Home Tags மஇகா

Tag: மஇகா

அம்னோ-பாஸ்: கூட்டணி அமைந்தால், மஇகா, மசீச நிலை கேள்விக்குறி!

அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளுக்கு இடையிலான உயர்மட்டக் குழுவின் சந்திப்பு, நாளை செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கியமான விவகாரங்கள் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அம்னோ-பாஸ் இடையிலான கூட்டணி அமைவதற்கு சாத்தியம்...

மஇகா ராசா தொகுதியின் முன்னாள் தலைவர் ஜி.எம்.கண்ணன் கார் விபத்தில் காலமானார்

சிரம்பான் - நெகிரி செம்பிலான் மாநிலத்தின் மஇகா பிரமுகர்களில் ஒருவரும், மஇகா ராசா தொகுதியின் முன்னாள் தலைவருமான டத்தோ ஜி.எம்.கண்ணன் (படம்) இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கார் விபத்தொன்றில் காலமானார். ஜாலான் ராசா ஜெயாவில்...

செமினி தோட்டத் தமிழ் பள்ளி விவகாரத்தை மாநில அரசு தீர்த்து வைக்க வேண்டும்!- சரவணன்

செமினி: நெடுங்காலமாக நீண்டுக் கொண்டே போகும் செமினி தோட்டத் தமிழ் பள்ளியின் விவகாரத்தை தீர்வு காண்பதற்கு, செமினி சட்டமன்ற இடைத் தேர்தல் நம்பிக்கைக் கூட்டணி அரசுக்குக் கிடைக்கப்பட்ட வாய்ப்பு என மஇகா கட்சித்...

“கேமரன் மலை போனது போனதுதான். பிரமையில் வாழும் மஇகா” – பி.இராமசாமி

ஜோர்ஜ் டவுன் - கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை அம்னோவுக்கு "கடன்" மட்டுமே கொடுத்ததாகவும், அடுத்த 15-வது பொதுத் தேர்தலில் அந்தத் தொகுதியில் மஇகா மீண்டும் அங்கு போட்டியிடும் என்றும் மஇகா தேசியத்...

மகாதீர் இல்லையென்றால், பக்காத்தான் நிலை தடுமாறிவிடும்!- விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்: பிரதமர் மகாதீர் முகமட் பதவியில் இருந்து விலகியவுடன் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் நிலை தடுமாறி விடும் என மஇகா கட்சித் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தார். துன் மகாதிரின் முந்தைய...

15-வது பொதுத் தேர்தலில் கேமரன் மலை தொகுதியை மஇகா திரும்பப் பெறும்!

கோலாலம்பூர்: 15-வது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு, மஇகா கட்சிக்குத் திரும்பக் கிடைக்கும் என கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் நம்பிக்கைத் தெரிவித்தார். அண்மையில், நடைபெற்று முடிந்த...

இன்னும் குடியுரிமை பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை!- டி.மோகன்

கோலாலம்பூர்: அரசாங்கம் அமைத்து நூறு நாட்களுக்குள் குடியுரிமைப் பிரச்சனைகளைத் தீர்த்து விடுவோம் எனக் கூறிய நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் காலத் தாமதமான செயல்பாட்டை, மஇகா கட்சியின் உதவித் தலைவரும், செனட்டருமான டத்தோ டி....

“செனட்டர் பதவியை மாற்றாகப் பெற்றதால் மஇகா கேமரனை விட்டுக் கொடுத்ததா?” இராமசாமி கேள்வி!

ஜோர்ஜ் டவுன் – இன்று கேமரன் மலை இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் வேளையில், கேமரன் மலை தொகுதியை மஇகா ஏன் விட்டுக் கொடுத்தது என்ற சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது. சீ...

நோ ஒமாரின் கூற்று அர்த்தமற்றது!- டி.மோகன்

கோலாலம்பூர்: தேசிய முன்னணியைப் பிரதிநிதித்து, அம்னோ கட்சி வேட்பாளரை கேமரன் மலையில் நிறுத்தினால், வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் எனும் நோ ஒமாரின் கூற்றினை, மஇகா உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் மறுத்தார். நோ ஒமாரின்...

கேமரன் மலை திருப்பம் – பூர்வகுடி வேட்பாளரை தே.முன்னணி நிறுத்துகிறது

கோலாலம்பூர் - கேமரன் மலை இடைத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பாக மஇகா போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், தற்போது திடீர் திருப்பமாக அந்தத் தொகுதியையும் மஇகா அம்னோவுக்கு விட்டுக் கொடுத்து விட்டு...