Home Tags மஇகா

Tag: மஇகா

சீ பீல்ட் ஆலயத்திற்கு சரவணன் வருகை தந்தார்

சுபாங் - சர்ச்சைக்குரிய சீ பீல்ட் ஆலய வளாகத்திற்கு நேற்று திங்கட்கிழமை மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான நேரடியாக வருகை தந்து அங்குள்ள நிலைமையைக் கண்டறிந்தார். ஆலயத்தில் இருந்த ஆலய...

மஇகா: புதிய தலைமைச் செயலாளர் வேள்பாரி – பொருளாளர் அம்ரிட் கவுர்

கோலாலம்பூர் - இன்று பிற்பகலில் மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தைத் தொடர்ந்து நியமனப் பதவிகளுக்கான பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மஇகா தேசியத் தலைவர் டான்ன்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் இந்தப் புதிய பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். இதுவரையில்...

அசோஜன் மஇகா நிர்வாகச் செயலாளராக நியமனம்

கோலாலம்பூர் - மஇகாவின் புதிய நிர்வாகச் செயலாளராக ஜோகூர் மாநில மஇகாவின் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ எம்.அசோஜன் நியமிக்கப்பட்டுள்ளார். 2004-ஆம் ஆண்டு முதல் 2018 வரை சுமார் 14 ஆண்டுகள் சட்டமன்ற...

“அன்வார் பிரதமராக வருவது சந்தேகமே” – விக்னேஸ்வரன் கூறுகிறார்

கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை நடைபெற்ற மஇகாவின் 72-வது தேசியப் பொதுப் பேரவையில் தலைமை உரையாற்றிய கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தற்போது நம்பிக்கைக் கூட்டணியில் (பக்காத்தான் ஹரப்பான்) பல்வேறு குழப்பங்கள்...

மஇகா தலைவர்களுக்கு விக்னேஸ்வரன் விருந்துபசரிப்பு

கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை மஇகாவின் வருடாந்திர பொதுப் பேரவை இங்குள்ள புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு, அந்த மாநாட்டில் கலந்து கொள்ள நாடு முழுமையிலும் இருந்து வருகை தந்திருக்கும்...

மஇகா மத்திய செயலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 21 வேட்பாளர்கள்

கோலாலம்பூர் - நேற்று சனிக்கிழமை (அக்டோபர் 21) நடைபெற்ற மஇகா தேர்தல்களில் மத்திய செயலவைக்கான போட்டியில் மொத்தம் 41 பேர் போட்டியிட்டனர். அவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 21 வேட்பாளர்கள் பின்வருமாறு:- ஜே.தினகரன் (பினாங்கு) எஸ்.கண்ணன்...

டி.மோகன், சிவராஜ், டி.முருகையா – மஇகா உதவித் தலைவர்களாக வெற்றி

கோலாலம்பூர் - நேற்று சனிக்கிழமை (அக்டோபர் 20) நடைபெற்ற மஇகா தேர்தல்களில் 3 தேசிய உதவித் தலைவர்களாக டத்தோ டி.மோகன், டத்தோ சிவராஜ் சந்திரன், டத்தோ டி.முருகையா ஆகியோர் வெற்றி பெற்றனர். தேசிய உதவித்...

மஇகா : 4,121 வாக்குகள் பெரும்பான்மையில் சரவணன் வெற்றி

கோலாலம்பூர் - நேற்று சனிக்கிழமை (அக்டோபர் 20) நடைபெற்ற மஇகா தேர்தல்களில் தேசியத் துணைத் தலைவருக்கான போட்டியில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் 4,121 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். சரவணனுக்கு 9,391 வாக்குகள் கிடைத்த நிலையில்...

மஇகா தேர்தல்: உதவித் தலைவர் போட்டியில் டி.மோகன், இராமலிங்கம், முருகையா, அசோஜன் முன்னணி

கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை நடைபெற்று முடிந்த மஇகா தேர்தல்களில் மூன்று தேசிய உதவித் தலைவர்களுக்கான போட்டியில் 10 பேர் போட்டியிட்ட நிலையில், டத்தோ டி.மோகன் முன்னணி வகிக்க, அவரைத் தொடர்ந்து ஏ.கே.இராமலிங்கம்,...

மஇகா துணைத் தலைவர் தேர்தல்: சரவணன் முன்னணி

கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை நடைபெற்று முடிந்த மஇகா தேர்தல்களில் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் முன்னணி வகிக்கிறார் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலை 4.00 மணி முதல் இரவு...