Tag: பொன்.வேதமூர்த்தி
அடையாள ஆவணப் பிரச்சனை வேரோடு களையப்படும்!- பொன். வேதமூர்த்தி
கோலாலம்பூர்: சமீபத்தில் அடையாள ஆவணப் பிரச்சனைக் குறித்து பல கேள்விகளும், சர்ச்சைகளும் எழுப்பப்பட்டு வந்த வேளையில், அந்த விவகாரம் கூடிய விரைவில் தீர்க்கப்படும் என பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி கூறினார்.
இந்த...
10 மாதங்களாகியும் தீராத அடையாள ஆவணப் பிரச்சனை!- சிவராஜ்
கோலாலம்பூர்: தேசிய முன்னணி மத்தியில் ஆட்சியிலிருந்த போது எதிர் தரப்பிலிருந்து இந்தியர்களின் நலனை தற்காத்துப் பேசிய தற்கால அமைச்சர்களான, பிரதமர் துறை அமைச்சர், பொன்.வேதமூர்த்தி மற்றும் மனிதவள அமைச்சர், எம். குலசேகரன், தங்களது...
அடையாள ஆவண சிக்கல் : தீர்வு காண்பதில் நம்பிக்கைக் கூட்டணி அரசு தீவிரம் –...
புத்ராஜெயா – “மலேசியக் குடியுரிமை பெறும் விவகாரத்தில் 61 ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கும் அடையாள ஆவணச் சிக்கலுக்கு புதிய ஆட்சியில் ‘துரித உணவை’ப் போல உடனடித் தீர்வு என்பது நடைமுறை சாத்தியமற்றது. ஆனாலும்,...
“மித்ரா வெளிப்படைத்தன்மையோடு செயல்படும்” – வேதமூர்த்தி
ஈப்போ - நாட்டில் உள்ள இந்தியர்கள் பொருளாதார - சமுதாய மேம்பாடடைய பிரதமர் துறை சார்பில் தோற்றுவிக்கப்பட்ட நிதியம், தற்பொழுது ‘மித்ரா’ என்னும் பெயரில் இயங்கி வரும் வேளையில் இதன் ஒட்டுமொத்த நடவடிக்கையும்...
“நமது தாய்மொழியைப் பேசுவதில் பெருமைக் கொள்ள வேண்டும்!”- வேதமூர்த்தி
புத்ராஜெயா: உலகெங்கிலும் இன்று வியாழக்கிழமை (பிப்ரவரி 21) ‘தாய்மொழி நாள்’ கொண்டாடப்பட இருக்கும் வேளையில், மலேசிய மக்கள் அனைவருக்கும் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை சார்பில் ‘தாய்மொழி நாள்’ வாழ்த்துகளை பிரதமர்...
தமிழ்ப் பள்ளி மாணவர்களின் புத்தாக்க பரிமாணம், சாதனை – வேதமூர்த்தி பாராட்டு
கோலாலம்பூர் - "தமிழ்ப் பள்ளி மாணவர்கள் அறிவியல் புத்தாக்கப் படைப்பில் தொடர்ந்து பன்னாட்டு அளவில் சாதனைப் படைத்து வருவதுடன் தமிழ்ப் பள்ளிகளுக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ‘2019 அறிவுசார்...
“பாரம்பரிய – பண்பாட்டுக் கூறுகளை பிள்ளைகளுக்கு எடுத்துரைப்போம்” – வேதமூர்த்தி
மெந்தகாப் : அண்மையில் பகாங் மாநிலத்தின் மெந்தகாப் நகரில் நடைபெற்ற தமிழர் திருநாள் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி "தமிழர்களின் பண்பாட்டையும் பாரம்பரிய பெருமையையும் எடுத்துரைக்கும் அளவுக்கு...
பெற்றோர்களை தவிக்கவிடும் பிள்ளைகள் மீது சட்டம் பாயலாம்
சிரம்பான்: தேசிய ஒற்றுமை, சமூக நல அமைச்சர் செனட்டர் பொன். வேதமூர்த்தி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தாமான் ராசாவில் உள்ள டோங் சிம் முதியோர் இல்லத்திற்கு வருகை மேற்கொண்டார். இந்த இல்லத்தில், பிள்ளைகளால் கைவிடப்பட்ட...
தமிழ் ஊடகவியலாளர்களுடன் வேதமூர்த்தி விருந்துபசரிப்பு சந்திப்பு
கோலாலம்பூர் - இங்குள்ள பிரபல தங்கும் விடுதி ஒன்றில் வியாழக்கிழமை ஜனவரி 31-ஆம் நாள் தமிழ் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு மதிய விருந்துபசரிப்பு வழங்கியதோடு, அவர்களுடனான கலந்துரையாடலிலும் பிரதமர் துறை அமைச்சர்...
நம்பிக்கைக் கூட்டணி அரசின் கீழ் இந்தியர்கள் மேன்மை அடைவர்!- வேதமூர்த்தி
சுங்கைப் பட்டாணி: 2019-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரிங்கிட் நிதி, அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கும், பயனுள்ள வழியில் இந்திய மக்களை சென்றடைவதிலும் நம்பிக்கைக் கூட்டணி...