Tag: போப் பிரான்சிஸ்
தென் கொரியாவில் போப்பாண்டவர் பிரான்சிஸ்
சியோல், ஆகஸ்ட் 15 - தென் கொரியாவுக்கு 5 நாள் வருகை மேற்கொண்டிருக்கும் போப்பாண்டவர் பிரான்சிஸ், இன்று தென் கொரியாவில் உள்ள சோல்மோ என்ற ஆலயத்தில் ஆசிய இளைஞர்களிடையே உரையாற்றினார்.
தென் கொரியாவில் பல...
டிவிட்டரில் ஒபாமாவை பின்னுக்கு தள்ளி போப்பாண்டவர் முதலிடம்!
வாடிகன், ஜூலை 2 - டிவிட்டரில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் போப்பாண்டவர் பிரான்சிஸ். பாலோயர்கள் எண்ணிக்கையில் பார்த்தால் ஒபாமாதான், போப்பாண்டவரை விட முதலிடத்தில் இருக்கிறார்.
ஆனால் ரீட்வீட்கள்...
2013–ம் ஆண்டின் சிறந்த மனிதராக போப் பிரான்சிஸ் தேர்வு
நியூயார்க், டிச. 12– நியூயார்க்கில் இருந்து வெளிவரும் 'டைம்' பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக சேவை புரிந்து பிரபலமானவர்களை தேர்வு செய்து வருகிறது. டைம் பத்திரிகை வாசகர்கள் வாக்களித்து சிறந்த மனிதரை தேர்வு...
‘மீண்டும் போரா? வேண்டவே வேண்டாம்!’ : போப் அறிவுரை
வாடிகன் சிட்டி, செப். 3- சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வரும் வேளையில் அனைத்து போர்களையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர்...
புதிய போப் இன்று பொறுப்பேற்பு : வாட்டிகனில் கோலாகலம்
வாடிகன்,மார்ச்.19- வாட்டிகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில், பாரம்பரிய வழக்கப்படி முதலாம் பிரான்சிஸ் புதிய போப்பாக இன்று பொறுப்பேற்கிறார்.புதிய போப் இன்று பதவியேற்பதால் வாட்டிகனில் லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் குவிந்துள்ளனர்.
இந்த விழாவில் பெல்ஜியம், மொனாக்கோ...
புதிய போப் பிரான்சிஸ் இன்று பதவி ஏற்கிறார்: வாடிகனில் விழா ஏற்பாடுகள் தீவிரம்
வாடிகன், மார்ச்.19-கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள போப் பிரான்சிஸ், பதவியேற்கும் விழா இன்று (19ந்தேதி) நடக்கிறது. வாடிகன் புனித பீட்டர் தேவாலயத்தில் நடைபெறும் வழிபாட்டில் பங்கேற்கும் லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் முன்னிலையில்,...
போப் ஆக வேண்டும் என்பதற்காக எங்கள் காதல் கைகூடவில்லையோ!போப் பிரான்சிஸின் முன்னாள் காதலி
வாடிகன்,மார்ச்.16-போப்பாண்டவராக இருந்த 16-ம் பெனடிக்ட் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, புதிய போப்பாண்டவராக அர்ஜென்டினாவின் பிரான்சிஸ் (77) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மார்ச் 19-ல் அவர் போப்-பாக பதவி ஏற்க உள்ள நிலையில், அவரது கடந்த கால...
‘ ஏழை மக்களுக்காக தேவாலயம் ’- போப் முதல் பேச்சு
வாடிகன், மார்ச்.16- உலகில் உள்ள தேவாலயங்கள் ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் ஏழைகளுக்கு உதவும் எண்ணம் வளர வேண்டும் என்று புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள போப் பிரான்ஸிஸ் கூறினார்.
16ம் பெனடிக்ட் ஓய்வு...
புதிய போப்பாண்டவராக தென் அமெரிக்கர் தேர்வு – கருணாநிதி மகிழ்ச்சி
சென்னை, மார்ச்.15- புதிய போப்பாண்டவராக தென் அமெரிக்கரான ஜார்ஜ் மரியோ தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
உலகெங்கிலும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக...
புதிய போப்பாண்டவர் – அர்ஜெண்டினாவின் ஜோர்ஜ் மரியோ பெர்கோக்லியோ – தேர்ந்தெடுக்கப்பட்டார்
வத்திகான், மார்ச் 14 – உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க மதத்தினர் ஆவலுடனும், ஆர்வத்துடனும் எதிர்பார்த்துக் காத்திருந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய போப்பாண்டவராக அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த ஜோர்ஜ் மரியோ பெர்கோக்லியோ (Jorge Mario...