு!
புரூசெல்ஸ் - பெல்ஜியம் தலைநகர் புரூசெல்சில் உள்ள ஸவன்டெம் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்த சம்பவத்தில் 34 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
ஸவன்டெம் விமான...
பிரசல்ஸ் தாக்குதல்: ஐஎஸ்ஐஎஸ் நடத்தியதை ஒப்புக் கொண்டது!
பிரசல்ஸ் - நேற்று நடந்த வெடிகுண்டுத் தாக்குதல்களுக்கு பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.
அதேவேளையில் முதல் கட்ட புலனாய்வுகளின்படி, கடந்த ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி நடந்த பாரிஸ் தாக்குதலைத் திட்டமிட்ட...
பிரசல்ஸ் தாக்குதல்கள்: மரண எண்ணிக்கை 34 – விமான நிலையத்தில் 14 பேர் –...
பிரசல்ஸ் - பெல்ஜியம் நாட்டில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. இதில் விமான நிலையத்தில் இறந்தவர்கள் 14 பேர் என்றும் இரயில் நிலையத்தில் இறந்தவர்கள் 20 பேர் என்றும்...
பெல்ஜியம் அணு உலை யாரும் வெளியேற்றம் இல்லை – அதனை இயக்குபவர்கள் அறிவிப்பு!
பிரசல்ஸ் - பெல்ஜியம் தாக்குதல்களைத் தொடர்ந்து ஜெர்மனி எல்லையிலுள்ள டிஹாஞ்ச் (Tihange) அணு உலையை பெல்ஜியம் மூடிவிட்டு, அங்கிருந்த அனைவரையும் வெளியேற்றியுள்ளது என சில தகவல் ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
ஆனால், அந்த அணு உலையை...
ஜெர்மனி எல்லையிலுள்ள பெல்ஜியம் அணு உலையிலிருந்து அனைவரும் வெளியேற்றம்!
பிரசல்ஸ் - இன்று பிரசல்ஸ் நகரில் நடத்தப்பட்ட இரட்டை வெடிகுண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பெல்ஜியத்தின் செய்தி நிறுவனமான பெல்கா நியூஸ் ஏஜன்சி வெளியிட்ட தகவல்களின்படி, ஜெர்மனி எல்லையிலுள்ள பெல்ஜிய அணு உலை ஒன்றிலிருந்து...
பிரசல்ஸ் மரண எண்ணிக்கை 26 ஆக உயர்வு! 130 பேர் காயம்!
பிரசல்ஸ் - பெல்ஜயம் தலைநகர் பிரசல்ஸ் விமான நிலையத்திலும், மெட்ரோ இரயில் நிலையம் ஒன்றிலும் ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 26 ஆக உயர்ந்துள்ளது.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக...
பெல்ஜியம் விமான நிலையத்தில் இரட்டை குண்டு வெடிப்பு: 17 பேர் பலி – பலர்...
பிரசல்ஸ் - பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் விமான நிலையத்தில் இன்று நடந்த இரட்டை குண்டு வெடிப்பில், 17 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமுற்றதாகவும், உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு பாரிஸ் நகரில்...