Tag: பேஸ்புக் நிறுவனம் (*)
ஆஸ்திரேலியா விவகாரத்தில் பேஸ்புக் முடிவுக்குக் கண்டனம்
இலண்டன் : ஆஸ்திரேலியா நாட்டு மக்களுக்கு தனது பகிர்வுகளைத் தடை செய்திருக்கும் பேஸ்புக் நிறுவனத்தின் முடிவுக்கு உலகம் முழுவதும் பரவலானக் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன.
ஆஸ்திரேலியாவில் அண்மையில் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. ஊடகங்களின் செய்திகளை வெளியிடும்...
வாட்ஸ்எப் பயனர்கள் தரவுகளை பேஸ்புக் தளத்திற்கு தர வேண்டும் – சிக்னல், டெலிகிராம் நோக்கி...
வாஷிங்டன் : பேஸ்புக் நிறுவனத்தை உரிமையாளராகக் கொண்ட வாட்ஸ்எப் குறுஞ்செயலியை மில்லியன் கணக்கானோர் தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.
இனிமேல் வாட்ஸ்எப் பயனர்கள் தங்களின் தரவுகளை பேஸ்புக் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்ற...
மார்க் சக்கர்பெர்க் சொத்து மதிப்பு 100 பில்லியன் அமெரிக்க டாலர்
நியூயார்க் : பேஸ்புக் நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 100 பில்லியன் அமெரிக்க டாலரை கடந்தது.
அவரது பேஸ்புக் நிறுவனத்தின் உரிமையாளரான சோசியல் நெட்வொர்க் பங்கு விலைகள் உயர்ந்திருக்கின்றன. அதைக் கொண்டு...
பேஸ்புக்- ரிலையன்ஸ் வணிக இணைப்பு – ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரானார் முகேஷ் அம்பானி
கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 22) ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் மார்க் சக்கர்பெர்க்கின் பேஸ்புக் நிறுவனம் 10 விழுக்காட்டுப் பங்குகளைக் கொள்முதல் படுத்தியதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் பங்குகளின் விலைகள் சுமார் 10 விழுக்காடு வரையில் உயர்ந்தன.
முகேஷ் அம்பானி நிறுவனத்தில் 10 விழுக்காடு பங்குகளை வாங்கும் பேஸ்புக்
இந்தியாவில் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் 10 விழுக்காடு பங்குகளை வாங்குவதற்கு பேஸ்புக் நிறுவனம் முன்வந்துள்ளது.
கொவிட்-19: அதிகரிக்கும் பதற்றம் தொடர்பாக உலகளாவிய சந்தைப்படுத்தல் உச்சமாநாட்டை பேஸ்புக் இரத்து செய்தது!
கொரொனாவைரஸ் பரவுவதால் அடுத்த மாதம் சான் பிரான்சிஸ்கோவில் நடக்கவிருந்த உலகளாவிய சந்தைப்படுத்தல் உச்ச மாநாட்டை பேஸ்புக் நிறுவனம் இரத்து செய்துள்ளது.
இங்கிலாந்து: காற்பந்து வீரர்கள் இனவெறி சமூக ஊடக கணக்குகளை நீக்கக் கோரியுள்ளனர்!
இனவெறி இடுகைகளை நிரந்தரமாக நீக்கவும் துஷ்பிரயோகத்தை அடையாளம், காணவும் சமூக ஊடகங்களை இங்கிலாந்து காற்பந்து வீரர்கள் கேட்டுக்கொண்டனர்.
ஹாங்காங் எதிர்ப்புகள், அரசியல் நிலவரங்களை வெளியிட்ட முகநூல் கணக்குகள் முடக்கம்!
வாஷிங்டன்: அமெரிக்காவின் மிக பெரிய சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் நேற்று திங்கட்கிழமை ஹாங்காங்கை மையமாகக் கொண்டு, ஏமாற்றும் தந்திரங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஐந்து சீன அடிப்படையிலான முகநூல் கணக்குகளையும் பிற பக்கங்களையும்...
5 பில்லியன் அமெரிக்க டாலரை செலுத்த பேஸ்புக் ஒப்புதல்!
கலிபோர்னியா: பேஸ்புக் நிறுவனம் அதன் தனியுரிமை நடைமுறைகள் குறித்த அரசாங்க விசாரணையைத் தீர்ப்பதற்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர் அபராதத்தை செலுத்துவதுடன், பயனர் தரவுகளில் பாதுகாப்பை அதிகரிக்கும் என்று அமெரிக்க பெடரல் டிரேட்...
அமெரிக்கா: பேஸ்புக் நிறுவனத்திற்கு 5 பில்லியன் டாலர் அபராதம், மத்திய விசாரணைக் குழு ஒப்புதல்!
கலிபோர்னியா: அண்மையில் பேஸ்புக் நிறுவனம் பயனர்களின் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி சேகரித்து வைத்துள்ளது குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்து அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து, பேஸ்புக் பயனாளர்களின்...