Tag: மஇகா
விடுதலைப் புலிகள்: கைதான சாதாரண மக்களுக்கு கைகொடுக்கும் மஇகா!
விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதான சாதாரண மக்களுக்கு, மலேசிய இந்தியர் காங்கிரஸ் வழக்கறிஞரை நியமித்து உதவி செய்துள்ளது.
சம்பந்தன் நல்லுடலுக்கு விக்னேஸ்வரன்-சரவணன் இறுதி அஞ்சலி
செவ்வாய்க்கிழமை இரவு காலமான ஐபிஎப் கட்சியின் தலைவர் சம்பந்தனின் நல்லுடலுக்கு மஇகா தலைவர் விக்னேஸ்வரனும், துணைத் தலைவர் சரவணனனும் தங்களின் இறுதி மரியாதையைச் செலுத்தினர்.
சம்பந்தன் இந்தியர்களின் உரிமைகளுக்காக உரத்துக் குரல் கொடுத்தவர்!- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்
மறைந்த டத்தோ சம்பந்தன் இந்தியர்களின் உரிமைகளுக்காக, உரத்துக் குரல் கொடுத்தவர் என்று டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
தஞ்சோங் பியாய்: மசீச வேட்பாளரே போட்டியிட வேண்டும்!- மஇகா
தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் மசீச போட்டியிட, வேண்டுமென்று மஇகா விருப்பம் தெரிவித்துள்ளது.
“மலேசியர்கள் உணர்வை அனைவரின் மனங்களிலும் விதைப்போம்” – விக்னேஸ்வரனின் மலேசிய தின வாழ்த்து
மலேசியர்கள் எனும் உணர்வை மனதில் விதைத்து ஒற்றுமையாய் இருக்க அனைவரும் வழிவகை செய்ய வேண்டும் என்று மலேசிய தின வாழ்த்து செய்தியில் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
15-வது பொதுத் தேர்தலுக்குப் பின் நாங்களே ஆட்சி அமைப்போம் – சாஹிட் சூளுரை
மஇகாவின் பொதுப் பேரவையை அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றிய அம்னோ தேசியத் தலைவரும், தேசிய முன்னணியின் தலைவருமான சாஹிட் ஹமிடி, 15-வது பொதுத் தேர்தலில் வாகை சூடி தேசிய முன்னணியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என சூளுரைத்தார்.
“ஜாகிரைத் திருப்பி அனுப்புவோம் – இந்திரா காந்தி கணவரைக் கண்டுபிடிப்போம் என்றவர்கள்தான் ஆட்சியில் இருக்கிறார்கள்”...
ஜாகிர் நாயக் மற்ற இனங்களையும், மதங்களையும் இழிவுபடுத்திப் பேசாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் நடப்பு அரசாங்கத்தின் பொறுப்பு என மஇகா மாநாட்டில் விக்னேஸ்வரன் தனதுரையில் வலியுறுத்தினார்.
மஇகா தலைமையகத்திற்கு பக்கத்து நிலத்தை மஇகாவே வாங்கும் – விக்னேஸ்வரன் அறிவிப்பு
மஇகா தலைமையகத்திற்குப் பக்கத்தில் காலியாக இருக்கும் நிலத்தை மஇகாவே வாங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அறிவித்தார்.
மஇகாவே தமிழ்ப் பள்ளிகளுக்குப் பாதுகாவலன் – மாநாட்டில் விக்னேஸ்வரன் முழக்கம்
இந்நாட்டில் இத்தனை ஆண்டுகளாக தமிழ்ப் பள்ளிகளும், தமிழ் மொழி வழியான கல்வியும் நீடித்திருப்பதற்கு மஇகாவே காரணம் என்று மஇகா தேசியத் தலைவர் விக்னேஸ்வரன் மஇகா மாநாட்டில் உறுதியுடன் தெரிவித்தார்.
“ஜாகிர் விவகாரத்தில் பாஸ் கட்சியுடன் சமரசம் கிடையாது” – விக்னேஸ்வரன்
ஜாகிர் நாயக் விவகாரத்தில் பாஸ் கட்சியுடன் மஇகா சமரசம் செய்து கொள்ளாது, என மஇகா தேசியத் தலைவர் விக்னேஸ்வரன் வலியுறுத்தியிருக்கிறார்.