Home Tags மஇகா

Tag: மஇகா

மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை பாஸ் பாதுகாக்கும்!

கோலாலம்பூர்: மஇகாவுடன் நெருக்கமான உறவை பாஸ் கட்சி வரவேற்கிறது என்று அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இன்று திங்கட்கிழமை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “பாஸ் மஇகாவின் பார்வையைப் பாராட்டுகிறது. மஇகா மற்றும்...

மஇகா கோத்தா ராஜா தொகுதித் தலைவர் ஆர்.எஸ்.மணியம் இறுதிச் சடங்குகள்

கிள்ளான்: இன்று வியாழக்கிழமை மாரடைப்பால் காலமான மஇகா கோத்தா ராஜா தொகுதித் தலைவரும் மஇகா மத்திய செயலவை உறுப்பினருமான ஆர்.எஸ். மணியம் அவர்களின் இறுதிச் சடங்குகள் நாளை வெள்ளிக்கிழமை கீழ்க்காணும் அவரது இல்லத்தில்...

மெட்ரிகுலேஷன்: “இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணம் என்ன?”- டத்தோ டி.மோகன்

கோலாலம்பூர்: கடந்தாண்டைக் காட்டிலும் இவ்வாண்டுக்கான மெட்ரிகுலேஷன் திட்டத்திற்காக இந்திய மாணவர்களின் சேர்க்கையில் இறக்கம் கண்டுள்ளதை குறித்து மஇகா கட்சியின் செனட்டர் டத்தோ டி. மோகன் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த ஆண்டு 1,804 ஆக இருந்த...

மஇகா கோத்தா ராஜா தொகுதித் தலைவர் ஆர்.எஸ்.மணியம் காலமானார்!

கிள்ளான்: மஇகா கோத்தா ராஜா தொகுதித் தலைவர் ஆர்.எஸ். மணியம் காலமானார். (மேலும் விபரங்கள் தொடரும்)

எம்ஏபி மஇகாவிற்கு போட்டியாக இருக்காது!- டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்: பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி இந்தியர்களை பிரதிநிதிக்கும் புதிய கட்சியான மலேசிய முன்னேற்றக் கட்சியை (எம்ஏபி) நிறுவியது மஇகாவிற்கு அச்சுறுத்தலாக இருக்காது என்று மஇகா கட்சித் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார். எனினும்,...

மஇகா, மசீச தலைவர்களை சந்தித்த சாஹிட்!

கோலாலம்பூர்: அம்னோ கட்சியை தாம் மீண்டும் வழிநடத்தப்போவதாகக் கூறிய டாக்டர் சாஹிட் ஹமீடியின் முடிவினை பலர் ஆதரித்து வரும் வேளையில், கடந்த திங்கட்கிழமை அம்னோ கட்சியின் துணைத் தலைவர் முகமட் ஹசானை சாஹிட்...

விக்னேஸ்வரன் – சரவணன், ஸ்டாலினுடன் சந்திப்பு

சென்னை - தமிழகத் தலைநகர் சென்னைக்கு வருகை தந்திருக்கும் மஇகா தேசியத் தலைவரும், நாடாளுமன்ற மேலவையின் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமையில் மஇகா குழுவினர் மரியாதை நிமித்தம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது...

மஇகாவின் சொத்துகள் மீட்கப்பட வேண்டும்!- பினாங்கு மாநில மஇகா

கோலாலம்பூர்: மஇகாவின் சொத்துகளாக விளங்கும் டேப் கல்லூரி, கேபிஜே கூட்டுறவுக் கழகம், சமூக வியூக அறவாரியம், மாஜு கல்வி மேம்பாட்டுக் கழகம், சமூக மறுவாழ்வு அறவாரியம், கோப்பராசி டிடேக் கல்வி கூடுறவுக் கழகம்,...

மஇகா மத்திய செயற்குழுவில் இந்திய முஸ்லிம் பிரதிநிதி இடம் பெறுவார்!

கோலாலம்பூர்: மஇகா மத்திய செயற்குழுவில் இந்திய முஸ்லிம் பிரதிநிதி இடம் பெறுவார் என மஇகா கட்சித் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் உறுதியளித்துள்ளார். கடந்த காலங்களில் கட்சிக்கும் இந்திய சமூதாயத்திற்கும், இந்திய முஸ்லிம்களின் பங்கு அளப்பரியது...

“கட்சியினரின் நாடித் துடிப்பை அறிந்தவர் – படிப்படியாக வளர்ந்தவர்” அசோஜன் நியமனத்திற்கு மஇகாவில் பரவலான...

கோலாலம்பூர் – மஇகாவின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜோகூர் மாநில தொடர்புக்குழுத் தலைவரும், மஇகாவின் நடப்பு நிர்வாகச் செயலாளருமான டத்தோ எம்.அசோஜனின் நியமனத்திற்கு கட்சி வட்டாரத்தில் பரவலான வரவேற்பும் ஆதரவும் கிடைத்து...