Tag: பொன்.வேதமூர்த்தி
“பூர்வ குடியினருக்கு 100 மில்லியன் – முறையாக செலவிடப்படும்” – வேதமூர்த்தி
கோலாலம்பூர் – வரவு செலவுத் திட்டத்தின் கீழ் நாட்டின் பூர்வ குடி மக்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 100 மில்லியன் ரிங்கிட், அந்த மக்களின் மேம்பாட்டிற்காக, குறிப்பாக அவர்களின் கல்விக்காக பயன்படுத்தப்படும் என பிரதமர் துறை...
“தெலுங்கு மக்கள் தாய்மொழியைக் கற்க உரிமை உண்டு” வேதமூர்த்தி
புத்ரா ஜெயா – “இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகில் எந்த நாட்டிலும் அங்கு வாழும் ஒவ்வொருவரும் தங்களின் தாய்மொழியைக் கற்க வேண்டிய ஆத்மார்த்த கடப்பாடு இருக்கிறது. ஐநா மன்றம்கூட இதைப் பலமுறை வலியுறுத்தியுள்ளது....
இந்திய உணவகங்கள் பிரச்சனை – தீர்த்து வைக்க வேதமூர்த்தி முயற்சி
புத்ரா ஜெயா - மலேசியாவில் இயங்கி வரும் இந்திய உணவகங்கள் மற்றும் அதன் தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து விரைவில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடனும், பிரதமர் துன் மகாதீர் முகமதுவுடனும் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வுகள்...
“இன, மத விவகாரப் போக்கைத் தவிர்ப்போம்” – வேதமூர்த்தி
கோலாலம்பூர் - எல்லாத் தரப்பு அரசியல்வாதிகளும் தங்களின் சுய அரசியல் இலாபத்துக்காக உணர்ச்சிகரமான இன, மத விவகாரங்களை கையிலெடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் காரணம் அதனால், தேசிய மேம்பாட்டுக்கு அத்தகைய போக்கு உதவாது...
வேதமூர்த்தியுடன் கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை!
புத்ராஜெயா - பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தியை கல்வித் துறை உயர் அதிகாரிகளும் பொறுப்பாளர்களும் அவரின் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 18) சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்தக் கூட்டத்தில் தமிழ்ப் பள்ளிகளுக்கான மேம்பாடு,...
ஸ்ரீ அம்பாங்கான் பள்ளி மாணவர்களிடையே வேதமூர்த்தி உரை
சிரம்பான் - நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள ஸ்ரீ அம்பாங்கான் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்காக செப்டம்பர் 14 முதல் 16-ஆம் தேதி வரை நடைபெறும் 'சீர்மிகு மாந்தர் உருவாக்க முகாம்' நிகழ்ச்சியில் பிரதமர் துறை...
வேதமூர்த்தியின் புதிய கட்சி மஇகாவுக்கு மாற்றாக உருவெடுக்குமா?
ஜோகூர் பாரு - பலரும் எதிர்பார்த்தது போலவே, ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தியின் தலைமையின் கீழ் இந்தியர்களுக்கான புதிய அரசியல் கட்சி ஒன்று தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மலேசிய முன்னேற்றக் கட்சி (மமுக)...
வேதமூர்த்தி புதிய அரசியல் கட்சி தோற்றுவித்தார்
கோலாலம்பூர் - மலேசிய முன்னேற்றக் கட்சி (Malaysian Advancement Party) என்ற பெயரிலான புதிய அரசியல் கட்சியை ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி தோற்றுவித்துள்ளார். இந்தக் கட்சியின் நிறுவனத் தலைவராகச் செயல்படும் வேதமூர்த்தி, இந்திய...
இந்தியர்களுக்கு 4 பில்லியன் சிறப்பு நிதி – வேதமூர்த்தி அறிவித்தார்
கோலாலம்பூர்- பின்தங்கியிருக்கும் இந்திய சமுதாயத்தை முன்னேற்ற - அவர்களுக்கான சமூக பொருளாதார உருமாற்றத் திட்டங்களுக்காக முதல் கட்டமாக அடுத்த 10 ஆண்டுகளில் 4 பில்லியன் ரிங்கிட் வழங்கப்படும் என பிரதமர் துறை அமைச்சர்...
வேதமூர்த்தி தலைமையில் 300 பேர் கல்வி குறித்த விவாதம்
கோலாலம்பூர் – “கல்வியில் மலேசிய இந்தியர்களின் எதிர்காலம் : வாய்ப்புகளும் சவால்களும்” என்ற கருப்பொருளோடு நேற்று சனிக்கிழமை பிரதமர் துறை அமைச்சர் பொ.வேதமூர்த்தி நடைபெற்ற அரை நாள் கருத்தரங்கில் கல்வித் துறையில் தொடர்புடைய...