Tag: பொன்.வேதமூர்த்தி
‘பூர்வகுடி மக்களின் நலம்; சுய நிர்ணய உரிமை’ நம்பிக்கைக் கூட்டணி அரசு முனைப்பு...
புத்ராஜெயா - நாட்டில் உள்ள பூர்வகுடி மக்களின் நலனை நிலைநாட்டுவதில் நம்பிக்கைக் கூட்டணி அரசு தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது என்று பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நாட்டின் முதல் குடிமக்கள்...
அம்பர் தெனாங் விநாயகர் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது – வேதமூர்த்திக்கு நன்றி
டிங்கில் - டிங்கில் வட்டாரத்தில் 120 ஆண்டுகள் வரலாற்றுப் பெருமை கொண்ட அருள்மிகு பஞ்சமுக விநாயகர் ஆலயம், ஆகம முறைப்படி இடம் மாற்றப்பட்டது. இதன் தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (13 ஜனவரி 2019)...
“பூர்வகுடி மக்களின் தேவைகளை நம்பிக்கைக் கூட்டணி நிறைவேற்றும்” – வேதமூர்த்தி
புத்ராஜெயா - நாட்டில் வாழ்கின்ற பூர்வகுடி மக்கள் எதிர்நோக்கும் சிக்கல், பிரச்சனைகளைக் கண்டறியவும் அவற்றைக் களையவும் உரிய வழிவகைப் பற்றி ஆராய்வதற்கான வட்ட மேசை மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 6) நடைபெற்றது....
ஆதாரம் இல்லாமல் வேதமூர்த்தியை குற்றம் கூற வேண்டாம்!- மகாதீர்
கோலாலம்பூர்: முகமட் அடிப் முகமட் காசிமின் மரணம் குறித்த முழுமையான விசாரணையைப் பெற்ற பின்பே, பிரதமர் துறை அமைச்சர் பி. வேதமூர்த்தியின் நிலை குறித்து தாம் முடிவு செய்ய உள்ளதாக பிரதமர் துன்...
வேதமூர்த்திக்கு ஆதரவாக ஜோகூரின் 40 அரசு சாரா இயக்கங்கள் திரண்டன
ஜோகூர் பாரு – பிரதமர் துறை அமைச்சராக செனட்டர் பொன்.வேதமூர்த்தியே தொடர வேண்டும் என்ற கோரிக்கையோடு ஜோகூர் மாநிலத்திலுள்ள சுமார் 40 அரசு சாரா இயக்கங்களைச் சேர்ந்த 200 பிரதிநிதிகள் இணைந்து ஆதரவுக்...
வேதமூர்த்திக்கு ஆதரவாக வழக்கறிஞர் சித்தி காசிம் கோரிக்கை மனு வழங்கினார்!
கோலாலம்பூர்: வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான சித்தி காசிம், இன்று 50 ஆதரவாளர்களுடன் இணைந்து பிரதமர் துறை அமைச்சர் பி. வேதமூர்த்தியை பதவியில் தொடர்ந்து நிலைக்க வைக்குமாறு, கோரிக்கை மனு ஒன்றினை பிரதமர் மகாதீர்...
“வேதமூர்த்தியை விலகச் சொல்வது விவேகமற்றது” – இரெ.சு.முத்தையா
கோலாலம்பூர் - அமைச்சர் வேதமூர்த்தி தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டும் என இந்திய சமுதாயத்தில் பரவலாக கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில் மலேசிய திராவிடர் கழகத்தின் முன்னாள் தேசியத் தலைவர் இரெ.சு.முத்தையாவும், அதற்கு...
வேதமூர்த்தி அமைச்சராகத் தொடர இந்து தர்ம மாமன்றம் ஆதரவு
கோலாலம்பூர் - செனட்டர் பொன். வேதமூர்த்தி பிரதமர் துறை அமைச்சராக தொடர்ந்து நிலைத்திருக்க மலேசிய இந்து தர்ம மாமன்றம் தனது ஆதரவுக் கரத்தை நீட்டியிருக்கிறது.
"மலேசிய இந்துக்களுக்கு கடந்த 36 ஆண்டுகளாக சமயம் தொடர்பான...
“சீ பீல்ட்: வேதமூர்த்தி விலக வேண்டுமென்றால், காற்பந்தில் மலேசியா தோற்றதற்கு சைட் சாதிக் விலக...
கோலாலம்பூர் - சீ பீல்ட் ஆலய விவகாரத்திற்காக அமைச்சர் பதவியிலிருந்து வேதமூர்த்தி விலக வேண்டும் என அறைகூவல் விடுப்பது சிறுபிள்ளைத்தனமானது என்று சாடியிருக்கும் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங், "இது...
“புதிய மலேசியா : முடிவின் தொடக்கம்” – மலேசியர்கள் ஏமாற்றம்
கோலாலம்பூர்: "பிரதமர் துன் மகாதீரின் ஊடக ஆலோசகர் டத்தோ காடிர் ஜாசின்மீது மலேசியர்கள் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர். பிரதமரின் ஆலோசகராக இருக்கும் ஒருவர் எப்படி தவறான ஆலோசனையை வழங்க முடியும் என்றும் இது என்ன...