Tag: மஇகா
மஇகா தேர்தல் : 2015-இல் தவற விட்டதை சரவணன் 2018-இல் கைப்பற்றுவாரா?
கோலாலம்பூர் – (நாளை சனிக்கிழமை அக்டோபர் 20-ஆம் தேதி நடைபெறும் மஇகா தேர்தல்களில் தேசியத் துணைத் தலைவருக்கான போட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்தத் தேர்தல் குறித்த தனது பார்வையை வழங்குகிறார் செல்லியல்...
மஇகா மத்திய செயலவை : 21 பதவிகளுக்கு 44 பேர் போட்டியிடுகின்றனர்
கோலாலம்பூர் - இன்று புதன்கிழமை மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற மஇகா தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கலின் போது கட்சியின் 21 மத்திய செயலவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் 44 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
கடந்த கட்சித்...
மஇகா தேர்தல்கள்: உதவித் தலைவருக்கு 10 பேர் போட்டி
கோலாலம்பூர் – இன்று புதன்கிழமை மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற மஇகா தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கலின் போது கட்சியின் 3 உதவித் தலைவர் பதவிகளுக்காக மொத்தம் 10 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
அவர்கள் பின்வருமாறு:
1....
இராமசாமி மோதுவதால் சூடு பிடிக்கிறது மஇகா துணைத் தலைவர் தேர்தல்
கோலாலம்பூர் - இந்த மாதம் நடைபெறவிருக்கும் மஇகாவின் தேசிய நிலைப் பதவிகளுக்கான தேர்தல்கள் விறுவிறுப்பின்றியும், மந்தமான சூழலிலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், அதிரடித் திருப்பமாக வணிகப் பிரமுகரும், பேராக் மாநிலத்தின் தஞ்சோங்...
தேசிய முன்னணியில் இனி ஐபிஎப் உள்ளிட்ட கட்சிகள் இணையலாம்
கோலாலம்பூர் - ஆளும் கட்சியாக தேசிய முன்னணி வலுவுடன் திகழ்ந்து வந்த காலகட்டங்களில் மஇகாவில் பல தருணங்களில் ஏற்பட்ட அரசியல் போராட்டங்களினால் புதிய இந்தியர் கட்சிகள் தோற்றம் கண்டிருக்கின்றன. எனினும் அந்தக் கட்சிகளெல்லாம்...
பாஸ் மாநாட்டில் முதன் முறையாக மஇகா தலைவர்கள்
கோல திரெங்கானு - இன்று சனிக்கிழமை இங்கு நடைபெற்ற பாஸ் கட்சியின் முக்தாமார் எனப்படும் மாநாட்டில் முதன் முறையாக மஇகா தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அண்மையில் மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தனது...
போர்ட்டிக்சனில் மஇகா போட்டியிடவில்லை
கோலாலம்பூர் - அனைவரும் எதிர்பார்த்ததைப் போலவே மஇகா போர்ட்டிக்சன் தொகுதிக்கான இடைத் தேர்தலில் போட்டியிடாது என அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் இன்று அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அம்னோ போர்ட்டிக்சன் தொகுதியில்...
மஇகா மத்திய செயலவை கூடுகிறது – போர்ட்டிக்சனை அம்னோவுக்கு விட்டுக் கொடுக்குமா?
கோலாலம்பூர் - கடந்த 14-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் மஇகா போட்டியிட்ட போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் இடைத் தேர்தலை ஏற்படுத்தி டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் போட்டியிட முன்வந்திருப்பதைத் தொடர்ந்து அந்தத்...
அன்வாருடன் மோதப் போவது மஇகாவா? அம்னோவா?
போர்ட்டிக்சன் - நாடாளுமன்றத்திற்குத் திரும்ப டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தேர்ந்தெடுத்திருக்கும் தொகுதி போர்ட்டிக்சன் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில், அதன் தொடர்பில் நடைபெறப் போகும் இடைத் தேர்தலில் அந்தத் தொகுதியை மஇகா அம்னோவுக்கு...
“பாஸ் – ம.இ.கா உறவானது, ஒரு தற்கொலை முயற்சியா?” – சேவியர் கேள்வி
கோலாலம்பூர் - எதிர்வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிலாங்கூர் மாநிலத்தின் ஸ்ரீ செத்தியா சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் பாஸ் கட்சி அண்மையில் மஇகாவோடு பேச்சு வார்த்தை நடத்தி கூட்டணி வைக்க...