Tag: மஇகா
மஇகா தலைமைச் செயலாளர்: வேள்பாரி விலகினார்! அசோஜன் புதிய தலைமைச் செயலாளர்
கோலாலம்பூர் – மஇகா தலைமைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக டத்தோஸ்ரீ வேள்பாரி சாமிவேலு அறிவித்துள்ளார். முன்னாள் மஇகா தேசியத் தலைவர் துன் சாமிவேலுவின் மகனான அவர் வணிகத்தில் கவனம் செலுத்தும் நோக்கில் கட்சிப்...
“நாளைய உலகை வாழ வைக்க உழைத்திடும் உன்னதக் கரங்களைப் போற்றுவோம்” – விக்னேஸ்வரன் மே...
கோலாலம்பூர் - "உலகம் உழைப்பவர்களாலேயே வாழ்ந்துக் கொண்டிருக்கிறது. அதனால், அது உழைப்பவர்களுக்கே சொந்தமானது. இத்தகையப் பெருமையையும், சிறப்பினையும் கொண்ட உழைப்பாளர்கள் தங்களுக்குள் வேற்றுமை பாராட்டாது, ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்" என்று மஇகாவின் தேசியத்...
பேராக் மஇகா பிரமுகர் தங்கராஜ் மறைவு
ஈப்போ - பேராக் மாநில மஇகாவில் நீண்ட காலமாக சேவை செய்து வந்துள்ள வழக்கறிஞர் கே.தங்கராஜ் இன்று காலமானார்.
பேராக் மாநில மஇகாவில் பல்வேறு பதவிகள் வகித்துள்ள தங்கராஜ் மாநிலச் செயலாளராகவும், பாசிர் சாலாக்...
மஇகா- பாஸ் இணைப்பு, அரசியலில் புதிய அத்தியாயம்!
கோலாலம்பூர்: அம்னோ கட்சிக்குப் பிறகு, பாஸ் கட்சியுடனான இணைப்பில் மஇகாவும் நேற்று வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக இணைந்து செயல்படும் எனக் குறிப்பிட்டுள்ளது. மஇகா தலைமையகத்திற்கு வருகைப் புரிந்த பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் அவாங்...
முன்னாள் மஇகா உதவித் தலைவர் சாலை விபத்தில் மரணம்!
ஜோகூர் பாரு: மஇகாவின் முன்னாள் தேசிய உதவித் தலைவரும், வணிகப் பிரமுகருமான டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணன், இன்று புதன்கிழமை அதிகாலை 12.10 மணியளவில், கூலாய் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காலமானார். இந்த சாலை...
ஜோகூர் டான்ஸ்ரீ பாலகிருஷ்ணன் விபத்தில் காலமானார்
ஜோகூர் பாரு - மஇகாவின் முன்னாள் தேசிய உதவித் தலைவரும், வணிகப் பிரமுகருமான டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணன் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கூலாய் அருகே நிகழ்ந்த சாலை விபத்தொன்றில் காலமானார்.
மோசமான இந்த சாலை விபத்தில்...
10 மாதங்களாகியும் தீராத அடையாள ஆவணப் பிரச்சனை!- சிவராஜ்
கோலாலம்பூர்: தேசிய முன்னணி மத்தியில் ஆட்சியிலிருந்த போது எதிர் தரப்பிலிருந்து இந்தியர்களின் நலனை தற்காத்துப் பேசிய தற்கால அமைச்சர்களான, பிரதமர் துறை அமைச்சர், பொன்.வேதமூர்த்தி மற்றும் மனிதவள அமைச்சர், எம். குலசேகரன், தங்களது...
தேசிய முன்னணி நீடித்திருக்கும், பங்காளிகள் உறுதி!
கோலாலம்பூர்: கடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு, முதல் முறையாக, தேசிய முன்னணி கூட்டணியின் அங்கத்துவக் கட்சிகளின் உயர்மட்டக் குழு சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை புத்ரா வணிக மையத்தில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்புக் கூட்டத்தை அம்னோ...
நிதி அமைச்சரை பதவி விலகக் கோரி தேமு, பாஸ் காவல் துறையில் புகார்!
கோலாலம்பூர்: தேசிய முன்னணி கூட்டணிக் கட்சிகளான அம்னோ, மசீச மற்றும் மஇகா, நிதி அமைச்சர் லிம் குவான் எங்கிற்கு எதிராக காவல் துறையில் இன்று வியாழக்கிழமை புகார் அளித்தனர். அம்னோ மற்றும் பாஸ்...
“அம்னோ- பாஸ் கூட்டணி தேமுவுக்கு சாதகமானது!”- எஸ்.ஏ.விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்: அம்னோ- பாஸ் கட்சியின் கூட்டணி ஒருபோதும் மஇகா மற்றும் மசீச கட்சிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என மஇகா கட்சித் தலைவர் எஸ்.ஏ விக்னேஸ்வரன் தெரிவித்தார். அவ்விரு கட்சிகளும் மலாய் சமூகத்தினரின் நலனில்...