Home Tags மஇகா

Tag: மஇகா

ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நியமனம் கலவையாக இருக்கலாம்!

கோலாலம்பூர்: ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் நியமனம் ஓரிடத்தில் உள்ள இனங்களின் விகிதாச்சாரத்தைக் கருத்தில் கொண்டு செயல் படுத்தலாம் என மஇகா கட்சியின் உதவித் தலைவர் முருகையா கூறினார். பாஸ் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ ஹாஜி...

கேமரன் மலை இடைத் தேர்தல் நேரடி ஒளிபரப்பு!

புத்ராஜெயா: மலேசியத் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, கேமரன் மலை இடைத் தேர்தலின் வாக்களிப்பு நேரடியாக மலேசியத் தேர்தல் ஆணையத்தின் சமூக ஊடகப் பக்கத்தில் ஒளிபரப்பப்படும் என தேர்தல் ஆணையத் தலைவர் அசார்...

கேமரன் மலை: ஜனவரி 26-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும்!

புத்ராஜெயா: கேமரன் மலை இடைத்தேர்தல் ஜனவரி 26-ம் தேதி நடத்தப்படும் என மலேசியத் தேர்தல் ஆணையம் இன்று புதன்கிழமை அறிவித்தது. இதற்கிடையே, ஜனவரி 12-ம் தேதி வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவைத் தாக்கல்...

கேமரன் மலை தொகுதி காலியானது!

புத்ராஜெயா: கேமரன் மலை தொகுதி காலியாக உள்ளதாக மலேசிய தேர்தல் ஆணையம் இன்று உறுதிப்படுத்தியது. கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வெற்றிப் பெற்றது செல்லாது என நீதிமன்றம் அறிவித்ததற்கு, அத்தொகுதியின்...

கேமரன் மலை: ஊழல் தடுப்பு ஆணையம் ஆதாரங்களை சேகரித்து வருகிறது

கோலாலம்பூர்: கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலின் போது வாக்குகள் பணம் கொடுத்துப் பெறப்பட்டன எனும் குற்றச்சாட்டினை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரித்து வருவதாக அதன் தலைமை ஆணையர்...

கேமரன் மலை: சிவராஜ் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யவில்லை!

கோலாலம்பூர் - 14-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி கேமரன் மலை நாடாளுமன்றத்தில் பெற்ற வெற்றி செல்லாது என கோலாலம்பூர் தேர்தல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தீர்ப்பை எதிர்த்து அந்தத் தொகுதியின் நடப்பு...

தே.முன்னணி தலைவர்கள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு

கோலாலம்பூர்: மஇகா உதவித் தலைவர், சி. சிவராஜா நேற்று நாடாளுமன்ற மக்களவையிலிருந்து வெளியேற்றப்பட்டதற்காக, இன்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இது குறித்துப் பேசிய...

மஇகா உதவித் தலைவர் சிவராஜா மக்களவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்

கோலாலம்பூர்: மக்களவை சபாநாயகர் முகமட் அரிப் முகமட் யூசோப், மஇகா உதவித் தலைவர் சி. சிவராஜாவை நாடாளுமன்ற அவையிலிருந்து வெளியேறுமாறு இன்று கேட்டுக் கொண்டார். தற்போது, சிவராஜா மீது எழுந்துள்ள தேர்தல் குற்றச்சாட்டுக்...

கேமரன் மலை தொகுதியில் ஊழல் விசாரணை தொடங்கியது

பெட்டாலிங் ஜெயா:  14-வது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் ஊழல் நடைபெற்றதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டினை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) விசாரிக்கத் தொடங்கியுள்ளது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணைத்...

“கேமரன் மலையில் மஇகாவே போட்டியிடும்” – சாஹிட் ஹமிடி

கோலாலம்பூர் - கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி பெற்ற வெற்றி செல்லாது என மேல்முறையீட்டிலும் தீர்ப்பு கிடைக்குமானால், அங்கு நடைபெறவிருக்கும் மறு தேர்தலில் மஇகாவே போட்டியிடும் என அம்னோ தலைவரும்,...