Home Tags மஇகா மறுதேர்தல்

Tag: மஇகா மறுதேர்தல்

2009 மத்திய செயலவையை பழனிவேல் உடனடியாக கூட்டுவார் – துங்கு அட்னான்

புத்ராஜெயா, பிப்ரவரி 19 - மஇகாவில் நிலவி வரும் நெருக்கடிகளுக்குத் தீர்வு காணும் விதமாக 2009ஆம் ஆண்டு தேர்வான மத்திய செயலவையின் கூட்டத்தை டத்தோஸ்ரீ பழனிவேல் உடனடியாகக் கூட்டுவார் என தேசிய முன்னணி...

மஇகா தேர்தல்கள் ஏப்ரல் – ஜூன் வரையில் நடைபெறும் – சுப்ரா அறிக்கை (காணொளி...

கோலாலம்பூர், பிப்ரவரி 18 - இன்று பிரதமருடனான சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, இன்னும் ஒரு வாரத்தில் பழனிவேல் தலைமையில் 2009-ம் ஆண்டு மத்திய செயலவை கூட்டப்பட்டு தேர்தல் குழு அமைக்கப்படும் என்று...

மத்திய செயலவையை கூட்ட பழனிவேலுக்கு ஒரு வாரம் கெடு!

கோலாலம்பூர், பிப்ரவரி 18 – மஇகா விவகாரம் தொடர்பில் இன்று அக்கட்சியின் தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தலைமையில் தற்போது அதிகாரப்பூர்வமற்ற இடைக்கால மத்திய செயலவை கூட்டம்  நடைபெற்று வருகின்றது. அக்கூட்டத்திற்கு முன்பாக இன்று...

ஆர்ஓஎஸ் உத்தரவுகளை பழனிவேல் ஏற்றுக்கொண்டார் – சுப்ரா தகவல்

கோலாலம்பூர், பிப்ரவரி 18 - மஇகா விவகாரம் தொடர்பில் இன்று பிரதமரை சந்தித்த அக்கட்சியின் தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், அச்சந்திப்பில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து விளக்கமளிக்க கட்சித் தலைமையகத்தில்...

“2009 மத்திய செயலவையை ஏற்கிறோம் ஆனால்…” – சோதிநாதன் திட்டவட்டம்

கோலாலம்பூர், பிப்ரவரி 18 - இரு அணிகளாகப் பிரிந்து கிடக்கும் மஇகா-வில், இரு தரப்பில் இருந்தும் தினமும் அனல் பறக்கும் அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. நேற்று மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ சரவணன்...

பழனிவேலின் அரசியல் செயலாளராக அன்புமணி பாலன் நியமனமா?

கோலாலம்பூர், பிப்ரவரி 18 - மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேலின் அரசியல் செயலாளராக பிரபல செய்தியாளரும், மஇகா சித்தியவங்சா தொகுதியில் உள்ள மஇகா தாமான் செத்தியாவாங்சா கிளைத் தலைவருமான அன்புமணி...

மஇகா-வில் யாரையும் நீக்கவோ, நியமிக்கவோ பழனிவேலுக்கு அதிகாரம் இல்லை – சரவணன் தகவல்

கோலாலம்பூர், பிப்ரவரி 17 - மஇகா-வில் தொடர்ந்து நிலவி வரும் சர்ச்சைகள் தொடர்பில் அக்கட்சியின் தேசிய உதவித் தலைவரும், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சருமான டத்தோ எம்.சரவணன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை...

சாதி அரசியலில் குளிர் காய வேண்டாம் – பழனிவேலுக்கு சுப்ரா எச்சரிக்கை

கோலாலம்பூர், பிப்ரவரி 17 - தேசியத் தலைவர் தேர்தலில் வாக்குகளைக் கவர சாதி அரசியலைத் தூண்டிவிட வேண்டாம் என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேலுக்கு, துணைத்தலைவரான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் எச்சரிக்கை...

பழனிவேல் போல் நான் குழப்பத்தில் இல்லை – மொகிதின் யாசின் காட்டம்

கோலாலம்பூர், பிப்ரவரி 17 - மஇகாவில் நிலவி வரும் பிரச்சினைகளைத் தீர்க்க அதில் தலையிட வேண்டியது அவசியமாகிறது என துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார். மஇகா தலைவர்களிடம் இந்தப் பிரச்சினைகளை விட்டால்...

மனைவிக்கு உடம்பு சரியில்லை என்பதெல்லாம் ஒரு காரணமா? – சாமிவேலு சாடல்

கோலாலம்பூர், பிப்ரவரி 17 - மஇகாவின் நடப்புத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல் கட்சியை காவு வாங்கும் வகையில் செயல்படுவதாக மஇகா முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு விமர்சித்துள்ளார். பழனிவேல் தனது செயல்பாட்டை...