Tag: மஇகா
கேமரன் மலை: மஇகாவிற்கு பதிலாக அம்னோ களம் இறங்கலாம்!
கோலாலம்பூர்: கேமரன் மலை இடைத் தேர்தலில் போட்டியிட இருக்கும் வேட்பாளரை, வருகிற வியாழக்கிழமை தேசிய முன்னணி அறிவிக்க இருக்கும் வேளையில், அவ்வேட்பாளர் அம்னோ கட்சியைச் சார்ந்து இருக்கலாம் என மஇகா தரப்புக் கூறியுள்ளதாக...
கேமரன் மலையில் மஇகா மத்திய செயலவைக் கூட்டம் – வேட்பாளர் அறிவிக்கப்படுவாரா?
கோலாலம்பூர் - கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் எதிர்வரும் ஜனவரி 26-ஆம் தேதியும், அதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 12-ஆம் தேதியும் நடைபெறவிருக்கும் நிலையில், நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00...
கேமரன் மலை: மஇகா வேட்பாளர்கள் பட்டியலில் டத்தோ முனியாண்டி, டத்தோ சுப்ரமணியம்
கோலாலம்பூர் - எதிர்வரும் ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கும் கேமரன் மலை இடைத் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டும் மஇகா தலைவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போவதாகவும் தற்போது மஇகா...
கேமரன் மலை: பரிசீலனையில் இருக்கும் 3 மஇகா வேட்பாளர்கள்
கோலாலம்பூர் - கேமரன் மலை இடைத் தேர்தலில் டத்தோ சிவராஜ் போட்டியிட முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு வெளியானவுடன் மஇகா வட்டாரங்களில் அவருக்குப் பதிலாக அங்கு போட்டியிடவிருக்கும் புதிய வேட்பாளர் யார்...
ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நியமனம் கலவையாக இருக்கலாம்!
கோலாலம்பூர்: ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் நியமனம் ஓரிடத்தில் உள்ள இனங்களின் விகிதாச்சாரத்தைக் கருத்தில் கொண்டு செயல் படுத்தலாம் என மஇகா கட்சியின் உதவித் தலைவர் முருகையா கூறினார்.
பாஸ் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ ஹாஜி...
கேமரன் மலை இடைத் தேர்தல் நேரடி ஒளிபரப்பு!
புத்ராஜெயா: மலேசியத் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, கேமரன் மலை இடைத் தேர்தலின் வாக்களிப்பு நேரடியாக மலேசியத் தேர்தல் ஆணையத்தின் சமூக ஊடகப் பக்கத்தில் ஒளிபரப்பப்படும் என தேர்தல் ஆணையத் தலைவர் அசார்...
கேமரன் மலை: ஜனவரி 26-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும்!
புத்ராஜெயா: கேமரன் மலை இடைத்தேர்தல் ஜனவரி 26-ம் தேதி நடத்தப்படும் என மலேசியத் தேர்தல் ஆணையம் இன்று புதன்கிழமை அறிவித்தது. இதற்கிடையே, ஜனவரி 12-ம் தேதி வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவைத் தாக்கல்...
கேமரன் மலை தொகுதி காலியானது!
புத்ராஜெயா: கேமரன் மலை தொகுதி காலியாக உள்ளதாக மலேசிய தேர்தல் ஆணையம் இன்று உறுதிப்படுத்தியது. கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வெற்றிப் பெற்றது செல்லாது என நீதிமன்றம் அறிவித்ததற்கு, அத்தொகுதியின்...
கேமரன் மலை: ஊழல் தடுப்பு ஆணையம் ஆதாரங்களை சேகரித்து வருகிறது
கோலாலம்பூர்: கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலின் போது வாக்குகள் பணம் கொடுத்துப் பெறப்பட்டன எனும் குற்றச்சாட்டினை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரித்து வருவதாக அதன் தலைமை ஆணையர்...
கேமரன் மலை: சிவராஜ் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யவில்லை!
கோலாலம்பூர் - 14-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி கேமரன் மலை நாடாளுமன்றத்தில் பெற்ற வெற்றி செல்லாது என கோலாலம்பூர் தேர்தல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தீர்ப்பை எதிர்த்து அந்தத் தொகுதியின் நடப்பு...