Tag: மஇகா வழக்கு
பழனிவேல் தரப்பின் இடைக்காலத் தடையுத்தரவு நாளை விசாரணை!
கோலாலம்பூர், ஜூன் 22 - கடந்த ஜூன் 15ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்துள்ளனர்.
இதற்கிடையில், கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைச்...
அடுத்தவர்கள் மீது பழி போடும் பழனிவேல் மீது நடவடிக்கை – பிரதமர் ஆவேசம்
கோலாலம்பூர், ஜூன் 21 - மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், தேசிய முன்னணி தங்களுக்கு ஆதரவு தரவில்லை என்றும், பிரதமர் நஜிப் துன் ரசாக் தான்...
பழனிவேலுக்கு ஆதரவாக மாபெரும் பேரணி!
கோலாலம்பூர், ஜூன் 18 - மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேலுக்கு ஆதரவாக மாபெரும் பேரணி ஒன்று, விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என மஇகா தேசிய உதவித் தலைவர் டான்ஸ்ரீ பாலகிருஷ்ணன் நேற்று...
மஇகா விவகாரங்களில் தேமு தலையிடாது – அட்னான்
கோலாலம்பூர், ஜூன் 17 - "மஇகா-வில் நிலவி வரும் பிரச்சனைகளில், தேசிய முன்னணி தலையிட விரும்பவில்லை. மஇகா சட்டவிதிமுறைகளின் படி அவர்களே பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்" என தேசிய முன்னணி பொதுச்செயலாளர்...
“நான் இன்னும் மஇகா தேசியத் தலைவர் தான்” – பழனிவேல் கூறுகிறார்
கோலாலம்பூர், ஜூன் 17 - மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் விடுத்திருந்த அறிக்கையைப் படித்த போது எனக்கு வேடிக்கையாக இருந்தது. அவர் தன்னை இடைக்கால தேசியத் தலைவராக அறிவித்துக்...
அரசியல் பார்வை: மஇகாவின் இடைக்காலத் தேசியத் தலைவராகச் சுப்ரா! இனி, பழனி நிலைமை என்ன?
கோலாலம்பூர், ஜூன் 17 – திங்கட்கிழமை ஜூன் 15ஆம் நாள் வழங்கப்பட்ட கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு முதற்கொண்டு, மஇகாவில் அடுத்தடுத்து அரங்கேறிய சில அரசியல் திடீர்த் திருப்பங்கள்,
கட்சியின் நடப்பு துணைத் தலைவர் டத்தோஸ்ரீ...
பழனிவேல் தற்போது மஇகா உறுப்பினரே கிடையாது – சுப்ரா தகவல்
கோலாலம்பூர், ஜூன் 16 - மத்திய செயற்குழு உறுப்பினர்களின் அனுமதியின்றிச் சங்கப்பதிவகத்தை நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்த டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தனது உறுப்பினர் பதவியை இழந்துவிட்டார் என மஇகா தேசியத் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர்...
டாக்டர் சுப்ரா, டத்தோ சரவணன் உட்பட 15 பேர் இடைநீக்கம் – பழனிவேல் அறிவிப்பு
கோலாலம்பூர், ஜூன் 16 - மஇகா தலைமையகத்தில் சட்டத்திற்குப் புறம்பாகக் கூட்டம் நடத்தியதாகக் கூறி அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் இன்று, தேசியத் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் உட்பட 15...
மஇகா வழக்கு: தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு – பழனிவேல் அறிவிப்பு
கோலாலம்பூர், ஜூன் 16 - மஇகா- சங்கப்பதிவிலாகா இடையிலான வழக்கில், நேற்று மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக அவர்...
“தீர்ப்பு ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி! ஒன்றுபட்டுக் கட்சியைப் பலப்படுத்துவோம்!” – டி.மோகன்
கோலாலம்பூர், ஜூன் 16 – நேற்று மஇகா-சங்கப் பதிவிலாகா இடையிலான வழக்கில் தொடக்க காலம் முதல், புகார்தாரர்களை ஒருமுகப்படுத்தி, சங்கப் பதிவிலாகா விரைந்து தேர்தல் முறைகேடுகள் புகார்களை விசாரிக்க வேண்டும் என்றும் முடிவை...