Tag: பொன்.வேதமூர்த்தி
“இந்த இளைஞனின் வாயை மூட முடியாது” – இராமசாமிக்கு எதிராக சைட் சாதிக் கருத்து
கோலாலம்பூர் - பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்த பெர்சாத்து கட்சியின் இளைஞர் பகுதியின் தலைவரும் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சருமான சைட் சாதிக்...
“இன நல்லிணக்கத்தைக் கெடுக்கின்றனர்” – ஹிண்ட்ராப் சட்ட ஆலோசகர் சாடினார்
கோலாலம்பூர் - "நாட்டில் இனங்களுக்கு இடையே நிலவும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாக இனவாதமும் பொறுப்பற்ற தன்மையும் எழுவதைக் கண்டு ஹிண்ட்ராஃப் மிகவும் அதிர்ச்சி அடைகிறது. முகமட் அடிப்பின் துயரமான முடிவின் தொடர்பாக ஒரு...
“வேதமூர்த்தி ஏன் விலக வேண்டும்?!” – தற்காக்கிறார் இராமசாமி
கோலாலம்பூர்: சீ பீல்ட் கோயில் கலவரத்திற்குப் பிறகு, அமைச்சர் வேதமூர்த்தியைப் பதவியிலிருந்து விலகுமாறு எதிர்ப்பலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போனாலும், அதன் நோக்கத்தை தம்மால் புரிந்துக் கொள்ள இயலவில்லை என பினாங்கு...
ஹிண்ட்ராப்: வேதமூர்த்தி மீதான குற்றச்சாட்டை அரசாங்கம் களைய வேண்டும்!
பெட்டாலிங் ஜெயா: தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின் மறைவுக்குப் பின்னர், ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் பி. வேதமூர்த்தியை பதவி விலகக் கோரி அதிகமான அரசாங்க மற்றும் அரசாங்கம்...
“வேதமூர்த்தி பணிகளில் திருப்தி கொண்டுள்ளேன்” – பிரதமர்
கோலாலம்பூர் - பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் என சில தரப்புகள் கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில், அவரது அமைச்சுப் பணிகளில் தான் திருப்தி கொண்டிருப்பதாக பிரதமர் துன் மகாதீர்...
“சீபீல்ட் விவகாரத்தில் மோகன் ஷான் குழப்பக் கூடாது” – வேதமூர்த்தி வேண்டுகோள்
புத்ரா ஜெயா - சீ பீல்ட் மகா மாரியம்மன் ஆலய விவகாரத்தில் மலேசிய இந்து சங்கம் தலையிடாமல் இருக்க வேண்டும் என்றும் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் தனது கடமைகளை முறையே...
“அடிப் குடும்பத்தாரின் துயரத்தில் பங்கு கொள்கிறோம்”- வேதமூர்த்தி
புத்ராஜெயா - நவம்பர் 27-ஆம் தேதி, சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் கலவரத்தில் பலத்தக் காயமடைந்து, நேற்று இரவு 9:41 மணியளவில் மரணமுற்ற தீயணைப்பு வீரர், முகமட் அடிப் குடும்பத்தாருக்கு...
பூர்வகுடி மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படும் – பொன்.வேதமூர்த்தி
குளுவாங் - நாட்டில் வாழ்கின்ற பூர்வகுடி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் களைவதற்காக மாநில அரசுகளுடனும் சம்பந்தப்பட்ட தரப்பினருடனும் மத்திய அரசாங்கம் ஆலோசிக்கும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
குளுவாங்கிற்கு அருகில் உள்ள...
மலேசியாவிற்கு பெருமை சேர்த்த அபிராமிக்கு வேதமூர்த்தி பாராட்டு
புத்ராஜெயா: ஸ்கேட்டிங் எனப்படும் சறுக்கு விளையாட்டுத் துறை மூலம் மலேசியத் திருநாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள சின்னஞ்சிறு வீராங்கனை ஸ்ரீ அபிராமி பி.சந்திரனுக்கு (படம்) பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி.
சீனா,...
“நான் முன்பே சொத்து மதிப்புகளை தெரிவித்து விட்டேன்!”- வேதமூர்த்தி
கோலாலம்பூர்: கடந்த அக்டோபர் 10-ம் தேதி தமது சொத்து மதிப்புகள் குறித்த விபரங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் தெரிவித்துவிட்டதாக பிரதமர் துறை அமைச்சர் பி. வேதமூர்த்தி தெரிவித்தார் .
ஆயினும், அவரது இரு...